PDA

View Full Version : நடிகர்-நடிகையர் தேவை

AJeevan
25-03-2005, 01:54 PM
நடிகர்-நடிகையர் தேவை
http://www.scfilmvideo.com/graphics/logo-10.jpg

இலங்கை - இந்தியா மற்றும் ஐரோப்பாவில்
தயாராகவிருக்கும்
ஒரு திரைப்படத்துக்கு
நடிகர்-நடிகையர் தேவை

புகைப்படம் மற்றும் விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புகளுக்கு:

[b]Europe Film Creation
P.O.Box.950
4601 - Olten
Switzerland

info@ajeevan.com

பரஞ்சோதி
25-03-2005, 05:20 PM
அஜீவன் அண்ணா,

மிக்க நன்றி.

தமிழ் மன்றத்தில் அழகாக ஹீரோ மாதிரி எனக்கு தெரிந்து மன்மதன் தயாராக இருக்கிறார்.

மற்ற நண்பர்களும் தங்கள் புகைப்படம் அனுப்பி வைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அப்புறம் திரைப்படம் எதைப்பற்றியது என்ற விபரம் கிடைக்குமா? (ஆக்ஷன் படமா? கலைப்படமா? குடும்ப படமா?)

AJeevan
25-03-2005, 08:38 PM

காதல் மற்றும் குடும்ப பிரச்சனைகளை அடக்கிய
உண்மைச் சம்பவம் ஒன்றைத் தழுவிய திரைப்படம்.

கதையைச் சொன்னால் சுட்டு விடுவார்கள்.............பரஞ்சோதி

பரஞ்சோதி
26-03-2005, 04:15 AM
உண்மை தான் அண்ணா.

உண்மை சம்பவம் என்பதால் சுவாரஸ்யமாக இருக்கும்,

அப்புறம் இத்திரைக்காவியத்தில் தங்கள் பங்கு என்ன என்று சொல்லுங்களேன். குழந்தை நட்சத்திரம் தேவைப்பட்டால் சக்தி நடிக்க வருவார்.

மன்மதன்
26-03-2005, 04:48 AM
அஜீவன் அண்ணா,

மிக்க நன்றி.

தமிழ் மன்றத்தில் அழகாக ஹீரோ மாதிரி எனக்கு தெரிந்து மன்மதன் தயாராக இருக்கிறார்.

மற்ற நண்பர்களும் தங்கள் புகைப்படம் அனுப்பி வைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அப்புறம் திரைப்படம் எதைப்பற்றியது என்ற விபரம் கிடைக்குமா? (ஆக்ஷன் படமா? கலைப்படமா? குடும்ப படமா?)

ஹிஹிஹி.. அதான் காமெடி படம் இல்லைன்னு சொல்லிட்டார்லே.. :D:D
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
28-03-2005, 06:41 AM
நல்லது...

ஒவ்வொரும் ஒவ்வொரு மூலையில்..... இருக்கிறோம். பலரால் பங்கேற்பது கடினம்.

படம் எடுக்கும் ஊரில் இருப்பவர்களுக்கு வாய்ப்புக்கள்.. அதிகம்.......

முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. அன்பரே....

பரஞ்சோதி
28-03-2005, 06:44 AM
நல்லது...

ஒவ்வொரும் ஒவ்வொரு மூலையில்..... இருக்கிறோம். பலரால் பங்கேற்பது கடினம்.

படம் எடுக்கும் ஊரில் இருப்பவர்களுக்கு வாய்ப்புக்கள்.. அதிகம்.......

முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. அன்பரே....

தைவானில் ஒரு நடனம் வைத்து விடலாம், அறிஞரே! நீங்க தயாரா?

அறிஞர்
28-03-2005, 01:01 PM
சேர்ந்து ஆட நீங்கள்.. வந்தால்... நான் ரெடி....:rolleyes: