PDA

View Full Version : நினைவில் நீ



Mano.G.
18-04-2005, 09:53 AM
நினைத்து நினைத்து ஏங்குதே
மனம் உன் உடன் இருந்த நேரத்தை
நினைவில்
கடத்திவிடுவேன் காலத்தை
மீண்டும் உன்னை காணும் வாரை
கண்ணே


மனோ.ஜி

பரஞ்சோதி
18-04-2005, 08:49 PM
அட அடா யாரு நம்ம மனோ அண்ணாவா?

அண்ணா எங்கே போய் விட்டீங்க எங்களை எல்லாம் விட்டு விட்டு. நலமா இருக்கீங்க தானே.

மீண்டும் வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்களுக்கு கவிதை கூட எழுத தெரியுமா? வாழ்த்துகள் அண்ணா.

நீங்க இல்லாத நேரத்தில் உங்களை நினைத்து பார்க்க நீங்க கொடுத்த செய்திகள் தான் உதவியாக இருந்தது.