PDA

View Full Version : piriyan to ungal priyan



பிரியன்
25-04-2005, 07:51 PM
அன்பு நண்பர்களுக்கு பிரியனின் மறுபிரவேசம்.
பாஸ்வேர்ட் குழப்பங்களினால் என்னால் மன்றம் நுழைய இயல்வில்லை. நானும் பொறுமை இழந்து உங்கள்பிரியனாக் வந்துவிட்டேன்..

என்னுடைய பழைய பதிவுகளை நீக்க வேண்டாம் ( வாய்ப்பு இருந்தால் ).இனிமேல் அதை நான் உபயோகப்படுத்த மாட்டேன் ஆனால் என்னுடைய கவிதைகளுக்காக சில காலம் வைத்திருக்கவும்.நான் பதிவ்ய் செய்து கொள்கிறேன்

தவறிருப்பின் மன்னிக்கவும்
அன்புடன்

பிரியன்

pradeepkt
26-04-2005, 03:18 AM
தவறா? நாங்கள் உங்கள் அடுத்த பதிப்பு எப்போதென்றல்லவா காத்திருக்கிறோம்.
குறிப்பாக சினிமா பாடல்வரிகளில் வினாடி வினா, உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது.

பரஞ்சோதி
26-04-2005, 04:20 AM
வாங்க பிரியன் வாங்க.

உங்கள் கவிதைகளை படிக்க நானும், சக்தியும் ஆவலோடு காத்திருக்கிறோம். உங்கள் மின்னிதழ் வேலை எப்படி செல்கிறது?

gragavan
26-04-2005, 05:56 AM
வாங்க பிரியன் வாங்க. அப்படியே யுனிகோடில் பதியுங்கள். மன்றம் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

அன்புடன்,
கோ.இராகவன்

நுதல் என்றால்..........
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=97471#post97471

அறிஞர்
05-05-2005, 11:31 AM
பிரியனின் மடல்[U]
அன்பு நண்பர்களுக்கு பிரியனின் மறுபிரவேசம்.
பாஸ்வேர்ட் குழப்பங்களினால் என்னால் மன்றம் நுழைய இயல்வில்லை. நானும் பொறுமை இழந்து உங்கள்பிரியனாக் வந்துவிட்டேன்..

என்னுடைய பழைய பதிவுகளை நீக்க வேண்டாம் ( வாய்ப்பு இருந்தால் ).இனிமேல் அதை நான் உபயோகப்படுத்த மாட்டேன் ஆனால் என்னுடைய கவிதைகளுக்காக சில காலம் வைத்திருக்கவும்.நான் பதிவ்ய் செய்து கொள்கிறேன்

தவறிருப்பின் மன்னிக்கவும்
அன்புடன்

பிரியன்
-------------------
வாருங்கள்.. புதிய சரித்திரம் படைக்க வாழ்த்துக்கள்

மன்மதன்
05-05-2005, 12:29 PM
எங்கள் பிரியனுக்கு வாழ்த்துக்கள்.. சினிமா பாடல்களில் வினாடி வினா என்னாச்சு ப்ரியன்..??
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
06-05-2005, 01:29 AM
என்ன முழு மூச்சுடன் பிரியன் களத்தில் இறங்கவில்லையா...

pradeepkt
06-05-2005, 04:13 AM
அதானே, பிரியன் அந்த சினிமா பாடல் வரி திரி உங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

பிரியன்
01-06-2005, 09:45 AM
அன்பு நண்பர்களுக்கு பிரியனின் மறுபிரவேசம்.
பாஸ்வேர்ட் குழப்பங்களினால் என்னால் மன்றம் நுழைய இயலவில்லை. நானும் பொறுமை இழந்து உங்கள்பிரியனாக் வந்துவிட்டேன்..

என்னுடைய பழைய பதிவுகளை நீக்க வேண்டாம் ( வாய்ப்பு இருந்தால் ).இனிமேல் அதை நான் உபயோகப்படுத்த மாட்டேன் ஆனால் என்னுடைய கவிதைகளுக்காக சில காலம் வைத்திருக்கவும்.நான் பதிவ்ய் செய்து கொள்கிறேன்

தவறிருப்பின் மன்னிக்கவும்
அன்புடன்

பிரியன்



:) :) :) :) :) யுனிகோடில் மாற்றப்போக புதிய பதிவாகிவிட்டது

அறிஞர்
02-06-2005, 02:44 PM
என்னுடைய பழைய பதிவுகளை நீக்க வேண்டாம் ( வாய்ப்பு இருந்தால் ).இனிமேல் அதை நான் உபயோகப்படுத்த மாட்டேன் ஆனால் என்னுடைய கவிதைகளுக்காக சில காலம் வைத்திருக்கவும்.நான் பதிவ்ய் செய்து கொள்கிறேன்



எந்த பழைய பதிப்புக்களும் அழிக்கப்படுவதில்லை......

நாங்கள் அனைவரும் புதிய யுனிகோடிற்கு மாற்றுகிறோம்... விரைவில் அனைத்தும் மன்ற பகுதியில்.. தங்கள் பெயரிலேயே வலம் வரும்