PDA

View Full Version : கார்ட்டூனிய சிரிப்புகள்...



மன்மதன்
20-10-2004, 09:25 AM
கார்ட்டூன் நகைச்சுவைகள் இந்த தொகுப்பில்..


http://img.photobucket.com/albums/v372/manmathan/MouseHelp.jpg

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
20-10-2004, 09:28 AM
பார்த்துயா.. பார்த்து.. இல்லேன்னா ..உன்னோட :D:D:D

http://img.photobucket.com/albums/v372/manmathan/Jumpfish.jpg
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
20-10-2004, 09:32 AM
வர வர மனுசங்கள பார்த்து ஓவராத்தான் கெட்டு போயிட்டாங்க..

http://img.photobucket.com/albums/v372/manmathan/RingFish.jpg

அன்புடன்
மன்மதன்

சேரன்கயல்
20-10-2004, 09:47 AM
சூப்பர் கார்டூன்கள் மன்மதா...
முதலில் உள்ள படத்தில் உள்ள எலிகள் எங்கேயோ பார்த்ததுபோல் ஞாபகம்... :wink:

பரஞ்சோதி
20-10-2004, 09:55 AM
சூப்பர் கார்டூன்கள் மன்மதா...
முதலில் உள்ள படத்தில் உள்ள எலிகள் எங்கேயோ பார்த்ததுபோல் ஞாபகம்... :wink:


அதுவா நண்பா?

அங்கே மிதப்பவர் நம்ம அறிஞர், இரண்டு எலிகள், அறிஞரால் ஆராய்ச்சி செய்யும் போது மாற்றப்பட்டவர்கள். :D:D
பாவம் அறிஞர். நம்மை மாதிரி தண்ணிரில் மிதக்கத் தெரியாது :D

சேரன்கயல்
20-10-2004, 09:58 AM
அதுவா நண்பா?
அங்கே மிதப்பவர் நம்ம அறிஞர், இரண்டு எலிகள், அறிஞரால் ஆராய்ச்சி செய்யும் போது மாற்றப்பட்டவர்கள்.
பாவம் அறிஞர். நம்மை மாதிரி தண்ணிரில் மிதக்கத் தெரியாது


ஹா ஹா ஹா...
சோக்கா சொன்னீங்க பரம்ஸ்...
நம்ம கவியும், மைதிலியும் காணாமல் போன மர்மம் இதுதானா... :D

Narathar
20-10-2004, 10:26 AM
கலக்கல்!!!
நல்ல கார்ட்டூன்கள் இன்னும் வரட்டும்

அறிஞர்
20-10-2004, 10:29 AM
நல்ல படங்கள்.... மன்மதா..

மூன்றாவது அட ஹிப்பி தலை உம்மை மாதிரி இருக்கிறது..

இரண்டாம் பட்த்தில்.. மூக்கை மூடி குதிப்பது... சேரன் மாதிரி இருக்கு

மன்மதன்
20-10-2004, 10:33 AM
அதுவா நண்பா?
அங்கே மிதப்பவர் நம்ம அறிஞர், இரண்டு எலிகள், அறிஞரால் ஆராய்ச்சி செய்யும் போது மாற்றப்பட்டவர்கள்.
பாவம் அறிஞர். நம்மை மாதிரி தண்ணிரில் மிதக்கத் தெரியாது


ஹா ஹா ஹா...
சோக்கா சொன்னீங்க பரம்ஸ்...
நம்ம கவியும், மைதிலியும் காணாமல் போன மர்மம் இதுதானா... :D

:D:D:D
அன்புடன்
மன்மதன்

gragavan
20-10-2004, 10:43 AM
நல்ல படங்கள்.... மன்மதா..

மூன்றாவது அட ஹிப்பி தலை உம்மை மாதிரி இருக்கிறது..

இரண்டாம் பட்த்தில்.. மூக்கை மூடி குதிப்பது... சேரன் மாதிரி இருக்குசேரன் மாதிரி என்ன? சேரனேதான். அந்தக் கடலு தூத்துக்குடி கடலு. மீனும் தூத்துக்குடி மீனு.

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
20-10-2004, 11:02 AM
அட இங்கேயும் தூத்துக்குடியா.. தூத்தே கிட்டி.. ஆளை விடுங்க சாமி..
அன்புடன்
மன்மதன்

சேரன்கயல்
20-10-2004, 01:29 PM
சேரன் மாதிரி என்ன? சேரனேதான். அந்தக் கடலு தூத்துக்குடி கடலு. மீனும் தூத்துக்குடி மீனு.

அன்புடன்,
கோ.இராகவன்


மக்கா...இப்படி எல்லாம் ஒன்னு சேர்ந்து நமக்கு தண்ணிக்குள்ளேயும் ஆப்பு வைக்கப் பாக்குறீயளே...எங்கலே இந்த கொடுமைய போய் சொல்லுறது...

karikaalan
20-10-2004, 01:41 PM
கார்ட்டூன் ஒவ்வொண்ணும் ஒண்ணாங்கிளாஸ். மன்மதன்ஜி! வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

Mathu
20-10-2004, 06:36 PM
மன்மதா அனைத்தும் அருமை..!
கூடவே மக்கா நீங்களும் தான்..! :D

மன்மதன்
21-10-2004, 05:53 AM
இப்படித்தான் நிறைய பேருக்கு ஆவுது... :D:D:D

http://img.photobucket.com/albums/v372/manmathan/bird.gif

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
23-11-2004, 08:34 AM
கோழி திருமண வரவேற்பில். :lol: :lol: :lol: .. (அட இதிலேயும் சாப்பாடு ஜோக்தா :?: :?: :roll: :roll: :roll: )

http://img.photobucket.com/albums/v372/manmathan/chicken.gif

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
25-11-2004, 03:21 AM
நம்மூர்ல வாழை இலை சாப்பாடு.....

வெளி நாட்டில்.... எடுத்துக்கொண்டு சாப்பிடும் சாப்பாடு.. வட்டமேஜை சாப்பாடு....

கோழிகளுக்கு.... அதன் பாணியில்... அசத்தல்தான்...

pradeepkt
26-11-2004, 05:18 AM
அருமையான கார்ட்டூன்கள்...
மம்முதா... உங்களுக்குன்னு எங்கருந்தய்யா சிக்குது இதெல்லாம்...
இன்னும் நிறைய குடுங்க...

அன்புடன்,
பிரதீப்

pgk53
26-11-2004, 06:13 AM
இரண்டாவது மூன்றாவது படங்கள் திறக்கவில்லை. மற்ற படங்கள் நன்றாகவே உள்ளது ,,,,,,,,இன்னும் கொடுங்கள்.

மன்மதன்
27-11-2004, 04:54 AM
இரண்டாவது மூன்றாவது படங்கள் திறக்கவில்லை. மற்ற படங்கள் நன்றாகவே உள்ளது ,,,,,,,,இன்னும் கொடுங்கள்.

அனைத்து படங்களும் தெரிகிறதே... Right Click செய்து Show Picture கொடுத்து பாருங்கள்..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
27-11-2004, 01:42 PM
படம் சொல்லும் செய்தி..

http://img.photobucket.com/albums/v372/manmathan/sucideal.jpg

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
27-11-2004, 01:42 PM
சார்.. உங்களுக்கு போன்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/phonecall.jpg

அன்புடன்
மன்மதன்

gankrish
29-11-2004, 12:41 PM
நல்ல கார்ட்டூன்கள் மன்மதரே

gragavan
30-11-2004, 05:37 AM
மன்மதா! கலக்குற போ! அதுலயும் அந்த தற்கொலை கார்டூனும், சார் போன் கார்டூனும். அடேங்கப்பா! சிரிச்சி சிரிச்சி வயித்து வலி.

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
30-11-2004, 07:36 AM
நன்றி கான்கிரிஷ், இராகவன்..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
30-11-2004, 07:37 AM
படம் சொல்லும் செய்தி..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Uyaramthandutahl.jpg

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
30-11-2004, 07:37 AM
http://img.photobucket.com/albums/v372/manmathan/sundu.jpg

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
30-11-2004, 07:41 AM
காதல் வந்தால் சொல்லியனுப்பு..
உயிரோடிருந்தால் வருகிறேன்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/Kallarai.jpg


அன்புடன்
மன்மதன்

மன்மதன்
30-11-2004, 07:46 AM
இதுதான் தோல்வியின் ரகசியமே..ச..ரி..க..மே..

http://img.photobucket.com/albums/v372/manmathan/eeni.jpg

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
30-11-2004, 07:47 AM
இதுதான் வெற்றியின் ரகசியமே.. ச..ரி..க..மே

http://img.photobucket.com/albums/v372/manmathan/Birdlift.jpg

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
30-11-2004, 07:48 AM
ஆப்பு யாருக்கு..???? :D :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/wolf.gif
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
30-11-2004, 07:49 AM
ச்சிசீய்.. இந்த மரமே புளிக்கும்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/sheep.gif

ஆத்தி..இது ஆட்டுக்கூட்டம்..

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
30-11-2004, 07:50 AM
மனது உருவத்தின் கண்ணாடி.. :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/lion.gif

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
30-11-2004, 08:11 AM
http://img.photobucket.com/albums/v372/manmathan/fish.gif

தேவைக்கேற்ப ஆசைப்படு.. :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

அன்புடன்
மன்மதானந்தா

அறிஞர்
08-12-2004, 04:10 AM
ஹி ஹி படங்கள்.. அருமை தொடருங்கள்.. மன்மதானந்தா (பிரேமானாந்தாவை நியாபகமூட்டுகிறீர்கள்)

மன்மதன்
30-12-2004, 05:25 AM
அதுக்காக 2 தடவை நியாகப்படுத்தணுமா.. என்ன ??

மன்மதபிரேமானந்தா.

மன்மதன்
10-03-2005, 11:47 AM
வலமிருந்து இடமாக பார்க்கவும்.. (அரேபிய சிரிப்பு..ஹிஹி )

http://img.photobucket.com/albums/v372/manmathan/Jail.gif

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
10-03-2005, 11:48 AM
கார் ஓட்டத்தெரிந்தவருக்கு பழுது பார்க்கவும் தெரிந்திருக்கணும்.. இந்த விதி பறக்கும் கம்பளத்திற்கும் பொருந்தும்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/bosaat.jpg

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
10-03-2005, 11:50 AM
ஆஹா .. இது அறிஞரின் ஆராய்ச்சியில் தோன்றியதாக இருக்கலாம்.. (இதுவும் வலமிருந்து இடம் )

http://img.photobucket.com/albums/v372/manmathan/brashot2.jpg

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
10-03-2005, 11:51 AM
சுகபோதானந்தா சொல்லாத தத்துவம்..... :D :D

http://img.photobucket.com/albums/v372/manmathan/nmolamoza.jpg

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
10-03-2005, 11:51 AM
விளையும் பயிர்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/tshert.jpg

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
10-03-2005, 11:52 AM
ப்ப்ப்ப்பூபூபூ....

http://img.photobucket.com/albums/v372/manmathan/namla3.jpg

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
11-03-2005, 02:46 AM
அருமையான.. சிரிப்பு படங்கள்....

சுட்டு கொடுத்த மன்மதனுக்கு நன்றி...

gragavan
11-03-2005, 06:31 AM
மம்முதா எல்லாமே சூப்பரப்பு. பிரமாதம். அதுலயும் அறிஞர் ஆராய்ச்சியின் விளைவு....

அன்புடன்,
கோ.இராகவன்

அறிஞர்
11-03-2005, 06:56 AM
Originally posted by gragavan@Mar 11 2005, 02:31 PM
மம்முதா எல்லாமே சூப்பரப்பு. பிரமாதம். அதுலயும் அறிஞர் ஆராய்ச்சியின் விளைவு....

அன்புடன்,
கோ.இராகவன்



அடுத்து இராகவன் வச்சுதான்.. ஆராய்ச்சி பண்ணலாமா என யோசிக்கிறோம்...

gragavan
11-03-2005, 07:52 AM
மம்முதா எல்லாமே சூப்பரப்பு. பிரமாதம். அதுலயும் அறிஞர் ஆராய்ச்சியின் விளைவு....

அன்புடன்,
கோ.இராகவன்
அடுத்து இராகவன் வச்சுதான்.. ஆராய்ச்சி பண்ணலாமா என யோசிக்கிறோம்...
அட ஆண்டவனே! இதுதான் நுனலும் தன் வாயால் கெடும். மாட்டிக்கிட்டேனே!

அன்புடன்,
கோ.இராகவன்

மன்மதன்
13-03-2005, 10:31 AM
Originally posted by அறிஞர்@Mar 11 2005, 07:46 AM
அருமையான.. சிரிப்பு படங்கள்....

சுட்டு கொடுத்த மன்மதனுக்கு நன்றி...



நன்றி அறிஞரே..
அன்புடன்
மன்மதன்

அன்புரசிகன்
06-08-2008, 06:19 PM
கலக்கல் குறுஞ்சித்திரங்கள் அருமை.... அறிஞரின் ஆராய்ச்சி மற்றும் நவநாகரீக மீன்களின் படங்கள் சூப்பர்.

shibly591
06-08-2008, 06:32 PM
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி