PDA

View Full Version : சுனாமி எப்படி ஏற்பட்டது.



மன்மதன்
13-01-2005, 11:07 AM
சுனாமி எப்படி ஏற்பட்டது என கண்டறிய அறிஞர் தலைமையில் (மைதிலி தவிர) ஒரு குழு புறப்பட்டது.. நீண்ட நாட்களாகியும் அவர்களால் அறிக்கை சமர்ப்பிக்க முடியவில்லை.. கடைசியாக மைதிலியின் உதவியை நாடினார்கள்..'சுனாமிக்கு காரணமா, அது ரொம்ப சிம்பிள் என ' சொன்ன மைதிலி அவ குளிக்கும் Swimming Pool க்கு அனைவரையும் கூட்டி சென்றாள்..
எதற்கும் மைதிலி ஊர் பக்கம் இருப்பவர்கள் எப்பவும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது..

http://img.photobucket.com/albums/v372/manmathan/tzunamistarted.jpg

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
14-01-2005, 01:33 AM
மைதிலி தள்ளிவிட... நீர் (மன்ம்தன்) தண்ணியில் விழும் போட்டோ அருமை...

எதுக்கு மன்மதா இப்படி தண்ணியில குதிச்சு........சுனாமிய உருவாக்குற.. மக்கள் எல்லாம் பாவம்....

thamarai
14-01-2005, 08:11 AM
மைதிலி தள்ளிவிட... நீர் (மன்ம்தன்) தண்ணியில் விழும் போட்டோ அருமை...
:D :D :D :D :D

mythili
14-01-2005, 08:53 AM
Originally posted by அறிஞர்@Jan 14 2005, 07:33 AM
மைதிலி தள்ளிவிட... நீர் (மன்ம்தன்) தண்ணியில் விழும் போட்டோ அருமை...

எதுக்கு மன்மதா இப்படி தண்ணியில குதிச்சு........சுனாமிய உருவாக்குற.. மக்கள் எல்லாம் பாவம்....


:D :D :D :D :D :D :D :D :D

அன்புடன்,
மைத்து

suma
15-01-2005, 01:54 AM
மன்மதா :D :D :D :D :D :D :D :D
:D :D :D :D :D :D :D
:D :D :D :D :D
:D :D :D :D :D

அறிஞர்
15-01-2005, 02:52 AM
மன்மதன் விழுந்தா இத்தனை பேர் சிரிக்கிறார்கள்

பரஞ்சோதி
15-01-2005, 03:14 AM
நானும் கூட சேர்ந்து சிரிக்கிறேன்.

suma
15-01-2005, 01:34 PM
Originally posted by அறிஞர்@Jan 15 2005, 08:52 AM
மன்மதன் விழுந்தா இத்தனை பேர் சிரிக்கிறார்கள்


அறிஞரே நான் விழுந்து விழுந்து சிரிக்கறேன்..
மண்(களி)மதன் தான் போல இருக்கு.. ஒரு பதிலும் காணும்...

மன்மதன்
16-01-2005, 03:37 AM
Originally posted by சுமா+Jan 15 2005, 07:34 PM--><div class='quotetop'>QUOTE(சுமா @ Jan 15 2005, 07:34 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-அறிஞர்@Jan 15 2005, 08:52 AM
மன்மதன் விழுந்தா இத்தனை பேர் சிரிக்கிறார்கள்

94746


அறிஞரே நான் விழுந்து விழுந்து சிரிக்கறேன்..
மண்(களி)மதன் தான் போல இருக்கு.. ஒரு பதிலும் காணும்...

94761


சும்மா சிலந்தியை காட்டி பயமுறுத்தலாம்னு பார்க்கிறியளா.. மனசில பெரிய ஸ்பைடர் மேனின்னு நினைப்பு.. :D :D :D :D
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
17-01-2005, 12:55 AM
Originally posted by மன்மதன்+Jan 16 2005, 12:37 PM--><div class='quotetop'>QUOTE(மன்மதன் @ Jan 16 2005, 12:37 PM)</div><div class='quotemain'>
Originally posted by சுமா@Jan 15 2005, 07:34 PM
<!--QuoteBegin-அறிஞர்@Jan 15 2005, 08:52 AM
மன்மதன் விழுந்தா இத்தனை பேர் சிரிக்கிறார்கள்

94746

அறிஞரே நான் விழுந்து விழுந்து சிரிக்கறேன்..
மண்(களி)மதன் தான் போல இருக்கு.. ஒரு பதிலும் காணும்...

94761

சும்மா சிலந்தியை காட்டி பயமுறுத்தலாம்னு பார்க்கிறியளா.. மனசில பெரிய ஸ்பைடர் மேனின்னு நினைப்பு.. :D :D :D :D
அன்புடன்
மன்மதன்

94770



சிலபேரோட.. நினைப்புதான்.. பொலப்ப கெடுக்கதாம்... :huh: :huh: :huh:

suma
17-01-2005, 01:55 AM
:D :D :D :D :D :D :D :D :D

மன்மதன்
17-01-2005, 03:07 AM
அறிஞர் உங்களை ஐவரணின்னு நினைச்சு அப்படி சொல்லிட்டாரு..இருந்தாலும் அதுக்கு போயி சிரிக்கிரீங்களே ஸ்பைடர் உமேன். :D :D
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
17-01-2005, 03:40 AM
Originally posted by மன்மதன்@Jan 17 2005, 12:07 PM
அறிஞர் உங்களை ஐவரணின்னு நினைச்சு அப்படி சொல்லிட்டாரு..இருந்தாலும் அதுக்கு போயி சிரிக்கிரீங்களே ஸ்பைடர் உமேன். :D :D
அன்புடன்
மன்மதன்

94792



நினைப்பு, பொலப்பு... உம்மை பார்த்து சொன்னது மன்மதா... அதான்... சுமா சிரிக்கிறார்... :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

poo
17-01-2005, 05:29 AM
மன்மதா... எதுக்கும் தலைகிட்ட ஒருமுறை படத்தை காட்டிட்டு அப்பால ரிலீஸ் பண்ணியிருக்கலாமே?!!

(ஹிஹி.. நண்பா.. நானும் சிரிச்சுட்டேன்!!.. வருத்தத்துடன் ஐவரணியின் அங்கத்தினன்!)

மன்மதன்
17-01-2005, 07:24 AM
Originally posted by அறிஞர்+Jan 17 2005, 09:40 AM--><div class='quotetop'>QUOTE(அறிஞர் @ Jan 17 2005, 09:40 AM)</div><div class='quotemain'><!--QuoteBegin-மன்மதன்@Jan 17 2005, 12:07 PM
அறிஞர் உங்களை ஐவரணின்னு நினைச்சு அப்படி சொல்லிட்டாரு..இருந்தாலும் அதுக்கு போயி சிரிக்கிரீங்களே ஸ்பைடர் உமேன். :D :D
அன்புடன்
மன்மதன்

94792



நினைப்பு, பொலப்பு... உம்மை பார்த்து சொன்னது மன்மதா... அதான்... சுமா சிரிக்கிறார்... :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

94796


நல்லாவே சமாளிக்கிறீங்க சமாளிப்ஸ் திலகமே.. :D :D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
17-01-2005, 07:24 AM
Originally posted by poo@Jan 17 2005, 11:29 AM
மன்மதா... எதுக்கும் தலைகிட்ட ஒருமுறை படத்தை காட்டிட்டு அப்பால ரிலீஸ் பண்ணியிருக்கலாமே?!!

(ஹிஹி.. நண்பா.. நானும் சிரிச்சுட்டேன்!!.. வருத்தத்துடன் ஐவரணியின் அங்கத்தினன்!)

94801


உனக்கு ஏன் வருத்தம் நண்பா.. :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
சந்தேகத்துடன்
மன்மதன்

அறிஞர்
18-01-2005, 01:24 AM
Originally posted by poo@Jan 17 2005, 02:29 PM
மன்மதா... எதுக்கும் தலைகிட்ட ஒருமுறை படத்தை காட்டிட்டு அப்பால ரிலீஸ் பண்ணியிருக்கலாமே?!!

(ஹிஹி.. நண்பா.. நானும் சிரிச்சுட்டேன்!!.. வருத்தத்துடன் ஐவரணியின் அங்கத்தினன்!)

94801


ஹி ஹி..படத்துல இருக்குது... மன்மதன்... கன்பர்மாகிவிட்டது.....

பூவின் வருத்தத்திற்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்... :( :( :( :(

மன்மதன்
23-02-2005, 02:32 PM
பூ.. இது வரை என்னை பார்த்ததில்லை.. அதான் ...ஹிஹி :D :D :D :D

அன்புடன்
மன்மதன்

அன்புரசிகன்
17-08-2007, 06:53 PM
அந்தககாலத்தில் ஒருத்தர் பொல்லைக்கொடுத்து அடிவாங்கியிருக்கார் :D :D :D

அறிஞர்
17-08-2007, 07:07 PM
பூ.. இது வரை என்னை பார்த்ததில்லை.. அதான் ...ஹிஹி :D :D :D :D

அன்புடன்
மன்மதன்

ஹி ஹிஹிஹி.... நான் பார்த்து இருக்கிறேனே...
படத்தில் இருப்பவர் போல் (கலரில்) ஜொலிக்கும் உங்களை...

ஓவியன்
17-08-2007, 07:11 PM
ஹீ!,ஹீ!

இப்படித்தான் சுனாமி ஏற்பட்டுச்சா? :lachen001:
ஆனா சுனாமி ஒரு தடவை தானே ஏற்பட்டிச்சு, அப்படினா நம்ம மன்மி.ஜி ஒரு தடவை தான் குளிச்சிருக்காரா? :icon_blush:

அறிஞர்
17-08-2007, 07:15 PM
ஹீ!,ஹீ!

இப்படித்தான் சுனாமி ஏற்பட்டுச்சா? :lachen001:
ஆனா சுனாமி ஒரு தடவை தானே ஏற்பட்டிச்சு, அப்படினா நம்ம மன்மி.ஜி ஒரு தடவை தான் குளிச்சிருக்காரா? :icon_blush:

இது கொஞ்சம் ஓவரு.... அவர் வந்து உங்களை ஒரு வழி பண்ணப்போறாரு.

ஆதவா
18-08-2007, 12:41 AM
இது கொஞ்சம் ஓவரு.... அவர் வந்து உங்களை ஒரு வழி பண்ணப்போறாரு.

அந்த வழியில அவரே குதிக்கப் போறாரு.... மறுபடியும் சுனாமியா? அடக்கடவுளே!

அன்புரசிகன்
18-08-2007, 07:12 AM
அப்படியானால் சுனாமிமாமா இருக்கிற இடத்தில் அடிக்கடி பூகம்பமும் சுனாமியும் வருமே............

மனோஜ்
18-08-2007, 09:09 AM
மன்மதன் மன்மதன் தயவு செய்து கடல்ல போயி குளிக்காதிங்க பிளி.........ஸ்

ஓவியன்
19-08-2007, 02:13 AM
ஹீ!,ஹீ!

மன்மியைக் குளிக்க வேண்டாம்னு இந்தனை பேர் மன்றாடுறாங்களே?
என்ன கொடுமை சரவணன் இது...................? :icon_wink1: