PDA

View Full Version : ஆபத்து விளைவிக்கும் மருந்துகள்...??



பாரதி
23-12-2004, 04:13 PM
ஆபத்து விளைவிக்கும் மருந்துகள்...??

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் இருந்த, நான் உறுதிப்படுத்தாத சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

(ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பதற்கு [தவறான உச்சரிப்பு இருப்பதற்கும்] பொறுத்தருள்க. ஆங்கில மருத்துவம் அறிந்தவர்கள் இதில் தவறுகள் இருப்பின் அன்புடன் திருத்தவும்)

இது போன்ற விசயங்களை நீங்கள் முன்பே கூட கேள்விப்பட்டிருக்கலாம். மற்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஆங்கில மருந்துகள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் எந்தவித தடையுமின்றி விற்பனையாகிறதாம். பொதுவாகவே பல ஆங்கில மருத்துவ மருத்துகள் சற்றேனும் பின் விளைவைத்தருகின்றன என்பது என் தனிப்பட்ட கருத்து. எனினும் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை முடிந்த வரை நாமும் தவிர்க்கலாமே.. கீழ்க்கண்ட மருந்துகளை மருத்துவர் தருகிறார் என்றால் மாற்று மருந்துகளை கேளுங்கள்.


மருந்தின் பெயர்: அனால்ஜின்
விற்பனை பெயர்: நோவால்ஜின்
Medicine Name: ANALGIN
Use :This is a pain-killer.
Reason for ban: Bone marrow depression.
Brand name: Novalgin
____________________________________

மருந்தின் பெயர்: சிசாபிரைட்
விற்பனை பெயர் : சிஜா, சிஸ்பிரைட்
Medicine Name: CISAPRIDE
Use : Acidity, constipation.
Reason for ban : irregular heartbeat
Brand name : Ciza, Syspride

_______________________________________

மருந்தின் பெயர்: ட்ரோப்பெரிடால்
விற்பனை பெயர்: ட்ரோப்பெரோல்
Medicine Name: DROPERIDOL
Use : Anti-depressant.
Reason for ban : Irregular heartbeat.
Brand name :Droperol
_______________________________________

மருந்தின் பெயர்: ப்யூராஜோலிடன்
விற்பனை பெயர்: ப்யூரோசோன், லோமோபென்
Medicine Name: FURAZOLIDONE
Use : Antidiarrhoeal.
Reason for ban : Cancer.
Brand name : Furoxone, Lomofen
_____________________________________

மருந்தின் பெயர்: நிமேசுலைட்
விற்பனை பெயர்: நிசே, நிமுலிட்
Medicine Name: NIMESULIDE
Use :Painkiller, fever.
Reason for ban : Liver failure.
Brand name : Nise, Nimulid
_______________________________________

மருந்தின் பெயர்: நைட்ரோப்யூராஜோன்
விற்பனை பெயர்: ப்ராசின்
Medicine Name: NITROFURAZONE
USe : Antibacterial cream.
Reason for ban : Cancer.
Brand name : Furacin
_______________________________________

மருந்தின் பெயர்: பினோல்ப்தலீன்
விற்பனை பெயர்: அகாரோல்
Medicine Name: PHENOLPHTHALEIN
Use : Laxative.
Reason for ban : Cancer.
Brand name : Agarol
____________________________________

மருந்தின் பெயர்: பினைல்ப்ரோபனாலமைன்
விற்பனை பெயர்: டி- கோல்ட், விக்ஸ் ஆக்ஸன்-500
Medicine Name: PHENYLPROPANOLAMINE
Use : cold and cough.
Reason for ban : stroke.
Brand name : D'cold, Vicks Action-500
_______________________________________

மருந்தின் பெயர்: ஆக்ஸிபென்புட்டாஜோன்
விற்பனை பெயர்: சியோரில்
Medicine Name: OXYPHENBUTAZONE
USe : Non-steroidal anti-inflammatory drug.
Reason for ban : Bone marrow depression.
Brand name : Sioril
_____________________________________

மருந்தின் பெயர்: பைப்ராஜீன்
விற்பனை பெயர்: பைப்ராஜீன்
Medicine Name: PIPERAZINE
Use : Anti-worms.
Reason for ban : Nerve damage.
Brand name : Piperazine
_______________________________________

மருந்தின் பெயர்: குயினிஒடோகுளோர்
Medicine Name: QUINIODOCHLOR
Use : Anti-diarrhoeal.
Reason for ban : Damage to sight.