PDA

View Full Version : படித்ததில் பிடித்தது....



நிலா
15-04-2003, 09:45 PM
மனிதன் 3 வகையானவன்
1)நீ யார் என நினைக்கிறாயோ....
2)மற்றவர்கள் நீ யார் என நினைக்கிறார்களோ
3)உண்மையில் நீ யாரோ.


. எழுதியவர் யாரோ.....
.
இப்படிக்கு
நிலா

இளசு
15-04-2003, 10:47 PM
அருமை நிலா அவர்களே
தன்னைத் தேடி ஓய்ந்த மனிதனின் தத்துவ முத்து.

anushajasmin
15-04-2003, 11:38 PM
ஒரு பார்வையில் நான்கு வகையானவன்

தனக்கு ஒன்றுமே தெரியாது . தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது கூட
தெரியாது.
தனக்கு ஒன்றும் தெரியாது. தனக்கு ஒன்றும் தெரியாது என்பதை தெரிந்து
வைத்திருப்பவன்
அவனுக்கு சில விஷயங்கள் தெரியும்..ஆனால் தனக்கு தெரியும் என்பது
அவனுக்கு தெரியாது
தனக்கு எல்லாம் தெரியும் . தனக்கு அது தெரியும் என்பதை தெரிந்து
வைத்திருப்பான்

- அகட விகடம் நிகழ்ச்சியில் கேட்டவை

Dinesh
16-04-2003, 07:42 AM
மிக அருமையான ஆழமான வாக்கியங்கள்.
மிக்க நன்றிகள் நிலா மற்றும் அனுஷா அவர்களே!

தினேஷ்.

aren
16-04-2003, 02:09 PM
நிலா அனுஷா பாராட்டுக்கள். நன்றாக உள்ளது.

poo
16-04-2003, 06:18 PM
அனுஷா அருமை... நிலா நன்றி!!!

இளசு
16-04-2003, 07:39 PM
ஒரு பார்வையில் நான்கு வகையானவன்

தனக்கு ஒன்றுமே தெரியாது . தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது கூட
தெரியாது.
தனக்கு ஒன்றும் தெரியாது. தனக்கு ஒன்றும் தெரியாது என்பதை தெரிந்து
வைத்திருப்பவன்
அவனுக்கு சில விஷயங்கள் தெரியும்..ஆனால் தனக்கு தெரியும் என்பது
அவனுக்கு தெரியாது
தனக்கு எல்லாம் தெரியும் . தனக்கு அது தெரியும் என்பதை தெரிந்து
வைத்திருப்பான்

- அகட விகடம் நிகழ்ச்சியில் கேட்டவை

அருமை, அனுஷா
மீண்டும் உங்கள் அறிவின் ஆழ அகல பரிமாணங்களைப் பதித்து இருக்கிறீர்கள். அகட விகடம் பகுதியில் வந்த இந்த மனிதனின் நாலு பகுதிகளும் மனித வளத் துறையில்
ஒரு நபரை அளவிடும்போது ஜோ- ஹாரி சன்னல் (Jo -Hari Window) என
அழைக்கப்படுகிறது. தன்னை உணர்ந்து, பிறருடன் அளவளாவி பலம் -பலவீனங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது (Self and secondperson Appraisal)
அறியாமைப் பகுதிகள் குறையும்.