PDA

View Full Version : 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்



தமிழ்குமரன்
04-11-2004, 05:11 AM
சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த துணை நடிகருக்கு கடுங்காவல் தண்டனை.
மகளிர் நீதி மன்றத்தில் 90 நாட்களுக்குள் தீர்ப்பு.
உண்மையில் சென்னை மாநக காவல் துறையை பாராட்டதான் வேண்டும்
நண்பர்களே இன்னும் நீதிதேவதை விரைந்து செயல்படுவது
மனதிற்கு நிம்மதி தருகின்றது.

மன்மதன்
04-11-2004, 07:17 PM
யார் அந்த நடிகர்.. என்ன பெயர்.?? கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
05-11-2004, 03:14 AM
கேட்கவே.. கடினமாக இருக்கிறது.........

இப்படியா.. காட்டுமிராண்டிகள்......

நீதியின் தீர்ப்புக்கு வாழ்த்துக்கள்