PDA

View Full Version : வணக்கம்



தீப்ஸ்
21-04-2005, 02:03 AM
வணக்கம்
நான் இம் மன்றத்திற்கு புதியவள்.

Iniyan
21-04-2005, 06:44 PM
வாங்க. வாங்க. நிறைய பங்களிப்புகள் தாங்க தாங்க

babu4780
22-04-2005, 04:37 AM
உங்கள் வரவு நல்வரவாகட்டும்..!! தங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
-பெரி

பரஞ்சோதி
23-04-2005, 04:11 AM
நண்பர் தீப்ஸ் அவர்களை தமிழ் மன்றத்திற்கு வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் படிக்க ஆவலோடு இருக்கிறோம்.

சுவேதா
25-04-2005, 01:18 AM
வருக வருக தீப்ஸ் அவர்களே!
உங்கள் படைப்புக்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்!

pradeepkt
25-04-2005, 01:37 PM
வாங்க தீப்ஸ் வாங்க.
உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்

பிரியன்
25-04-2005, 08:15 PM
வாருங்கள் சகோதரி...
நல்ல படைப்புகளைத் தாருங்கள்

அழகன்
26-04-2005, 03:03 PM
தீப்ஸ் அவர்களே தமிழ் மன்றத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன்.

அறிஞர்
05-05-2005, 11:29 AM
வாருங்கள் நண்பரே.. இன்னும் உங்களை பற்றிக்கூறுங்களேன்