PDA

View Full Version : தீபாவளி



rajeshkrv
03-11-2004, 06:14 AM
இன்றைய கவிதை..

தீபாவளி

பட்டாடை ஜொலிக்க
பட்டாசு ஒலிக்க
பலகாரம் இனிக்க
மனதில் உற்சாகம் பிறக்க
கொண்டாடுவோம் தீபாவளி
இல்லங்கள்தோறும் நிறையட்டும் தீப ஒளி

வாழ்த்துக்கள்

பரஞ்சோதி
03-11-2004, 06:32 AM
தலை தீபாவளி கொண்டாட இருக்கும் இனிய நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

இளசு
04-11-2004, 04:31 AM
இனிய (தலை) தீபாவளி வாழ்த்துகள்..
குருகுருவுக்கும் லாவண்யா ராஜேஷ்-க்கும்..


கவிதை நன்று..
இன்னும் இன்னும் எழுதுங்கள் குருகுரு..
பாராட்டுகள்..

Narathar
04-11-2004, 02:55 PM
இனிய தலைத்தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே!
தங்கைக்கும் எனது வாழ்த்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்

பிரியன்
06-11-2004, 12:52 PM
வாழ்த்துக்கள்,
கவிதைக்கும்,தலை தீபாவளிக்கும் ...

தொடருங்கள்... இரண்டையும்.....

பாரதி
07-11-2004, 02:39 PM
இன்றைய கவிதையாய் மலர்ந்திருக்கிறது தீபாவளி...
என்றைக்கும் மகிழ்ச்சியாய் எப்போதும் தீபாவளியாக உங்கள் வாழ்க்கை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.