PDA

View Full Version : விளையட்டுச் செய்திகள் தினமும்



rajeshkrv
29-12-2004, 04:31 AM
29/12/04

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் 2'வது டெஸ்ட்

ஆஸ்டிரேலியா 9 விக்கட்டுகளுடன் வெற்றி..

தொடரைக் கைப்பற்றியது.

http://ind.cricinfo.com/db/ARCHIVE/CRICKET..._29DEC2004.html

இங்கிலாந்து - தென்ஆப்ரிக்க டெஸ்ட்
இங்கிலாந்து தோல்வியிலிருந்து மீண்டது.

டெரஸ்கோத்திக் மற்றும் ஸ்டாஉஸ் இவர்களின் அபார ஆட்டத்தால்
இங்கிலாந்து வலுவான நிலையை எட்டியது

http://ind.cricinfo.com/db/ARCHIVE/CRICKET..._28DEC2004.html

இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட்

கடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றி
தொடரை ஆஸி கைப்பற்றியது
http://ind.cricinfo.com/db/ARCHIVE/CRICKET..._28DEC2004.html

mania
29-12-2004, 04:42 AM
செய்திகளை முந்தித்தரும் ராஜ்........ (30.12.04).....நல்ல வரவேற்க தக்க முயற்சி
அன்புடன்
மணியா...

மன்மதன்
29-12-2004, 09:50 AM
Originally posted by mania@Dec 29 2004, 09:42 AM
செய்திகளை முந்தித்தரும் ராஜ்........ (30.12.04).....நல்ல வரவேற்க தக்க முயற்சி
அன்புடன்
மணியா...


விளையாட்டு செய்திகள் மட்டும் தனியாக கொடுப்பது நல்ல முயற்சி.. தேதி மாற்றம் செய்துடுங்க..
அன்புடன்
மன்மதன்

poo
29-12-2004, 10:19 AM
தலை.. விளையாட்டு செய்திகள்தானேன்னு ராஜ் நினைச்சிருப்பாரு.. அதுக்காக இவ்வளவு லொல்லு பண்ணனுமா நீங்க?!!

(இதுபோல மேட்டரெல்லாம் தலை பார்வைக்கு உடனே எப்படி வருது?!!)

பரஞ்சோதி
29-12-2004, 10:50 AM
Originally posted by poo@Dec 29 2004, 01:19 PM
தலை.. விளையாட்டு செய்திகள்தானேன்னு ராஜ் நினைச்சிருப்பாரு.. அதுக்காக இவ்வளவு லொல்லு பண்ணனுமா நீங்க?!!

(இதுபோல மேட்டரெல்லாம் தலை பார்வைக்கு உடனே எப்படி வருது?!!)



தலை, ராஜ்ஜையாவது விட்டு வைப்போம்.

ராஜ் தொடர்ந்து விளையாட்டு செய்திகள் கொடுக்கவும், படிக்க நாங்க தயார். B)

rajeshkrv
30-12-2004, 04:29 AM
30/12/2004

இங்கிலாந்து - தெனஆப்ரிக்கா டெஸ்ட்

இங்கிலாந்து 570 டிக்ளேர் செய்தது

தென்ஆப்ரிக்கா 21/1
4'ம் நாள் முடிவில்


இலங்கை - நியூசிலாந்து தொடர் ரத்து


இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஆஸ்டிரேலிய ஓபனில் விளையாடவுள்ளார்

rajeshkrv
03-01-2005, 11:17 AM
03/01/05

பாக்கிஸ்தான் - 304 ஆல் அவுட்
ஆஸ்திரேலியா - 340/4 இரண்டாம் நாள் முடிவில்

ரிக்கி பாண்டிங் - 155 நாட் அவுட்
கில்கிரிஸ்ட் - 17 ரண்களுடன் களத்தில் உள்ளனர்

தெனஆப்ரிக்கா - இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்

தெ.ஆ- 337/7 உணவு இடைவேளையில்.

சென்னையில் இன்று சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆரம்பம்