PDA

View Full Version : எல்லைகள் - எப்போதோ படித்தது



Iniyan
15-04-2005, 06:16 PM
எல்லைகளிருக்கின்றன.
தனித்தனியே நமக்குள்.

உன்னளவில் நீயும்
என்னவளவில் நானும்
மவுனமாய் இயங்குகிறோம்.

சரி....

நம்முடையதைப் பற்றி
நம்மிருவரில் யாராவது
பேசித்தானே ஆகவேண்டும்.

எப்போதாவது
எல்லை தாண்டி........

pradeepkt
18-04-2005, 06:52 AM
தயாராகிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
காலம் எப்போதாவது சந்தர்ப்பத்தைக் கொடுக்காமலா போய்விடும்?