PDA

View Full Version : அனைவருக்கும் வணக்கங்கள்.



pgk53
22-04-2005, 03:30 AM
அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு பிஜீகேயின் இனிய வணக்கங்கள்.

புத்தாண்டு பிறந்ததும், புதிய மன்றத்தில் நுழைவதை எண்ணி மகிழ்கிறேன்.

நம் தமிழ் மன்றம் மென்மேலும் சிறப்படைய இறைவனை வணங்குகிறேன்.





ஒரு சந்தேகம்......பழைய மன்றத்தில் இருக்கும் பதிவுகள் இங்கே மாற்றப்படுமா ?

பரஞ்சோதி
23-04-2005, 04:15 AM
அன்பு பிஜிகே அண்ணாவை புதிய தமிழ்மன்றத்தில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களையும், வாழ்க்கைக்கு பயனுள்ள நல்ல தகவல்களையும் உங்களிடம் இருந்து ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

அறிஞர்
05-05-2005, 11:32 AM
வாழ்த்துக்கள் அன்பரே...... மீண்டும் புதிர்களை கொடுங்கள்...

பூமகள்
06-02-2008, 11:15 AM
வாங்க வாங்க பிஜிகே..!!
வரவேற்புகள் தலைகீழானாலும் உங்களை வரவேற்பதில் அகமகிழ்வு எனக்கு..!!

மன்ற குடும்பத்தின் மூத்த ஒருவரை இந்த சிறிய பூ பூமாரி தூவி வரவேற்பது அகமகிழ்வைத் தருகிறது. :)

இதயம்
06-02-2008, 11:19 AM
வாங்க வாங்க பிஜிகே..!!
வரவேற்புகள் தலைகீழானாலும் உங்களை வரவேற்பதில் அகமகிழ்வு எனக்கு..!!

மன்ற குடும்பத்தின் மூத்த ஒருவரை இந்த சிறிய பூ பூமாரி தூவி வரவேற்பது அகமகிழ்வைத் தருகிறது. :)

பழைய திரியை மேலெழுப்புவது சரி தான். அதற்காக 2005-ம் ஆண்டுக்கான அறிமுக திரியையும் மேலெழுப்புவது கொஞ்சம் அதிகமா தெரியல பூவு..?!:D அவர் வரட்டும்.. பேசிக்கலாம்..!!:icon_rollout:

aren
06-02-2008, 11:52 AM
வாங்க வாங்க பிஜிகே..!!
வரவேற்புகள் தலைகீழானாலும் உங்களை வரவேற்பதில் அகமகிழ்வு எனக்கு..!!

மன்ற குடும்பத்தின் மூத்த ஒருவரை இந்த சிறிய பூ பூமாரி தூவி வரவேற்பது அகமகிழ்வைத் தருகிறது. :)


அது சரி!!!

அம்மா பூமகளே, கொஞ்சம் கவனித்து ஒரு முறைக்கு இருமுறை படித்துவிட்டு பதில் எழுதுங்கள்.

இது கொஞ்சம் ஓவராத் தெரியலை!!!!

குழப்பத்துடன்
ஆரென்

சாலைஜெயராமன்
06-02-2008, 12:30 PM
வாங்க,

ஜே.கே.பி.. மாதிரி பி.ஜி.கே. வருக நண்பரே. வாழ்த்துக்கள்.

aren
06-02-2008, 01:10 PM
வாங்க,

ஜே.கே.பி.. மாதிரி பி.ஜி.கே. வருக நண்பரே. வாழ்த்துக்கள்.

அலோ!!! என்ன ஆச்சு உங்களுக்கும்.

முதலில் திரி தொடங்கிய தேதியைப் பாருங்கள். இது வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

பூமகள்
06-02-2008, 01:24 PM
பழைய திரியை மேலெழுப்புவது சரி தான். அதற்காக 2005-ம் ஆண்டுக்கான அறிமுக திரியையும் மேலெழுப்புவது கொஞ்சம் அதிகமா தெரியல பூவு..?!:D அவர் வரட்டும்.. பேசிக்கலாம்..!!:icon_rollout:

இது கொஞ்சம் ஓவராத் தெரியலை!!!!
குழப்பத்துடன்
ஆரென்
ஏனுங்க அரென் மற்றும் இதயம் அண்ணா,

விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊரில் இருந்துட்டு, வரவேற்புக் கொடுக்க கூடாதுன்னு சொன்னா எப்படி???:icon_ush::icon_ush:

இதுல இன்னொரு முக்கிய விசயம் இருக்கே..!!:rolleyes:

பூவு தான் சின்சியர் சிகாமணி ஆச்சே...!!:icon_b:

அமர் அண்ணா கண்ணாமூச்சி விளையாட்டில் தேடி கொடுக்கும் எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் போடனும்னு சொல்லியிருக்காரே..!!:cool::aetsch013:

அப்புறம் செய்யாம விட்டா பூவு பத்தி என்ன நினைப்பீங்க நீங்க..!!:rolleyes::lachen001:

அதான் போட்டேன்..!! இப்போ குழப்பம் தீர்ந்ததா அரென் அண்ணா???!!! :wuerg019: :D:D

aren
06-02-2008, 02:02 PM
பார்த்து பூ. பிஜிகே ஓடிவிடப்போகிறார்.

பூமகள்
06-02-2008, 02:06 PM
ஹி ஹி..:D:D முதலில் அவரை பிடிச்சி கொண்டு வாங்க அண்ணா.
அப்புறம் ஓடுறாரா இல்லையான்னு பார்க்கலாம்..!!

அவரும் உங்கள மாதிரி தான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரா இருப்பாருன்னு நினைக்கிறேன்..

தங்கச்சி செய்யற சேட்டைகளைப் பார்த்து பயப்பட்டு ஓடிட மாட்டார்..!!
பாருங்க நீங்க என்ன ஓடிட்டா இருக்கீங்க?? ஆமாம்னு சொன்னீங்கன்னா நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர் லிஸ்டில் இல்லாம போயிடுவீங்க.. யோசிச்சி சொல்லுங்க அண்ணாவ்...!! :D:D

aren
06-02-2008, 02:08 PM
நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!!!!!!

பூமகள்
06-02-2008, 02:18 PM
நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!!!!!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....!!
அந்த பயம் இருக்கட்டும்..!!:rolleyes: :lachen001::lachen001:

இது நல்ல பிள்ளைக்கு அழகு..!!:icon_rollout:

மன்மதன்
06-02-2008, 02:50 PM
ஒண்ணுமே புரியல உலகத்துல.. என்னமோ நடக்குது..குழப்பமா இருக்குது..:D:D