PDA

View Full Version : ப்ளைட் நம்பர் 172



rajeshkrv
01-10-2004, 07:01 AM
யூ.ஏ.ஏ. நாடக குழுவின் சிறந்த நகைச்சுவை நாடகம் இது
இது உருவான கதையும் இப்பொழுது இது சி.டி வடிவம் பெற்றுள்ளதைப் பற்றிய தகவல் இதோ இங்கே..


http://www.hindu.com/fr/2004/10/01/stories...00102340400.htm

mania
01-10-2004, 05:50 PM
ஆஹா.......எப்பிடியும் ஒன்று வாங்கி விட வேண்டியதுதான்.........சுபெர்ப் காமெடி........நன்றி ராஜ்..........
அன்புடன்
மணியா

இளந்தமிழ்ச்செல்வன்
08-10-2004, 01:54 AM
நன்றி இராஜேஸ். நானும் முயல்கிறேன்

பரஞ்சோதி
08-10-2004, 09:10 AM
ஆஹா.......எப்பிடியும் ஒன்று வாங்கி விட வேண்டியதுதான்.........சுபெர்ப் காமெடி........நன்றி ராஜ்..........
அன்புடன்
மணியா

நன்றி ராஜேஷ்.

தலை, அத்தனை காமெடியையும் காப்பி ரைட்ஸ் வாங்கி வைத்திருங்க, நம்ம எதிரணியை போட்டு வாங்க உதவும். :wink:

gragavan
08-10-2004, 10:09 AM
ஆஹா.......எப்பிடியும் ஒன்று வாங்கி விட வேண்டியதுதான்.........சுபெர்ப் காமெடி........நன்றி ராஜ்..........
அன்புடன்
மணியா

நன்றி ராஜேஷ்.

தலை, அத்தனை காமெடியையும் காப்பி ரைட்ஸ் வாங்கி வைத்திருங்க, நம்ம எதிரணியை போட்டு வாங்க உதவும். :wink:

எதிரணியா? நா எந்த அணி? அதயுஞ் சொல்லீருங்க. அப்பதான வையும் பணி நல்லபடியா நடக்கும். ஏதோவது ஒரு அணியில இல்லீன்னா டெபாசிட்டு தேறாதுங்களே!

கவலையுடன்,
கோ.இராகவன்

மன்றத்து அன்பர்களே இன்றைய கந்தர் அநுபூதி செய்யுளின் விளக்கத்தைப் பார்த்தாச்சா?
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=89821#89821

பரஞ்சோதி
08-10-2004, 10:31 AM
ஆஹா.......எப்பிடியும் ஒன்று வாங்கி விட வேண்டியதுதான்.........சுபெர்ப் காமெடி........நன்றி ராஜ்..........
அன்புடன்
மணியா

நன்றி ராஜேஷ்.

தலை, அத்தனை காமெடியையும் காப்பி ரைட்ஸ் வாங்கி வைத்திருங்க, நம்ம எதிரணியை போட்டு வாங்க உதவும். :wink:

எதிரணியா? நா எந்த அணி? அதயுஞ் சொல்லீருங்க. அப்பதான வையும் பணி நல்லபடியா நடக்கும். ஏதோவது ஒரு அணியில இல்லீன்னா டெபாசிட்டு தேறாதுங்களே!

கவலையுடன்,
கோ.இராகவன்

மன்றத்து அன்பர்களே இன்றைய கந்தர் அநுபூதி செய்யுளின் விளக்கத்தைப் பார்த்தாச்சா?
http://www.tamilmantram.com/board/viewtopic.php?p=89821#89821

இராகவன் அண்ணா, தலையின் தலைமையில் தொடங்கிய ஐவர் அணி என்ற அணியில் அனைவரும் உண்டு, எதிரணி என்பது மகளிர் அணியியும், அதன் தலைவர் அறிஞரும் தான். இப்போ புரிந்திருக்குமே நீங்க எந்த அணி என்று.

இளந்தமிழ்ச்செல்வன்
09-10-2004, 03:47 AM
ஆஹா.......எப்பிடியும் ஒன்று வாங்கி விட வேண்டியதுதான்.........சுபெர்ப் காமெடி........நன்றி ராஜ்..........
அன்புடன்
மணியா

நன்றி ராஜேஷ்.

தலை, அத்தனை காமெடியையும் காப்பி ரைட்ஸ் வாங்கி வைத்திருங்க, நம்ம எதிரணியை போட்டு வாங்க உதவும். :wink:

எதிரணியா? நா எந்த அணி? அதயுஞ் சொல்லீருங்க. அப்பதான வையும் பணி நல்லபடியா நடக்கும். ஏதோவது ஒரு அணியில இல்லீன்னா டெபாசிட்டு தேறாதுங்களே!

கவலையுடன்,
கோ.இராகவன்

மன்றத்து அன்பர்களே இன்றைய கந்தர் அநுபூதி செய்யுளின் விளக்கத்தைப் பார்த்தாச்சா?
http://www.tamilmantram.com/board/viewtopic.php?p=89821#89821

ஆடாத கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கும் கோ. இராகவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.