PDA

View Full Version : மீசையை மடி.....



Iniyan
15-04-2005, 05:57 PM
பிராங்╖பர்ட், ஜெர்மனியிலிருந்து சென்னை செல்லும் லு╖ப்தான்ஸா விமானத்தில் ராணி என ஒரு விமானப் பணிப்பெண் உள்ளார். இவருக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசத் தெரியும். வழக்கமாக விமானம் சென்னையில் தரையிறங்கும் முன் கேப்டனின் ஆங்கில, மற்றும் ஜெர்மன் அறிவிப்பை தொடர்ந்து ராணி அவர்கள் தமிழில் அறிவிப்பு செய்தார்.

'சென்னைக்கு அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விமானம் தரை இறங்க இருப்பதால் அனைவரும் இருக்கை பட்டைகளை அணிந்து மீசையை மடித்து விட்டு இறங்கவும்'.

முதலில் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. மீசையை மடிப்பதா? என்று. பிறகு தான் புரிந்தது மேசையை [உணவருந்தும் பலகையை] மடித்து விட்டு இறங்கச் சொல்கிறார் என்று.............

mania
18-04-2005, 07:14 AM
:D :D :D

அன்புடன்
மணியா....

роЕро▒ро┐роЮро░рпН
04-05-2005, 09:41 AM
அரைகுறை என்றுமே.... கொஞ்சம்.... டேஞ்சர்தான்.....

rajasi13
28-09-2005, 12:04 PM
'சென்னைக்கு அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விமானம் தரை இறங்க இருப்பதால் அனைவரும் இருக்கை பட்டைகளை அணிந்து மீசையை மடித்து விட்டு இறங்கவும்'.

தமிழ் மண்ணுக்கு வந்த உடனே தொங்க போட்ட (அயல் நாட்டில்)மீசையை மடித்து முறுக்கி இறங்கவும்னு சொல்லியிருப்பாரோ?.

роЪрпБро╡рпЗродро╛
07-10-2005, 01:38 AM
:D:D:D:D:D:D:D:D

ро╡ро┐роХроЯройрпН
14-04-2009, 10:27 AM
роорпАроЪрпИ ро╡рпИродрпНродро┐ро░рпБроирпНродро╡ро░рпНроХро│рпН рокро╛роЯрпБ родро┐рогрпНроЯро╛роЯрпНроЯрооро╛роХродрпНродро╛ройро┐ро░рпБроирпНродро┐ро░рпБроХрпНроХрпБроорпН....