PDA

View Full Version : வீரப்பன் என்கவுண்டரில் மனித உரிமையாளர்கள்



தமிழ்குமரன்
04-11-2004, 04:58 AM
வீரப்பன் என்கவுண்டரில் மனித உரிமையாளர்கள் ,
மனித உரிமை மீறப்பட்டதாக கூறுகிறார்கள்.
வீரப்பன் செய்த கொலைகளில் மனித உரிமைகள் மீறப்படவில்லயா?

மன்மதன்
06-11-2004, 11:15 AM
கேள்வியை கேட்டு விட்டு அடுத்த வரியிலேயே உங்க பதிலும் இருக்கு.. வீரப்பன் ஒரு மர்ம தேசம்..
அன்புடன்
மன்மதன்

surayes
09-11-2004, 05:14 AM
ஆனந்த விகடனில் மிகத் தெளிவாக தலையங்கத்தில் எழுதியிருக்கிறார்கள்..
படித்தீர்களா..!! நமது மக்கள் வீரப்பனுக்கு அமைச்சர் பதவி அளித்து இருப்பர், அவன் சரணடைந்திருந்தால்.

அறிஞர்
09-11-2004, 05:54 AM
வீரப்பனுக்கு தண்டனை கொடுக்கவேண்டியது... அவசியம்தான்...

ஆனால் சுட்டது கொஞ்சம் ஓவர்....தான்....

அவரை விட்டு வைத்தால்.. மூன்று மாநில கட்சிகளின் நிலை அதோகதிதான்...