PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே



babu4780
20-01-2005, 05:51 AM
(Eluithu pilaiku mannikavum...tamil keybord பயன்படுதுவது enaku puthiathu.)

எனது பெயர் Perianayagam.T

அன்பு நன்பர் Pradeep மட்ரும் நம்பர் ரகவன் இஙு என்னை அரிமுகம் ¦சைது வைதனர்

Ungal anaivaraium santhipathil mikka makilchi.

Anbudan.
..Perianayagam.T

மன்மதன்
20-01-2005, 05:57 AM
வாருங்கள் பெரியநாயகம். அனைவருமே முதலில் இப்படித்தான் தமிழின் டைப் பண்ணினோம். போகப்போக அருமையாக தமிழில் டைப் பண்ணுவீர்கள்.. இராகவனின் அறிமுகம். நிறைய படைக்க வாழ்த்துக்கள்.....
அன்புடன்
மன்மதன்

பாரதி
20-01-2005, 06:16 AM
வாருங்கள் பெரிய நாயகம். தமிழ்மன்றத்தில் உங்களை வரவேற்பதிலும், உங்களை சந்திப்பதிலும் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. இராகவனுக்கும் பிரதீப்புக்கும் எங்கள் நன்றி. உங்கள் கருத்துக்களையும் படைப்புகளையும் காண காத்திருக்கிறோம் பெரி.

gragavan
20-01-2005, 11:38 AM
நண்பர் பெரியநாயகத்தை மன்றத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. நாங்கள் அவரை பெரி என்று நட்போடு அழைப்போம்.

பெரி, நல்ல பதிப்புகளை கொடுக்க வாழ்த்துகள்.

அன்புடன்,
கோ.இராகவன்

பிரியன்
20-01-2005, 06:00 PM
வாருங்கள் பெரியநாயகம்.....

நல்ல பதிவுகளை தாருங்கள்......

வாழ்த்துகளுடன்

பிரியன்

babu4780
21-01-2005, 05:35 AM
காதல்- நான் ரசித்தவைகளில் சில

அன்புடன்
பெரி.

இளந்தமிழ்ச்செல்வன்
22-01-2005, 08:36 AM
வாருங்கள் பெரியநாயகம். உங்கள் நண்பர்கள் போலவே உங்களிடமும் மிகவும் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி
22-01-2005, 04:29 PM
நண்பர் பெரி என்ற பெரியநாயகம் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக தமிழில் தட்டச்சு செய்து பழகி, மேலும் நிறைய பதிவுகள் செய்ய அழைக்கிறேன்.

என்னுடைய முதல் தமிழ் தட்டச்சு செய்த போது உங்களைப் போன்றே இருந்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சரியானது.

உங்கள் கருத்துகளை தொடர்ந்து கொடுங்கள்

pradeepkt
24-01-2005, 04:12 AM
வா பெரி...
வந்து உன் கருத்து மழையைச் சொரி

வரவேற்புடன்,
பிரதீப்

அறிஞர்
24-01-2005, 09:32 AM
வாருங்கள்... நண்பரே...

உம் வரவு இனிய வரவாகட்டும்.....

உங்கள் படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்