PDA

View Full Version : பாஸ்வேர்ட் பிரச்சனையா?



இராசகுமாரன்
14-04-2005, 05:44 AM
நண்பர்களே உங்களுக்கு பாஸ்வேர்ட் பிரச்சனை கொடுக்கிறதா? அது உங்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தான்.

ஏனென்றால், பழைய மென்பொருள் பாஸ்வேர்டை சேமித்து வைப்பதற்கும் இந்த மென்பொருள் பாஸ்வேர்டை சேமித்து வைக்கும் முறைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனால் முதன் முதலில் புதிய மன்றத்தினுள் நுழைய போகிறவர்கள் அனைவரும், தங்கள் பாஸ்வேர்டை Reset செய்து புதிய மென்பொருளில் சேர்த்து விட்டு தான் உள்ளே நுழைய முடியும்.

அதற்கு கீழ்கண்ட சுட்டியை சொடுக்குக:

http://www.tamilmantram.com/vb/login.php?do=lostpw

நன்றி

இராசகுமாரன்

Iniyan
03-05-2005, 01:58 AM
அவதார் மாற்ற முடியுமா நம் மன்றத்தில்???

அறிஞர்
03-05-2005, 06:32 AM
என்னுடைய user id வேறாக வருகிறது. அதை எப்படி மாற்றுவது

இனியன்
10-07-2006, 06:57 AM
அன்பரே கடந்த சில நாட்களாக மன்றத்தில் உலவ முடியவில்லை.
கடவுச் சொல் மாறிவிட்டதாய் நினைவு. அது பற்றி உங்களுக்கு (இராசகுமாரன்) தனி மடல் அனுப்பி உள்ளேன். ஆவன செய்யுங்கள்.