PDA

View Full Version : தமிழ் இலக்கிய மின்னிதழ் - துவக்கு



பரஞ்சோதி
22-04-2005, 07:50 PM
அன்பு நண்பர்களே!

என்னுடைய அருமை நண்பர்களால் தொடங்கப்பட்டு வெற்றி நடை போடும் தமிழ் இலக்கிய மின்னிதழ் - துவக்கு வெளி வந்துவிட்டது.

இணையத்தின் மூலமாக இதயங்களையும், உணர்வுகளையும் இணைக்கும் தளமாக அமைய வாழ்த்துகிறேன்.

அதன் முகவரி இதோ :


http://www.thuvakku.com

http://groups.yahoo.com/group/thuvakku/

நீங்க அனைவரும் அங்கே சென்று, படித்து மகிழ வேண்டுகிறேன்.

Iniyan
22-04-2005, 07:53 PM
துவக்கிருவோம். அத விட வேற வேலை???

ஆனா அந்த da.ru link போனா பணி செய்யவில்லையே???

பரஞ்சோதி
22-04-2005, 08:05 PM
இனியன் தம்பி, எனக்கு நன்றாக தெரிகிறதே.

சரி அந்த யாகூ குருப்பில் போய் சேருங்க, அங்கே கோப்புகள் பகுதியில் மொத்த புத்தகமும் பிடிஎப் கோப்பாக இருக்கிறது.

அதுவும் வரவில்லை என்றால் எனக்கு சொல்லுங்க, இமெயிலில் அனுப்பி வைக்கிறேன். இங்கே இணைகக் முடியுமா என்று பார்க்கிறேன்.

Iniyan
23-04-2005, 01:58 AM
பரம்ஸ் அண்ணா, காலை அலுவலகத்தில் இருந்து முயற்சித்த போது டிசிபி ஐபி கனக்சன் பிரச்சனை என்று சொன்னது. இப்ப வீட்டில் பணி செய்கிறது. ஒரு வேலை நான் காலையில் முயற்சித்த போது கொஞ்ச நேரம் தளம் பணி புரியாமல் இருந்ததோ என்னவோ?

Nanban
02-05-2005, 08:21 PM
நன்றி, பரஞ்சோதி

மன்மதன்
03-05-2005, 05:18 AM
நன்றி நண்பா.. அனைவருக்கும் இதை அறிமுகப்படுத்தியதில் நானும் மகிழ்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
05-05-2005, 08:09 AM
நல்ல தளம் நண்பரே.. கவிதைகள் அருமை.....

Nanban
08-05-2005, 09:22 PM
நல்ல தளம் நண்பரே.. கவிதைகள் அருமை.....

நன்றி அறிஞரே...

Nanban
02-06-2005, 02:40 PM
இரண்டாவது இதழ் - வைகாசி மாதத்தது - வெளியாக்கி விட்டோம்.....

நண்பர்களே படித்துப் பார்த்து பயனடையுங்கள்..............

அறிஞர்
02-06-2005, 03:17 PM
நண்பன் சிலபகுதிகளை படித்தேன்....

பழ நெடுமாறனின் எண்ணங்களும், அறிவுமதியின் நேர்காணலும் சிறப்பாய் உள்ளது....

அடிமை கவிதையும், நாயும் பிழைக்கும் கவிதையும் சிறப்பாக இருந்தது.

எல்லா பகுதியும் விரைவில் படித்து, இரசித்து... பயனடைகிறேன்....

பிரியன்
03-06-2005, 02:31 PM
நன்றி அறிஞரே....

thempavani
04-06-2005, 01:59 PM
அருமையான முயற்சி அண்ணா..

வாழ்த்துக்கள்... தங்கள் முயற்சி வெற்றிபெறட்டும்.. இதழைப் படித்துவிட்டு விமர்சிக்கிறேன்..

thempavani
04-06-2005, 02:01 PM
பரம்ஸ் அண்ணா எனக்கு முன்னைய இதழ் வேண்டுமே..
தங்களிடம் இருந்தால் அனுப்பிவையுங்கள்...

பிரியன்
04-06-2005, 06:40 PM
அன்புள்ள சகோதரிக்கு, தற்போதய இதழுடன் முன்னைய இதழும் இணைக்கப்பட்டுள்ளது...
www.thuvakku.da.ru வை சுட்டினால் இரண்டு இதழ்களையும் பார்க்கலாம்

பரஞ்சோதி
04-06-2005, 09:47 PM
பரம்ஸ் அண்ணா எனக்கு முன்னைய இதழ் வேண்டுமே..
தங்களிடம் இருந்தால் அனுப்பிவையுங்கள்...

பிரியன் சொன்னமாதிரி இரண்டும் கிடைக்கிறது, இருந்தாலும் நான் அனுப்பி வைக்கிறேன், அத்துடன் உங்களுக்கு மிகவும் படித்த ஒன்றையும் அனுப்பி வைக்கிறேன் சகோதரி.

thempavani
05-06-2005, 03:56 AM
நன்றி பிரியன் மற்றும் பரம்ஸ் அண்ணா..

நேற்றே நான் பதிவிறக்கி வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.. விரைவில் கருத்து பதிக்கிறேன்...

thempavani
05-06-2005, 03:56 AM
பரம்ஸ் அண்ணா.. எனக்கு பிடித்தது எது..சக்தியின் புகைப்படமா...

விரைவில் அனுப்புங்கள்..ஆவலாய் எதிர்பர்க்கிறேன்..

thempavani
05-06-2005, 10:47 AM
துவக்கு..

நல்ல துவக்கம் பெற்றிருக்கும் தமிழ் உணர்வுடைய இதழ்... அதன் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்...

முதல் இதழில் சுனாமி பற்றிய கட்டுரையில் அண்ணன் அறிவுமதி அழகாகக் கூறியுள்ளார்...

தமிழீழ்த் தலைவர் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகள் அனைவருக்காகவும் வேதனை வெளியிட்டிருக்கிறார்..நம்மவர் நிலைதான் பரிதாபம்...

தமிழன் என்று சேரவிடுவார் யாருமில்லை என்பதே உண்மை..