PDA

View Full Version : பட்டாம் பூச்சி



பிரியன்
25-04-2005, 07:54 PM
உன் இமைகள் வேகமாக படபடக்க
காரணம்
பிறர்க்குத் தெரியாமல் களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென

எப்படிச் சொல்லுவாய்!

எப்போது சொல்லுவாய்?!

என்றும் அன்புடன்
பிரியன்@உங்கள் பிரியன்

பிரியன்
25-04-2005, 08:12 PM
பரஞ்சோதி சக்தி புகைப்பம் கண்டேன்.. மகிழ்ச்சி...
எனது அடுத்தகவிதை சக்திக்குத்தான்......

பிரியன்

மன்மதன்
05-05-2005, 12:15 PM
ப்ரியன் கவிதை மைதானத்தில் வார்ம் அப் செய்ய ஆரம்பித்து விட்டார். இனி விளையாட்டை ரசிப்போம்..

அன்புடன்
மன்மதன்

பிரியன்
05-05-2005, 02:04 PM
வார்ம்-அப், அப்படி இப்படின்னு பில்டப் வேண்டாம் மன்மதா..

ஏதோ எனக்கு வருவதை எழுதுகிறேன்..

அறிஞர்
09-05-2005, 07:07 AM
பரஞ்சோதி சக்தி புகைப்பம் கண்டேன்.. மகிழ்ச்சி...
எனது அடுத்தகவிதை சக்திக்குத்தான்......

பிரியன்

கொடுங்கள்.. ஆவலுடன் காத்திருக்கிறோம்

பிரியன்
09-05-2005, 04:37 PM
அதான் கொடுத்தாச்சே ...