PDA

View Full Version : மீண்டும் நிலா.....



நிலா
15-04-2003, 08:09 PM
வணக்கம்!

வாழ்த்தி, வரவேற்ற அன்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த

நன்றி.

இளசு
15-04-2003, 08:46 PM
மீண்டும் வரவேற்பும்
தந்த இரு கவிதைக்கு வாழ்த்தும் பாராட்டும்
பணி தொடரட்டும், நிலவொளி பரவட்டும்

poo
16-04-2003, 05:33 PM
உங்களை வாழ்த்தி வரவேற்றமைக்கு பரிசாய் அழகு கவிதைகள்... நன்றி நண்பரே!!

unwiseman
16-04-2003, 06:42 PM
நிலவே, அமுதைப் பொழிகிறீர்கள். உங்கள் வரவு லாபகரமான வரவே இத் தமிழ் மன்றத்திற்கு.