PDA

View Full Version : முரசு செல்லினம்.



siva
26-01-2005, 04:33 PM
அண்மையில் சிங்கையில் தமிழ் செல்லினம் என்ற தமிழில் குறுங்செய்தி அனுப்பும் மென்பொருளை அரிமுகப் படுத்தினர். அது பற்றி தெரிந்தவர்கள் பகிர்ந்துக் கொள்ளலாமே!?

முத்து
26-01-2005, 05:43 PM
இப்போது தமிழிலேயே குறுஞ்செய்தி அனுப்ப இயலும். ஆனால் எல்லா வகை செல்பேசியிலும் இது இப்போது சாத்தியம் இல்லை. ஜாவா தொழில்நுட்பத்துடன் இயங்கும் செல்பேசிகளில் மட்டுமே இது நன்றாகச் செய்ல்படும். மேலதிக விபரங்களுக்கு இங்கு பார்க்கவும்.http://oli.mediacorpradio.com/tamilsms.htm
http://www.murasu.com/mobile/
http://kuppai.blogspot.com/2005/01/blog-post_17.html

நான் புதிதாய் வாங்கியிருக்கும் சாம்சங் E-700 செல்பேசியில் முயற்சித்துப் பார்த்தேன், அதில் தமிழில் மின்னஞ்சல் மட்டுமே அனுப்ப இயலும்போல் தெரிகிறது. கீழேயுள்ளதுதான் எனது பேசி.

பாரதி
28-01-2005, 03:41 PM
தகவலுக்கு மிக்க நன்றி முத்து. இனி புதிதாக கைபேசி வாங்குபவர்கள் எதை வாங்கலாம் முத்து? (சுட்டியை படியுங்கள் என்று திட்ட வேண்டாம்..!)