PDA

View Full Version : கனவிலுமா???



Iniyan
15-04-2005, 05:59 PM
முத்தத்தின் சத்தத்தில்
சித்தம் தன் சிறகடிக்க
வெட்கத்தில் என்னவளோ
கட்டிலை விட்டெழுந்தோட
காதலுடன் நானவளை
கட்டியணைக்கும் வேளையில்
கட்டிலிலிருந்து புரண்டு விழுந்தேன்.

சே!!!

கனவிலும் மின் தடங்கல்.