PDA

View Full Version : தாமதம் ஆவது ஏன்?



pgk53
13-03-2005, 01:23 PM
அன்புள்ள மன்ற நண்பர்களே,
எனது கணிணியை ON செய்தால் அது தொடங்குவதற்கு
குறைந்தது 10 நிமிடங்களாவது எடுத்துக்கொள்கிறது.
இந்தக் காலதாமம் ஏன் ஏற்படுகின்றது.?
ச்மீபத்தில் FORMATE செய்தேன் அதன் பிறகுதான் இந்த தாமதம்.
கணிணியின் விபரங்களைக் கொடுத்துள்ளேன் .
என்ன செய்யலாம் என்று அறிந்தவர்கள் கூறுங்களேன்.!!!

pentium 4
40GB
WINDOWS 98
மேலும் விபரங்கள் கேட்டால் குறிப்பிடுகிறேன்.
நன்றி

முத்து
16-03-2005, 09:35 PM
பிஜிகே அவர்களே,
ஒரு கணினியில் ஏகப்பட்ட புராகிராம்கள், சாப்ட்வேர்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் கணினி தொடங்கத் தாமதம் ஆகும். இது ஒரு பொதுவான உண்மை. உங்கள் கணினி பற்றி எனக்குத் தெளிவாக்த் தெரியவிலை.

Ţɡ
17-03-2005, 02:04 AM
நண்பரே
தாங்கள் கணியை தொடங்கும் போது என்னென்ன மின் பொருட்கள் தானாகவே ஈயங்க தொடங்குகிறது என பாருங்கள். தேவை ஈல்லாததை
தானாக துவங்க அனுமதிக்காதீர்கள்..

ஈது ஒரளவுக்கு உதவியாயிருக்கும் என நினைக்கிறேன்.

-- வினோ

puppy
07-04-2005, 06:40 AM
நீங்கள் சொல்வதை பார்த்தால் எதாவது spyware இருக்குமோ என சந்தேகம் வருகிறது...இங்கே போய் இதை இறக்கி , ஓட்டி விட்டு பாருங்களேன்

http://www.safer-networking.org/en/download/

Ţɡ
09-04-2005, 03:56 AM
மைக்ரோசாப்ட்கூட ஆண்டிஸ்பைவேர் என ஒன்றை இலவசமாகத் தருகிறது. ஆனால் அது இன்னும் பீட்டா வெர்சனாகவே இருக்கிறது.

pradeepkt
11-04-2005, 05:28 AM
மைக்ரோசாப்டின் ஆண்ட்டி ஸ்பைவேர் பீட்டாவாக இருந்தாலும் பெரும்பாலான ஸ்பைவேர்களைக் கண்டுபிடித்து விடுகிறது.
மேலும் எப்போது வலைக்குச் சென்றாலும் ஒரு நிமிடம் செலவழித்து அதை தரமுயர்த்தினோமானால் அருமையாக வேலை செய்கிறது.

aravindhraju
03-09-2010, 03:04 PM
:sprachlos020:

வியாசன்
03-09-2010, 03:32 PM
நண்பரே உங்கள் கணனியுடன் ஏதாவது EXTERN HARD DISK இணைக்கப்பட்டுள்ளதா?`
கணனி நீங்களே பொருத்தியதா அல்லது வாங்கியதா?
எத்தனை RAM பொருத்தப்பட்டுள்ளது?