PDA

View Full Version : இனியனின் வந்தனம்



Iniyan
15-04-2005, 12:07 AM
வந்தேன் வந்தேன். வந்தேன்.

அதிமேதாவி அம்மாஞ்சி இனியன் வந்தேன்.

வந்தனம்

e_roy123
15-04-2005, 05:47 AM
வணக்கம் _/\_
வணக்கம் _/\_
வணக்கம் _/\_
வணக்கம் _/\_
இது ஒரு சோதனை பதிப்பு.........................................................

e_roy123
15-04-2005, 05:48 AM
வணக்கம் _/\_
வணக்கம் _/\_
வணக்கம் _/\_
வணக்கம் _/\_

balakmu
19-04-2005, 04:41 PM
I am unable to type in tamil or read in tamil. Please help me how to set

அறிஞர்
05-05-2005, 11:33 AM
அதிமேதாவி என்றால் இனியன் என்று பொருளோ.....

Iniyan
23-03-2007, 02:51 PM
கொள்ள நாளாச்சு நம்ம சாதி சனங்கள்ள பாத்து. எல்லாம் நல்லா இருக்கீளாப்பு?

அமரன்
23-03-2007, 02:55 PM
வாங்க உங்களைபற்றி ரொம்ப பேசினாங்க. இப்போதான் பார்க்கின்றேன்.

Iniyan
23-03-2007, 03:02 PM
வாங்க உங்களைபற்றி ரொம்ப பேசினாங்க. இப்போதான் பார்க்கின்றேன்.


நல்ல விதமாத்தானே பேசினாங்க நம்ம மக்க?

அமரன்
23-03-2007, 03:05 PM
நல்ல விதமாத்தானே பேசினாங்க நம்ம மக்க?


நல்லாதான் பேசினாங்க.

மனோஜ்
23-03-2007, 03:13 PM
மீன்டும் வந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

அறிஞர்
23-03-2007, 03:16 PM
ஆஹா வந்துட்டாரய்யா.. அதிமேதாவி அம்மாஞ்சி பிரியர்...

இனி அம்மாஞ்சியின் சிரிப்புக்கள் மன்றத்தில் தூள் கிளப்பும்.

ஆதவா
23-03-2007, 03:53 PM
உங்களை சுடர்விட்டு வரவேற்கிறேன்....

வந்தனம்...

----

ஆதவன்

விகடன்
24-03-2007, 04:46 PM
இனியவரே!
வாங்க வாங்க..
உங்கள் வரவு உங்கள் பெயரைப்போலவா அமையட்டும்.

மயூ
24-03-2007, 06:57 PM
மீள் வருகையில் வரவேற்பதில் மகிழ்ச்சி
வாங்க!

இளசு
24-03-2007, 07:52 PM
அன்பு இனியன்

உங்களை மீண்டும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...

உங்கள் வழக்கமான வீச்சால் மன்றம்
புதுப்பொலிவு கண்டு மிளிரட்டும்!

Iniyan
24-03-2007, 08:19 PM
நன்றி இளசு அவர்களே...

இளசு
24-03-2007, 08:22 PM
இனியன்..

உங்கள் முழுத்திறமையின் பரிமாணங்கள் அறிந்தவன் நான்..

உங்கள் கரிசனப்பார்வை மன்றம் மேல் விழுந்ததில் அளவற்ற மகிழ்ச்சி எனக்கு..

ஜமாய்க்கலாம் வாங்க நண்பரே..