PDA

View Full Version : நட்புலகை காண.....



நிலா
14-04-2003, 11:54 PM
வணக்கம்!
மனதினை திறக்க ஓர் வாய்ப்பு !
உணர்வுக்கு உருவளீக்க வரவேற்பு!
வாய்ப்புக்கு நன்றீ !
வலம் வருவேன் நானும்!

நிலா

Mano.G.
15-04-2003, 12:31 AM
வாங்க நிலா
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
தமிழர்களை ஒன்று சேர்க்கும் இந்த தமிழ்மன்றதில்
அங்கத்துவம் பெற்றது உங்களுக்கும் பெருமை எங்களுக்கும்
பெருமை, உங்கள் தமிழ் பற்று வளர தமிழ்மன்றதை பயன் படுத்தி
கொள்ள வாழ்த்துக்கள்.


மனோ.ஜி

gankrish
15-04-2003, 05:24 AM
வா நிலா நிலா... உன் பங்களிப்பை தா நிலா.

Dinesh
15-04-2003, 11:34 AM
நிலா நல்லப்பெயர்!
வாருங்கள் நிலா அவர்களே!
உங்களை வாழ்த்தி வரவேற்பதில்
மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

தினேஷ்.

poo
15-04-2003, 01:33 PM
நிலா நிலா ஓடிவா...
நீயில்லாமல் மன்றமா..
நில்லாமல் ஓடிவா..
நிறையவே எழுதிக் குவிக்க..
மலைமேல் ஏறிவா..
சிகரம் தொடவைக்கும் வித்தை சொல்ல..
மல்லிகைப்பூ கொண்டு வா..
வாசம் வீசும் பல படைப்புகள் தா...

aren
15-04-2003, 05:10 PM
நிலா அவர்களே, உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். வந்தவுடனேயே அழகான தமிழில் ஒரு கவிதைபோல் உங்களின் அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள்.

இளசு
15-04-2003, 05:18 PM
நிலவை வரவேற்கிறேன்....

rambal
15-04-2003, 05:42 PM
வாருங்கள் நிலா அவர்களே.
தங்கள் வரவு நல்வரவாகுக.
தங்கள் பெயரே கவித்துவமானது..
இளசு அவர்கள் நீ லா நிலா என்று அருமையாக நிலவுப் பாடலகளைத் தொகுத்துள்ளார்.
அதைக் காண்க.

Narathar
21-04-2003, 07:44 AM
நிலா நிலா ஓடிவா...
நில்லாமல் ஓடிவா..
மலைமேல் ஏறிவா..
மல்லிகைப்பூ கொண்டு வா..
..

நான் எழுத நினைத்ததை இவர் எழுதிவிட்டார்!
அதனால் அவர் எழுதியதை நான் எழுதியதாக நினைத்து
வாசிக்கவும்!