PDA

View Full Version : அன்பு நன்பர்களே வணக்கம்



இளந்தமிழ்ச்செல்வன்
06-04-2005, 09:03 AM
மன்ற உறவுகளுக்கு எனது வணக்கங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு.

வேலை பளுவின் காரணமாக நீண்ட நாட்களாக இங்கு பங்களிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். ஆயினும் சில காலம் முன்பு வரை கூகுள் குழுமத்தின் உதவியால் நன்பர்களை கண்டதில் பிரிவு வேதனை குறைந்தது (பதில் அளிக்காவிட்டாலும்).

இருந்தாலும் தமிழில் எழுதி கதைக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. இனி கொஞ்சம் கொஞ்சாமாக உங்களுடன் மீண்டும் உலா வருவேன்.

அன்புடன்
இளந்தமிழ்ச் செல்வன்

இக்பால்
06-04-2005, 09:11 AM
இதசெ...வாருங்கள்...:)

பரஞ்சோதி
06-04-2005, 10:27 AM
வருக வருக நண்பரே!

தங்களிடம் கதைத்து கூட அதிக நாட்கள் ஆகிறது.

என் மருமகள் யாழினி செல்லம் எப்படி இருக்கிறார்?

mania
06-04-2005, 11:04 AM
Originally posted by இளந்தமிழ்ச்செல்வன்@Apr 6 2005, 02:33 PM
மன்ற உறவுகளுக்கு எனது வணக்கங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு.

வேலை பளுவின் காரணமாக நீண்ட நாட்களாக இங்கு பங்களிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். ஆயினும் சில காலம் முன்பு வரை கூகுள் குழுமத்தின் உதவியால் நன்பர்களை கண்டதில் பிரிவு வேதனை குறைந்தது (பதில் அளிக்காவிட்டாலும்).

இருந்தாலும் தமிழில் எழுதி கதைக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. இனி கொஞ்சம் கொஞ்சாமாக உங்களுடன் மீண்டும் உலா வருவேன்.

அன்புடன்
இளந்தமிழ்ச் செல்வன்



தமிழில் எழுதி ரொம்ப நாளாகிறது என்று சொன்னாலே போறுமே.... ஒரு மைத்து எபெக்ட் கொடுத்து காண்பிக்கவேண்டுமா என்ன...
அன்புடன்
மணியா....

பாரதி
06-04-2005, 12:59 PM
வாருங்கள் இ.த.செ.
மீண்டும் நண்பர்களை மன்றத்தில் காண்பது மனதிற்கு மிக்க மகிழ்வைத்தருகிறது.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வந்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

thiruarul
06-04-2005, 02:21 PM
வருக வருக மீண்டும் தங்கள் விவாதப் புலமையால் எம்மை மகிழ்விக்க வருக என மதிப்பிற்குரிய இளந்தமிட்செல்வன் அவர்களை மன்றின் சார்பில் வரவேற்கிறேன்.

அன்புடன் திருவருள்

kavitha
07-04-2005, 07:11 AM
பல நாட்களாக பார்க்காத 'தலை'களை எல்லாம் இங்கே சேர்த்து பார்த்ததில் நிரம்ப சந்தோசம்.

"இனி கொஞ்சம் கொஞ்சாமாக உங்களுடன் மீண்டும் உலா வருவேன்.

அன்புடன்
இளந்தமிழ்ச் செல்வன் "

வாருங்கள் இ.த.செ. மிக்க மகிழ்ச்சி

அறிஞர்
08-04-2005, 03:55 PM
மன்றம் மீண்டும் பொழிவு பெறுகிறது... வாருங்கள்.. பல படைப்புக்களை கொடுக்க வாழ்த்துக்கள்