PDA

View Full Version : புதிய போப்



gragavan
21-04-2005, 05:34 AM
புதிய போப்

புதிய போப்பாக செர்மெனியில் பிறந்த சோசப் ராட்சிங்கர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவர் மறைந்த போப்பிற்கு செயலாளராக நீண்ட கால அனுபவம் கொண்டவர். இவர் 16ம் பெனிடிக்ட் என்ற புதுப் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இவருக்கு வயது 73. 15ம் பெனிடிக்ட் இரண்டாம் உலகப் போர் மூண்ட காலகட்டத்தில் போப்பாக இருந்து போருக்கு எதிரான நிலைப்பாடை எடுத்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர் பழமைவாதி என்று மேற்கத்திய பெண்ணியல் அமைப்பாளர்களால் கருதப் படுகிறவர்.

அன்புடன்,
கோ.இராகவன்

அறிஞர்
05-05-2005, 04:16 AM
சேரனோடு பேசும் போது புது போப் பழமைவாதி என்பதை தெளிவாக குறிப்பிட்டார்....

சில புதிய சீர்திருத்தங்கள்.. கொண்டு வர இவர் தடையாக இருப்பார் என்று கேள்விப்பட்டேன்...

இவரை பற்றி தெரிந்தவர்கள்.. இன்னும் தெரிவியுங்கள்...