PDA

View Full Version : வணக்கம் நம் மன்றத்து சொந்தங்களே..!



admin
13-04-2005, 09:02 PM
அனைத்து மன்றத்து சொந்தங்களுக்கும் வணக்கம்.

புத்தாண்டில் அவசர அவசரமாக புது வீடு புகுந்துள்ளோம். சில நிறைகுறைகள் இருக்கும், போகப் போக ஒவ்வொன்றாக சரி செய்யப் படும்.

பழைய பதிப்புகளை படிக்க, உங்களிடம் முரசு அஞ்சல் வேண்டும்.

புதிய பதிப்புகளை இங்கே யூனிகோட் எழுத்துருவில் மட்டுமே பதிக்கவும்.

உங்களால் முடிந்த 2005 வருடத்து பதிப்புகளை யூனிகோடிற்கு மாற்றி இங்கே பதிக்கலாம்.

பழைய பதிப்புகளை இனி திஸ்கியில் தொடரவேண்டாம்.

நன்றி..

வணக்கம்.

Iniyan
15-04-2005, 12:06 AM
அப்படியே ஆகட்டும். மற்ற்வர்களின் பழைய பதிவுகளை எபப்டி மாற்ற இயலும்? என்னால் முடிந்த உதவி செய்ய தயாராக உள்ளேன். தெரிவியுங்கள்

பரஞ்சோதி
16-04-2005, 07:16 AM
இனிமேல் இங்கே நாம் அனைவரும் யுனிகோடில் பதியலாம். அனைவரும் பயன் பெறலாம். நன்றி.

Mathu
26-04-2005, 07:47 AM
புதிய இடம் பல புதிய நண்பர்களுடன்.... ஆனால் பழய நண்பர்களின்
முன்னைய வேகத்தை காணவில்லை...

karikaalan
01-05-2005, 06:11 AM
முல்லைமன்றத்தைத் தவிர வேறெதுவும் தெரியவில்லையே?

===கரிகாலன்

பரஞ்சோதி
03-05-2005, 08:34 PM
மன்ற பிரச்சனைகளுக்கு என்று ஒரு தனித்தலைப்பு இருந்தால் நன்றாக இருக்குமே.

என்னுடைய பிரச்சனை:

நான் ஒரு புகைப்படம் அட்டாச் செய்ய நினைத்தேன், ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்பட வில்லை, சைஸ் 39.1 கேபி மட்டுமே எடுத்துக் கொள்ளுமாம், அதை அதிகரிக்கலாமே.

அறிஞர்
04-05-2005, 01:49 AM
மன்ற பிரச்சனைகளுக்கு என்று ஒரு தனித்தலைப்பு இருந்தால் நன்றாக இருக்குமே.

என்னுடைய பிரச்சனை:

நான் ஒரு புகைப்படம் அட்டாச் செய்ய நினைத்தேன், ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்பட வில்லை, சைஸ் 39.1 கேபி மட்டுமே எடுத்துக் கொள்ளுமாம், அதை அதிகரிக்கலாமே.

புகைப்பட சைஸை...... automatic ஆக 39.1கேபிக்கு மாற்றிக்கொள்ளும் சாப்ட்வேரை தளத்தில் இணைத்துக்கொள்ளலாமே...

gankrish
27-05-2005, 09:03 AM
புது மனை புகு விழா அருமையாக நடந்து முடிந்து விட்டது. வாழ்த்துக்கள். குடியிருப்போர் இன்னும் வரவேண்டியது இருக்கு

kiruba_priya
05-01-2006, 01:07 PM
மன்ற நண்பர்கள் அனைவருக்கும்...

எனக்கு 'நாஷ்டர்டாம்' எழுதிய புத்தகம் படிக்கவேண்டும் என்ற ஆவல். எங்கு கிடைக்கும் (or) பதிவிறக்கம் செய்யலாம்...

aren
05-01-2006, 01:27 PM
மன்ற நண்பர்கள் அனைவருக்கும்...

எனக்கு 'நாஷ்டர்டாம்' எழுதிய புத்தகம் படிக்கவேண்டும் என்ற ஆவல். எங்கு கிடைக்கும் (or) பதிவிறக்கம் செய்யலாம்...

புத்தகக்கடையில்தான். விசாரித்தீர்களா?

நம் மன்றத்தில் ஜீவா என்ற ஒரு நண்பர் இருக்கிறார். அவர்தான் நம் மன்ற நண்பர்களுக்கு பலமுறை உதவியிருக்கிறார். அவர் இந்த பதிவைப் பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு உதவி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்