PDA

View Full Version : காரை பளுதுபடாமல் பாதுகாப்பது எப்படி....!

Mathu
05-03-2005, 08:59 AM
:lol: அறிஞரின் புதிய கண்டு பிடிப்பு :lol:

அறிஞர் வேண்டிய கார்கள் அடிக்கடி மக்கர் பண்ண, அதனால் நொந்து போன
அறிஞர் அவரது ஆராட்சி கூடத்துக்கு அந்த காரை கொண்டு சென்று புதிய
ஆராட்சி ஒன்றை ஆரம்பிதார். கார்களை பளுதடையாமல் பாதுகாப்பது
எப்படி, இவரும் இவரது சகாக்களும் தீவிர ஆராட்சி, ஆனாலும் எந்த முன்னேற்றமும்
இல்லை. களைத்துப்போன அறிஞர் தாகம் எடுக்கவே தண்ணீர் அருந்த
குளிர்சாதன பெட்டியை திறந்து அதில் இருந்த நீரை எடுத்து 2 முடர் குடித்தார்,
குளிந்த நீர் உள்ளேபோக அறிஞருக்கு பின் தலையில் ஏதோ மாற்றம்.
புதிய வளி புலப்பட்டது.
இதோ பாருங்கள் காரை பளுதடையாமல் பாதுகாக்கும் அறிஞ்ரின் புதிய கண்டுபிடிப்பு.

http://img.photobucket.com/albums/v241/Mathan1/IMG_0391_redimensionner.jpg

மன்மதன்
05-03-2005, 01:44 PM
புது ஆராய்ச்சியா .. அசத்துங்க அறிஞரே..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
08-03-2005, 02:51 AM
இப்படி பாதுகாத்து... வண்டிய ஓட்டி பாருங்க.. அருமை புரியும்

Iniyan
08-03-2005, 10:50 AM
·பீரிஸிங் ரெய்னில் கார் இப்படி உறைந்து போய் டி-ஐஸர் கெமிக்கலை தெளித்து தெளித்து போராடி கார் கதவைத் திறந்து, பின் காரை ஒரு மனி நேரமாவது ஐடிலில் ஓட விட்டு சூடாக்கி, கார் சூடாகிக் கொண்டிருக்கும் போதே ஐஸ் ஸ்கிரேப்பர் வைத்து நடுங்கும் குளிரில் தேய் தேய் என தேய்த்து குளிரில் கண், காது, மூக்கு மூஞ்சி எல்லாம் எரிய, கைகள் உறைய ஒரு தடவை ஒரே ஒரு தடவை காரை சுத்தப்படுத்தினால் தெரியும். நம்மூரு பக்கம் என்னமோ சொல்லுவாங்க.

"முட்டை வைக்கிற கோழிக்குத் தானே ___ வலிக்கும்" என்று.

அறிஞர்
08-03-2005, 12:27 PM
என்ன இனியன்.... அனுபவம் பேசுகிறது என்று எண்ணுகிறேன்...

Iniyan
08-03-2005, 02:11 PM
Originally posted by அறிஞர்@Mar 8 2005, 06:27 PM
என்ன இனியன்.... அனுபவம் பேசுகிறது என்று எண்ணுகிறேன்...

அதே அதே.....இந்த மாதிரி கண்றாவி க்ளைமேட்டை எல்லாம் பார்க்கும் போது சென்னையின் அனல் கக்கும் வெம்மையும் நம்மூரு பக்க கானல் நீரடிக்கும் கரிச பூமி வெயிலும் சில நேரம் சொர்க்கமாய் தெரியும்

Mathu
08-03-2005, 05:38 PM
Originally posted by Iniyan+Mar 8 2005, 04:11 PM--><div class='quotetop'>QUOTE(Iniyan @ Mar 8 2005, 04:11 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-அறிஞர்@Mar 8 2005, 06:27 PM
என்ன இனியன்.... அனுபவம் பேசுகிறது என்று எண்ணுகிறேன்...

96159

அதே அதே.....இந்த மாதிரி கண்றாவி க்ளைமேட்டை எல்லாம் பார்க்கும் போது சென்னையின் அனல் கக்கும் வெம்மையும் நம்மூரு பக்க கானல் நீரடிக்கும் கரிச பூமி வெயிலும் சில நேரம் சொர்க்கமாய் தெரியும்

உங்க ஆதங்கம் புரியுது இனியன்... இந்த சில மாதங்களாக இதை தானே அனுபவித்து கொண்டிருக்கிறோம்,
இது சில வாரத்துக்கு முன் ஜெனிவா வில் எடுக்கப்பட்ட படம்.
:o :o

அறிஞர்
09-03-2005, 01:21 AM

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் உள்ளது........

நம்மூரில் பலர் பனித்துளிகளை காண ஆவலுடன் உள்ளனர்... :
நான் இரண்டிற்கு இடைப்பட்ட பகுதியில் இருப்பதால் நன்றாக இருக்கிறேன்... (+8 C முதல் + 36 C) B) B) B)

gankrish
11-03-2005, 06:37 AM
அருமை மது..

Mathu
11-03-2005, 12:56 PM
அருமை மது..

gankrish எங்கே உங்களை காணவே முடிவதில்லையே...!