PDA

View Full Version : இதுதான் காதலா?



சுவேதா
16-04-2005, 11:58 PM
இதுதான் காதலா?

முதல் முறை உன்னை பார்க்கும் போது
உன்னை எனக்கு பிடிக்கவில்லை!
உன்னை காணும் போதேல்லாம் என்னுள்
நானே திட்டிக்கொள்வேன்!
ஆனால் இன்று உன்னை காண வேண்டும் என்று
துடிக்கின்றேன்! என்னை அறியாமலேயே எனக்குள்
நீ புகுந்து விட்டாய்! இப்பொழுது இருடலில்
ஒருயிராய் இருக்கின்றாய் என்னுள்
இது தான் காதலா இல்லை காதல் செய்த மாயமா?
புரியவில்லையடா எனக்கு......

Iniyan
17-04-2005, 02:58 AM
இது தான் மோதலுக்குப் பின் காதலா?

pradeepkt
18-04-2005, 07:45 AM
கடிதம் போலவே ஒரு காதல் - சுவேதா இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கள்!

சுவேதா
19-04-2005, 01:02 PM
இது தான் மோதலுக்குப் பின் காதலா?


இருக்கலாம் மோதலுக்குப் பின் காதலாக. இப்படியும் இருக்கலாம் இல்லயா
அவருக்கு தெரியாமலே மனதில் காதல் வந்ததும் அதை மறைக்க கோபப்பட்டிருக்கலாம் இல்லயா?

சுவேதா
19-04-2005, 01:03 PM
கடிதம் போலவே ஒரு காதல் - சுவேதா இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கள்!


நன்றி ப்ரதீப் அண்ணா!

puppy
19-04-2005, 01:17 PM
புரியாது என்னைக்கும் புரியாது ஸ்வேதா.................புரிய ஆரம்பிச்சுட்டா கவிதை வராது........