சுவேதா
16-04-2005, 10:58 PM
இதுதான் காதலா?
முதல் முறை உன்னை பார்க்கும் போது
உன்னை எனக்கு பிடிக்கவில்லை!
உன்னை காணும் போதேல்லாம் என்னுள்
நானே திட்டிக்கொள்வேன்!
ஆனால் இன்று உன்னை காண வேண்டும் என்று
துடிக்கின்றேன்! என்னை அறியாமலேயே எனக்குள்
நீ புகுந்து விட்டாய்! இப்பொழுது இருடலில்
ஒருயிராய் இருக்கின்றாய் என்னுள்
இது தான் காதலா இல்லை காதல் செய்த மாயமா?
புரியவில்லையடா எனக்கு......
முதல் முறை உன்னை பார்க்கும் போது
உன்னை எனக்கு பிடிக்கவில்லை!
உன்னை காணும் போதேல்லாம் என்னுள்
நானே திட்டிக்கொள்வேன்!
ஆனால் இன்று உன்னை காண வேண்டும் என்று
துடிக்கின்றேன்! என்னை அறியாமலேயே எனக்குள்
நீ புகுந்து விட்டாய்! இப்பொழுது இருடலில்
ஒருயிராய் இருக்கின்றாய் என்னுள்
இது தான் காதலா இல்லை காதல் செய்த மாயமா?
புரியவில்லையடா எனக்கு......