PDA

View Full Version : அறிஞரின் புது கார் அனுபவம்...!!!



mania
22-02-2005, 05:27 AM
தான் புதிதாக வாங்கிய காரிலே ஹைவேயில் வேகமாக சென்றுகொண்டிருந்தார் அறிஞர். :D ஆனாலும் ஸ்பீட் லிமிட்டை தாண்டாமல் தான் போய்க்கொண்டிருந்தார்..110 KM ஸ்பீடில் செல்லும்போது ....திடீரென்று ஒரு பக்கத்திலிருந்து ஒரு ╖ப்ளாஷ்.....வெளிச்சம்......அறிஞர் உடனே கண்டுகொண்டார் :) அது ஒளித்து வைக்கப்பட்ட கேமரா என்று....ஆனால் அவர் ஸ்பீட் லிமிட்டை தாண்டவில்லை என்பதால் ....அவருக்கு கோபம் வந்துவிட்டது... :wub:
.இதை இப்படியே விடக்கூடாது என்று....காரை திருப்பி மீண்டும் அந்த இடத்தை நொக்கி சென்றார்.. :D .ஆனால் இப்போது 70 KM ஸ்பீடிலேதான் போனார். :) மறுபடியும் அந்த கேமரா இருக்கு இடத்தை கடக்கும்போது மீண்டும் அதே ╖ப்ளாஷ் லைட்.... :rolleyes: :rolleyes: .ஆனால் அவர் சமயோசிதமாக அவருடைய தேதி , நேரம் பதிக்கும் கேமராவில் ஸ்பீடாமீட்டரை ╖போட்டொ எடுத்துக்கொண்டார்... :D :D
.மீண்டும் காரை திருப்பி 30 KM ஸ்பீடிலே அந்த கேமரா இடத்தை கடக்க முற்பட்டார்.....என்ன ஆச்சர்யம் :rolleyes: இப்போவும் ╖ப்ளாஷ் லைட்... :rolleyes: .அறிஞர் அதையும் ╖போட்டோ எடுத்துக்கொண்டார்... :D .நேராக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்ததை விளக்கி தான் எடுத்த ╖போட்டோக்களையும் கொடுத்து ஒரு புகார் மனுவும் கொடுத்துவிட்டு, ஒரு வெற்றி பெருமிதத்துடன் (தன் சாமர்த்தியத்தை தானே மெச்சிக்கொண்டு )தன் வழியே புறப்பட்டார்..... :D :D போலீஸ் ஆபீஸரே அசந்து போய்விட்டார் அறிஞரின் முன்யாசனை வியந்து... :rolleyes: :D

ஒரு வாரம் கழிந்தது. காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தால்..... :rolleyes: .போலீஸிலிருந்து ஒரு ஆ╖பீசர்...கையிலே மூன்று குற்ற பத்திரிகைகள்.. :rolleyes: ஒரே நாளில் மூன்று..╖பைன் கட்டவேண்டி.......அறிஞருக்கு வந்ததே கோபம் :wub: :wub: ஆத்திரத்துடன் வாங்கி பார்த்தால் மூன்றுமே சே╖ப்டி பெல்ட் கட்டாமல் வண்டி ஓட்டியதற்காக..... :rolleyes: :rolleyes: :D :D

அன்புடன்
மணியா....... :D :D

роЕро▒ро┐роЮро░рпН
22-02-2005, 07:28 AM
ஹி ஹி நல்ல ஜோக்குதான்.......

சேப்டி பெல்ட்டை. கேமரா எப்படி டிடக்ட். பண்ணுது.. தலை....

pradeepkt
22-02-2005, 08:16 AM
அதானே ...
அறிஞரை ஹைதராபாதில வந்து கார் ஓட்டிப் பாக்கச் சொல்லணும்... எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கார் ஓட்டிப் பழக ஒரே நகரம், ஹைதராபாத். போக்குவரத்து சிக்னல்கள் என்ன சொன்னாலும் நீங்கள் உங்களுக்குப் புரிந்த வண்ணமே நடக்கலாம்.

டயரே இல்லாமல் "╖ப்ளின்ஸ்டோண்" ஸ்டைலில் காலாலேயேத் தள்ளிக் கூட ஓட்டலாம்.
:)

அன்புடன்
பிரதீப்

роЕро▒ро┐роЮро░рпН
22-02-2005, 08:34 AM
Originally posted by pradeepkt@Feb 22 2005, 05:16 PM
அதானே ...
அறிஞரை ஹைதராபாதில வந்து கார் ஓட்டிப் பாக்கச் சொல்லணும்... எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கார் ஓட்டிப் பழக ஒரே நகரம், ஹைதராபாத். போக்குவரத்து சிக்னல்கள் என்ன சொன்னாலும் நீங்கள் உங்களுக்குப் புரிந்த வண்ணமே நடக்கலாம்.

டயரே இல்லாமல் "╖ப்ளின்ஸ்டோண்" ஸ்டைலில் காலாலேயேத் தள்ளிக் கூட ஓட்டலாம்.
:)

அன்புடன்
பிரதீப்

95743


என்னமோ.. ஹைதராபாத்தை... அமெரிக்கா அளவுக்கு பேசுறானுங்கோ... நீங்க என்னனா இப்படி சொல்லுறீங்கோ....

рооройрпНроородройрпН
22-02-2005, 09:12 AM
சே╖ப்டி பெல்டில் இருந்த சே╖ப்டி பின் கொஞ்சம் லூஸாக இருந்ததாம்.. அதனால்தான் அறிஞரால் சே╖ப்டி பெல்ட் அணிய முடியவில்லையாம்........... :D :D :D
அன்புடன்
மன்மதன்

mania
22-02-2005, 09:14 AM
Originally posted by மன்மதன்@Feb 22 2005, 03:12 PM
சே╖ப்டி பெல்டில் இருந்த சே╖ப்டி பின் கொஞ்சம் லூஸாக இருந்ததாம்.. அதனால்தான் அறிஞரால் சே╖ப்டி பெல்ட் அணிய முடியவில்லையாம்........... :D :D :D
அன்புடன்
மன்மதன்

95745


:rolleyes: :rolleyes: :rolleyes: பின்னுமா.......... :rolleyes: :rolleyes: :D :D :D
சந்தேகத்துடன்
மணியா.... :rolleyes:

pradeepkt
22-02-2005, 11:13 AM
Originally posted by அறிஞர்@Feb 22 2005, 02:34 PM

என்னமோ.. ஹைதராபாத்தை... அமெரிக்கா அளவுக்கு பேசுறானுங்கோ... நீங்க என்னனா இப்படி சொல்லுறீங்கோ....

95744


பேசுவானுங்கோ பேசுவானுங்கோ...
ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம். உள்ள வந்து பாத்தா ஈறும் பேனுமாம்!
அமெரிக்கா அளவுக்கு இல்லைன்னாலும் இந்தியாவில் மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் ஓரளவுக்கு உள் கட்டமைப்பு நல்லாவே இருக்கு. அதுக்கும் மக்கள் வாகனம் ஓட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்? அப்படின்னு நம்மளைக் கேக்க வைப்பானுங்கோ.

aren
22-02-2005, 01:04 PM
ஐயோ பாவம்!! மூன்று சம்மன்களையும் கட்டுவதற்குள் கிரெடிட் கார்டில் இருக்கும் பணம் அத்தனையும் போயிருக்கும். நல்ல சிரிப்பு.

gragavan
23-02-2005, 03:51 AM
Originally posted by pradeepkt+Feb 22 2005, 05:13 PM--><div class='quotetop'>QUOTE(pradeepkt @ Feb 22 2005, 05:13 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-அறிஞர்@Feb 22 2005, 02:34 PM

என்னமோ.. ஹைதராபாத்தை... அமெரிக்கா அளவுக்கு பேசுறானுங்கோ... நீங்க என்னனா இப்படி சொல்லுறீங்கோ....

95744


பேசுவானுங்கோ பேசுவானுங்கோ...
ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம். உள்ள வந்து பாத்தா ஈறும் பேனுமாம்!
அமெரிக்கா அளவுக்கு இல்லைன்னாலும் இந்தியாவில் மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் ஓரளவுக்கு உள் கட்டமைப்பு நல்லாவே இருக்கு. அதுக்கும் மக்கள் வாகனம் ஓட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்? அப்படின்னு நம்மளைக் கேக்க வைப்பானுங்கோ.

95748
[/b][/quote]பிரதீப் முந்தாநாள் ஐதராபாத் வழியாக வரும் பொழுது மேலிருந்து பார்த்து, கீழே ஏரிக்குள் நிற்கும் புத்தர் சிலை தெரிகின்றதா என்று பார்த்தேன். தெரியவில்லை. அது எங்கேயிருக்கிறது. ஊரின் அளவை வைத்துப் பார்க்கும் பொழுது பெங்களூருக்கும் சிறிய ஊர் என்று தெரிகின்றது. ஊருக்குள் சென்று பார்க்காததால் எப்படியென்று தெரியவில்லை.

ஒரிசாவில் கடலோரப் பகுதிகளில் பறக்க நேர்ந்தால் ஓரத்து இருக்கை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். நீளக் கடலும், நீலக் கடலும், நிலத்துக்குள்ளே பெரிய வெள்ளிப் பாம்புகள் கொத்தாய்க் கிடப்பது போல நீரோட்டங்களும், அவைகள் சூரிய ஒளியில் பிரகாசிக்கையில் கொட்டி வைத்த தங்கச் சங்கிலி போலக் காணுவதும்.....அடடா!

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
23-02-2005, 07:35 AM
ராகவா,

ஊருக்கு நடுவில் இருக்கும் ஹдசைன் சாகர் ஏரி நடுவில்தான் அந்தப் புத்தர் சிலை இருக்கிறது. எல்லாரும் நினைப்பது போல் அப்படி ஒன்றும் பெரிதில்லை. அதில் விசேஷம் என்னவென்றால் அதை முழுமையாகச் செய்து பின்னர் அப்படியே எடுத்துக் கொண்டுபோய் ஏரிக்கு நடுவில் வைத்தார்கள். ஏன் என்று எனக்கு இன்றும் தெரியவில்லை. எடுத்துக் கொண்டு போகும் வழியில் முதல் முறை படகு கவிழ்ந்து 6 பொறியாளர்கள் ஜலசமாதி அடைந்தனர்.
மற்றபடி சிலை பக்கத்தில் இருக்கும் பிர்லா மந்திர் மலையில் இருந்து பார்த்தாலே சின்னதாகத்தான் தெரியும். விமானத்தில் பறக்கும்போது ஒரு புள்ளியாகத் தெரிந்திருக்கலாம். :D
ஆனால் நீங்கள் ஹдசைன் சாகர் ஏரியைப் பார்த்திருக்கக் கூடும். நகருக்கு நடுவில் சமுத்திரம் போல் அமைந்திருக்கும் ஏரி அது. இது ஒரு இயற்கையான ஏரி அல்ல. 1562-ல் குடிநீருக்காக ஹдசைன் வாலி என்பவரால் நடுவில் ஓடும் மூசி நதியில் இருந்து பிரித்துக் கட்டப்பட்டது. குடிநீருக்கு அந்தக் காலத்திலேயே இருந்த ஆதாரத்தை வைத்ததுதான் வெகுநாட்களாக மக்கள் வயிற்றைக் குளிர்வித்து வந்தது. இப்போதுதான் ஆபத்து வந்து குடிநீராகப் பயன்படுத்த முடிவதில்லை. ஆனாலும் பெருநகரக் குழுமம் புத்திசாலித்தனமாக யோசித்துப் பக்கத்தில் இருக்கும் மஞ்சீரா ஏரியைக் காப்பாற்றி மக்கள் தாகத்தைத் தீர்த்து வருகிறது. :)
இது போன்ற முன்னெச்சரிக்கையும் தொலைநோக்கும் சென்னை அதிகாரிகளிடம் இருந்திருந்தால் மக்கள் குடத்தைத் தூக்கிக் கொண்டு அலையும் அவலம் ஏற்பட்டிருக்குமா? :angry:

அன்புடன்,
பிரதீப்

роУро╡ро┐ропройрпН
22-11-2007, 04:37 PM
அந்த கேமராக்குள்ளே யாரோ ஒளிஞ்சு இருந்திருக்காங்க, அது தான் பெல்ட் போடாம போனவரை போஃட்டோ எடுக்க கூடியதாக இருந்திருக்கு...!! :D:D:D

роЕро▒ро┐роЮро░рпН
27-11-2007, 03:16 PM
மீண்டும் படித்ததில் சந்தோசம்

роУро╡ро┐ропройрпН
27-11-2007, 03:20 PM
மீண்டும் படித்ததில் சந்தோசம்

உங்கள் புதுக்கார் இப்போது எப்படி இருக்கு அண்ணா..?? :)

роирпЗроЪроорпН
27-11-2007, 07:29 PM
ஆத்திரத்துடன் வாங்கி பார்த்தால்... படிச்சவுடனே சிரிப்பு வந்து விட்டது.நல்ல நகைச்சுவை பகிர்ந்து கொண்ட மனியா அண்ணனுக்கு நன்றி

роирпБро░рпИропрпАро░ро▓рпН
28-11-2007, 03:46 AM
நம்மாட்கள் எப்பவெல்லாம் போலிஸ் செக் பாயிண்ட்களை தாண்டுகிறார்களோ, அப்பவெல்லாம் பெல்டில் கை வைத்து பார்ப்பார்கள். குறிப்பாக பெல்ட் போடாதவர்கள் தடவி பார்ப்பார்கள். கை பெல்ட் அருகே செல்வதை வைத்தே, நாம் இப்போத்தான் பெல்ட் போட்டோம் என்று போலிஸ் கண்டுவிடித்துவிடுவான்.

ро╡ро┐роХроЯройрпН
28-11-2007, 03:52 AM
தேவையா அறிஞர் இது?
இடுப்பில ரவுசர் நிக்காட்டித்தான் பெல்ட் மாட்டுறதென்று யார் சொன்னா உங்களுக்கு...
ஒரு ஸ்டயிலாக இருக்கக்கூட மாட்டிக்கலாமல்லவா?

இனிமேல் மறந்திடாமல் பெல்ட்டை மாட்டிக்குங்க.

இப்ப பாருங்க...
தேவையில்லாம 3 தண்டப்பணம்.
--------------
அது சரி மணியண்ணா...
இதுக்குக்கூடவா தண்டப்பணம் அறவிடுறாங்க..
என்ன கொடுமை ஓவியன் இது....

рооройрпЛроЬрпН
28-11-2007, 03:44 PM
நல்ல மட்டடினிங்களா அறிஞர் அண்ணா
சூப்பர் மணியா அண்ணா

роЕроХрпНройро┐
30-11-2007, 11:03 PM
நாம எப்பவுமே வண்டி ஓட்டும்போது சேப்டி பெல்ட் போடுறதில்லைங்க...
போடுறதென்ன? வண்டியிலேயே இல்லீங்க...
(சைக்கிள் ஓட்டறவன் பந்தாவ பாருன்னு யாரோ சொல்ற மாதிரி இருக்கே...)

роирпЗроЪроорпН
01-12-2007, 01:56 AM
வண்டியிலேயே இல்லீங்க...

வண்டியிலேயே இல்லையா... ! இல்ல வண்டியே இல்லையா...!!

рооройрпНроородройрпН
01-12-2007, 04:12 AM
:rolleyes: :rolleyes: :rolleyes: பின்னுமா.......... :rolleyes: :rolleyes: :D :D :D
சந்தேகத்துடன்
மணியா.... :rolleyes:

இதை நான் கவனிக்கலையே..:D:D