PDA

View Full Version : குடும்ப போட்டோ



மன்மதன்
10-03-2005, 11:00 AM
அறிஞர் சமீபத்தில் அனுப்பிய போட்டோ. இது அவரது ஆராய்ச்சியில் உதவிய நபரின் குடும்ப போட்டோவாம்.. :D :D :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/photo_famille.jpg

அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
10-03-2005, 06:11 PM
அறிஞர் அவர்களின் நண்பரின் குடும்ப போட்டோ அருமையாக இருக்கிறது.

அறிஞருக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து உங்கள் நண்பரின் பெரிய குடும்பத்தை பார்த்து உங்கள் குடும்பத்தையும் பெரிய குடும்பமாக மாற்ற வேண்டாம் என்பது தான்.

அறிஞர்
11-03-2005, 01:44 AM
ஆராய்ச்சியில் உதவிய நபர் சேரன் என்று சொல்லாமல் விட்டுவிட்டீரே......

gragavan
11-03-2005, 05:21 AM
அடடே! அந்த குடும்ப உறுப்பினர் போன வாரந்தான் எங்கள் வீட்டுக் குழம்பில் குதித்தார். பிறகு கொதித்தார்.

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
13-03-2005, 09:33 AM
Originally posted by gragavan@Mar 11 2005, 11:21 AM
அடடே! அந்த குடும்ப உறுப்பினர் போன வாரந்தான் எங்கள் வீட்டுக் குழம்பில் குதித்தார். பிறகு கொதித்தார்.

அன்புடன்,
கோ.இராகவன்


:D :D :D :D :D :D :D :D :D :D

இளந்தமிழ்ச்செல்வன்
06-04-2005, 09:25 AM
படத்தைப் பார்த்ததும் நான் நினைத்தேன் ஆனால் இராகவன் அதற்கு முன்பே சொல்லிவிட்டார்.

இக்பால்
06-04-2005, 09:35 AM
கட்டுப்பாடான குடும்பம். தம்பி நன்றாகத்தான் கட்டுப்படுத்தி புகைப்படம் எடுத்திருக்கிறார். :)

அன்புரசிகன்
28-09-2007, 02:11 PM
இந்த குடும்ப புகைப்படத்தை பார்த்து ரசியுங்கள். :D

ஓவியன்
28-09-2007, 02:14 PM
ஹீ,ஹீ!

இப்படியே அறிஞர் அவர்களோட குடும்ப படத்தையும் பிரசுரித்தால் நன்றாக இருக்குமே....!!! :D

பூமகள்
28-09-2007, 02:18 PM
என்னே அழகாய் வரிசையாய் நிற்கிறது இளம் கோழிக் குஞ்சுகள்..!!
அறிஞரின் நண்பர் குடும்பமே இப்படி என்றால்.. அறிஞரின் குடும்பம் பற்றி சொல்ல வேண்டுமா??
சூப்பர் குடும்பம் தான்...!!
(32 பெற்று பெரு வாழ்வு தான் போலும்...!! ஹீ ஹீ....!!)

அக்னி
28-09-2007, 02:22 PM
மனுசங்களும் இருக்காங்களே...
போட்டோ எடுக்க ரெடி சொன்னால் போதும், ஒருவர் திரும்ப, இன்னொருவர் இரும, சமயத்தில் சிலர் கொம்பு வைக்க, சிலர் கிள்ளிவைக்க,
போட்டோகிராபர் பொரும...

ம்ம்ம்...

மனோஜ்
28-09-2007, 02:24 PM
குக் குடும்பமா இருக்கே சூப்பர்

அக்னி
28-09-2007, 02:26 PM
குக் குடும்பமா இருக்கே சூப்பர்
சூப்பர் மனோஜ்...
குக்காகப் போகும் குடும்பம்...

அன்புரசிகன்
28-09-2007, 02:30 PM
இது குக் குடும்பமா அல்லது கொக் குடும்பமா??? :D

ஓவியன்
28-09-2007, 02:42 PM
குக்காகப் போகும் குடும்பம்...

அதாவது குடும்பமே சமையல் காரர்களாகப் போகிறது எங்கிறீங்களா...? :D

அமரன்
28-09-2007, 02:43 PM
மனுசங்களும் இருக்காங்களே...
போட்டோ எடுக்க ரெடி சொன்னால் போதும், ஒருவர் திரும்ப, இன்னொருவர் இரும, சமயத்தில் சிலர் கொம்பு வைக்க, சிலர் கிள்ளிவைக்க,
போட்டோகிராபர் பொரும...
ம்ம்ம்...
ஆமா...கணினி சித்து விளையாட்டு பிடிப்பாளர் சூப்பருங்கோ..

lolluvathiyar
29-09-2007, 08:25 AM
அறிஞரின் நன்பர் குடும்ப போட்டோ அருமை.
எப்ப அறிஞரின் குடும்ப போட்டோ போட போரிங்க ஆவலா இருக்கோம்

அமரன்
29-09-2007, 08:35 AM
அறிஞரின் நன்பர் குடும்ப போட்டோ அருமை.
எப்ப அறிஞரின் குடும்ப போட்டோ போட போரிங்க ஆவலா இருக்கோம்
எனக்கும்தான் ஆவலாக இருக்கு..
உங்கள் படம்பார்க்க..

தளபதி
29-09-2007, 08:38 AM
என்ன ஒரு வில்லத்தனம்!! இதுல அறிஞர் வேற கூட்டா!!

சரி, இப்போ இந்த குடும்பத்துல* எத்தனை மிச்சம் இருக்காம்????

க.கமலக்கண்ணன்
29-09-2007, 08:41 AM
என்னே அழகாய் வரிசையாய் நிற்கிறது இளம் கோழிக் குஞ்சுகள்..!!
அறிஞரின் நண்பர் குடும்பமே இப்படி என்றால்.. அறிஞரின் குடும்பம் பற்றி சொல்ல வேண்டுமா??
சூப்பர் குடும்பம் தான்...!!
(32 பெற்று பெரு வாழ்வு தான் போலும்...!! ஹீ ஹீ....!!)

16ம் பெற்று பெறுவாழ்வு வாழவேண்டு என்று சொல்வாங்க இல்லையா இரண்டு பேருக்கு 32 தானே...