PDA

View Full Version : என் காதலே..

ஜீவா
03-04-2005, 08:19 AM
Ţ Ţ ġ..

http://img.photobucket.com/albums/v143/vavjeeva/mylove.gif

karikaalan
03-04-2005, 01:37 PM
மற்றவர்கள் கவிதையை இப்பகுதியில் பதிக்கலாமா நண்பரே, நன்றாக இருந்தாலும்?
===கரிகாலன்

அறிஞர்
03-04-2005, 01:38 PM
உண்மை காதல் தோற்பதில்லை.......

ஒருதலைக்காதலாய் மடியும் சில காதல்கள் மத்தியில்......
பகிர்ந்து வெற்றிக்காணும் காதல்கள் உன்னதமே....

நல்ல கவிதை.. எழுதியவர் யார் அன்பரே.......

கொடுத்த உமக்கு வாழ்த்துக்கள்...

ஜீவா
03-04-2005, 01:53 PM
அய்யோ.. இது என்னுடைய சொந்த கவிதை... இல்லை இல்லை.. என் காதல் கதை...

பகிர்ந்து கொண்டதில் ஒரு சந்தோசம்... அவ்வளவே..

karikaalan
03-04-2005, 02:17 PM
அழகுராசாஜி

மன்னிக்கவும். கொடுத்தமுறையினால் விளைந்த குழப்பமே.

மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

அறிஞர்
04-04-2005, 02:39 AM
Originally posted by அழகுராசா@Apr 3 2005, 09:53 PM
அய்யோ.. இது என்னுடைய சொந்த கவிதை... இல்லை இல்லை.. என் காதல் கதை...

பகிர்ந்து கொண்டதில் ஒரு சந்தோசம்... அவ்வளவே..
96902

நண்பா மன்னிக்கவும்....

கரிகாலன் கூறியது போல் நீர் கொடுத்த முறையால் வந்த குழப்பம் மன்னிக்கவும்

அழகான கவிதை வாழ்த்துக்கள்...

mythili
04-04-2005, 04:11 AM
அழகான கவிதை.
நானும் கவிதையை படித்த வுடன், அதை கொடுத்து இருக்கும் விதத்தை பார்த்து..சுட்ட கவிதை என்று தான் நினைத்தேன். மன்னிக்கவும்.

கவிதை உங்களுடையதாக இருந்தாலும்....அருமை..

அன்புடன்,
மைத்து

அறிஞர்
04-04-2005, 05:11 AM
Originally posted by mythili@Apr 4 2005, 12:11 PM
அழகான கவிதை.
நானும் கவிதையை படித்த வுடன், அதை கொடுத்து இருக்கும் விதத்தை பார்த்து..சுட்ட கவிதை என்று தான் நினைத்தேன். மன்னிக்கவும்.

கவிதை உங்களுடையதாக இருந்தாலும்....அருமை..
96909

அது என்ன உங்களுடையதாய் இருந்தாலும்.....

இது மாதிரி ஒரு கவிதை நீயும் எழுது மைத்து...

kavitha
04-04-2005, 07:54 AM
உங்கள் உணர்வுகளை அப்படியே கொட்டிய விதம் அருமை.
உண்மைக் காதல் அழியாது. குறையவும் செய்யாது.

Originally posted by அறிஞர்+Apr 4 2005, 10:11 AM--><div class='quotetop'>QUOTE(அறிஞர் @ Apr 4 2005, 10:11 AM)</div><div class='quotemain'><!--QuoteBegin-mythili@Apr 4 2005, 12:11 PM
அழகான கவிதை.
நானும் கவிதையை படித்த வுடன், அதை கொடுத்து இருக்கும் விதத்தை பார்த்து..சுட்ட கவிதை என்று தான் நினைத்தேன். மன்னிக்கவும்.

கவிதை உங்களுடையதாக இருந்தாலும்....அருமை..
96909

அது என்ன உங்களுடையதாய் இருந்தாலும்.....

இது மாதிரி ஒரு கவிதை நீயும் எழுது மைத்து...
96920
[/b][/quote]

அதானே மைதிலி. முயற்சி செய்தால் முடியாதது இல்லை.

babu4780
04-04-2005, 08:06 AM
அருமை அழகுராசா, கலக்கிவிட்டீர்கள்.
இருந்தாலும் இதற்கு தொடர்ச்சி ஏதாவதிருந்தால் அதையும் பதியுங்கள், ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
-பெரி