PDA

View Full Version : Elfriede Jelinek என்ற நோபல் பரிசு பெற்ற பெண் எழுத்தாளர்



தமிழ்குமரன்
04-11-2004, 05:36 AM
Elfriede Jelinek என்ற நோபல் பரிசு பெற்ற பெண் எழுத்தாளரை பற்றி இராகவன் போன்றேர் எழுதலாமே!

பரஞ்சோதி
04-11-2004, 06:00 AM
வாங்க தமிழ்குமரன்

மீண்டும் வந்தவுடன் பல தலைப்புகள் தொடங்கியிருக்கீங்க.

ஆமாம் உங்களுக்கு அந்த பெண் எழுத்தாளர் பற்றி ஒன்றும் தெரியாதா? இல்லை என்றால் நீங்க கொஞ்சமாவது அறிமுகம் செய்து இருக்கலாமே.

gragavan
04-11-2004, 12:41 PM
அழைப்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி தமிழ்க்குமரன். ஆனால் இப்பொழுது எழுதுவது கடினம். ஏற்கனவே ஒப்புக் கொண்டவைகள் நிறைய. நீங்களே எழுதலாமே. இணையத்தில் தகவல்கள் நிறையக் கிடைக்கும்.

அன்புடன்,
கோ.இராகவன்