PDA

View Full Version : பப்பி வி(போ)ட்ட விடுகதை!-----நிலா



நிலா
24-09-2004, 06:37 AM
மக்களே...

ஏற்கனவே பப்பி போட்ட விடுகதைகளிலிருந்து கேட்கலாமென எண்ணியிருக்கிறேன்!யார் வேண்டுமானாலும் இதைதொடரலாம்!எல்லோரையும் மகிழ்விப்பதே இதன் நோக்கம்!


முதல்ல நான் கேட்கறேன் ரெடியா?
ஏறாத மரத்தில் எண்ணாயிரம் காய்கள்"---அது என்ன?

mania
24-09-2004, 06:55 AM
:lol: :lol: :lol: ஆஹா..................கிளம்பிட்டாங்கையாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ....... :lol: :lol: :lol:
சந்தோஷத்துடன்
மணியா...... :D:D

mania
24-09-2004, 06:58 AM
நட்சத்திரங்கள்........?????
அன்புடன்
மணியா......

பாரதி
24-09-2004, 07:00 AM
விட்டு விடாமல் நிலா தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

mania
24-09-2004, 07:03 AM
விட்டு விடாமல் நிலா தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

:lol: :lol: :lol: கவலையை விடு.....".விடாது நிலா."....... :lol: :lol: :lol:
அன்புடன்
மணியா..... :lol: :lol:

karikaalan
24-09-2004, 01:19 PM
வாழைமரம் அல்லது ஈச்ச மரம்.

நிலா
24-09-2004, 05:49 PM
quote]
நட்சத்திரங்கள்........?????
அன்புடன்
மணியா......
[/quote]

இல்லை மணீயா!



வாழைமரம் அல்லது ஈச்ச மரம்.

இல்லை நண்பரே!



விட்டு விடாமல் நிலா தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


அது வரும் ஆதரவைப்பொறுத்தது அன்புபாரதி!


ஏற்கனவே பப்பி போட்ட விடுகதைகளிலிருந்து கேட்கலாமென எண்ணியிருக்கிறேன்!யார் வேண்டுமானாலும் இதைதொடரலாம்!எல்லோரையும் மகிழ்விப்பதே இதன் நோக்கம்!

kanmani
24-09-2004, 07:06 PM
தலைமுடி --ஈரும்பேனும் சரீங்களா நிலா?

thamarai
24-09-2004, 07:22 PM
நான் ஒரு விடுகதை கேட்கிறேனே...

கழுவினால் அசுத்தமாகும்.
கழுவாவிட்டால் சுத்தமாகயிருக்கும்

kanmani
24-09-2004, 07:32 PM
தண்ணீர்

thamarai
24-09-2004, 07:38 PM
ஓ... சரியாக சொல்லிவிட்டீர்களே... வாழ்த்துக்கள்...
(இலகுவானதாக கேட்டு விட்டேனே)

kanmani
24-09-2004, 07:54 PM
நன்றி தாமரை.அடுத்து கேளுங்க

நிலா
25-09-2004, 01:03 AM
தலைமுடி --ஈரும்பேனும் சரீங்களா நிலா?



இல்லையேஏஏஎ கண்மணி!

பாலமுருகன்
25-09-2004, 01:05 AM
நட்சத்திரம், வின்மீன் அப்பிடி இப்பிடின்னு...

நிலா
25-09-2004, 01:20 AM
நட்சத்திரம், வின்மீன் அப்பிடி இப்பிடின்னு...


ம்ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!இல்லையே பாலா!

பரஞ்சோதி
25-09-2004, 06:50 AM
மக்களே...

"ஏறாத மரத்தில் எண்ணாயிரம் காய்கள்"---அது என்ன?

நெற்கதிர் (அ) சோளக்கதிர்

Mathu
25-09-2004, 12:52 PM
பரம்ஸ் கிட்ட வந்திட்டீங்க.. இருந்தாலும் நிலா சரி என்று சொல்ல மாட்டா..! :lol:
பப்பி நம்ம தலை மாதிரி எப்பவும் 2,3 விடை வைத்திருப்பார். :P
நிலா பப்பியோட நிளல் இல்லையா இங்கேயும் அப்படி தான் இருக்கும். :roll: :wink:

கேள்வரகு சரி என்று நினைக்கிறேன் நிலா...... :oops:

நிலா
25-09-2004, 04:18 PM
பரம்ஸ் கிட்ட வந்திட்டீங்க.. இருந்தாலும் நிலா சரி என்று சொல்ல மாட்டா..!

மரியாதை ம்ம்ம்ம்ம்ம் பிச்சூஊஊஊஊஊஉப்புடுவேன்! :evil:



நெற்கதிர் (அ) சோளக்கதிர்


இல்லையே பரம்ஸ்!



[size=24]கேழ்வரகு சரி என்று நினைக்கிறேன் நிலா......



பழைய கூட்டணி மதன் சொன்ன விடை மிகச்சரியே!

வாழ்த்துகள் மதன்!

நிலா
25-09-2004, 06:29 PM
விடுகதை எண் :2

மூன்று கால் உள்ளது
முக்காலியல்ல
முறுக்கு போன்றது
தின்பண்டமல்ல
முதுகிலே விழுவது
அடியும் அல்ல

அது என்ன?

kanmani
25-09-2004, 11:15 PM
சடை :)

இளந்தமிழ்ச்செல்வன்
26-09-2004, 01:04 AM
சடை

அட சரியான விடை

mania
26-09-2004, 01:06 AM
சடை

:lol: :lol: திரி (three) சடை....... :lol: :lol: :wink:
அன்புடன்
மணியா......... :lol:

பரஞ்சோதி
26-09-2004, 11:05 AM
சடை,
அட விடை,
நம்ம நிலா வந்து கொடுப்பாங்க வடை.

பாராட்டுகள் கண்மணி அக்கா.

நிலா
26-09-2004, 07:22 PM
சரியான விடை கண்மணி பாராட்டுகள்!

மத்தவங்களும் கொடுக்கலாமே!

நிலா
26-09-2004, 07:48 PM
விடுகதை எண்:3


காலையில் கோட்டைகட்டி
கடும் பகல் யுத்தம் செய்து
மாலையில் விரித்து போடும்
மாவீரன் எவன் சொல்வாயா ?

mania
26-09-2004, 11:56 PM
நெல்........?
அன்புடன்
மணியா..

நிலா
27-09-2004, 02:54 AM
இல்லை மணியாதாத்தா!

mania
27-09-2004, 03:53 AM
இல்லை மணியாதாத்தா!

:twisted: :twisted: :twisted: பூசணிக்காய்......... :roll: :roll: :?: :?: :wink:
நடுக்கத்துடன்...... :wink:
மணியான தாத்தா..... :lol: :lol:

சேரன்கயல்
27-09-2004, 03:58 AM
அடடே...நம்ம நிலா விடுகதைப் பாட்டியாயிட்டாய்ங்களா... :wink:

mania
27-09-2004, 04:02 AM
அடடே...நம்ம நிலா விடுகதைப் பாட்டியாயிட்டாய்ங்களா... :wink:

:lol: :lol: :lol: நிலாவிலே ஒரு பாட்டி தெரியுமே....... :roll: :wink: அது ஆயிட்டா......... :lol: :lol: :wink: நிலாபாட்டி....... :lol: :lol: :wink:
சந்தோஷத்தில்
மணியா :D :D :D

சேரன்கயல்
27-09-2004, 04:05 AM
ஹா ஹா ஹா...
சந்தோஷமா இருங்க தலை...
பின்னிடுவோம்ல... :lol:

தலை...
நிலாவிலே தெரியும் பாட்டி அமாவாசை அன்றைக்கு எங்கே போவாங்கோ தலை...??? :roll: :wink:

mania
27-09-2004, 04:17 AM
ஹா ஹா ஹா...
சந்தோஷமா இருங்க தலை...
பின்னிடுவோம்ல... :lol:

தலை...
நிலாவிலே தெரியும் பாட்டி அமாவாசை அன்றைக்கு எங்கே போவாங்கோ தலை...??? :roll: :wink:

:lol: :lol: :lol: நிலாபாட்டிக்கு பின்னற அளவுக்கு கூந்தல் இருக்கா என்ன...... :roll: :roll: :lol: :lol: :wink:
அன்புடன்
மணியா.... :lol: :lol:
(போதும் இத்தோட இங்கே நிறுத்திக்கலாம்........மீதி ஐவர் அணி பக்கத்திலே...... :lol: :lol: )

நிலா
27-09-2004, 04:17 AM
பூசணிக்காய்.........
நடுக்கத்துடன்......


இல்லை தாத்தா!(பயமிருக்கட்டும்)



தலை...
நிலாவிலே தெரியும் பாட்டி அமாவாசை அன்றைக்கு எங்கே போவாங்கோ தலை...???


உங்க பவானியப்பார்க்கத்தேஏஏஏஏஏன்! :lol:

இளசு
27-09-2004, 06:26 AM
அடடே..
அமர்க்களப்படுத்தும் நிலா & கோவிற்கு வாழ்த்துகள்..

விரைவில் நானும் ரேஸில் இணைவேன்...

பரஞ்சோதி
27-09-2004, 07:03 AM
விடை : சலவைக்காரர்

Mathu
27-09-2004, 07:51 AM
விடை : சலவைக்காரர்

பரம்ஸ் வாழ்த்துக்கள்.......

அதிகம் பேச பயமா இருக்கு நிலா பிச்சுபுடுவாங்களாம்..! :lol:

mania
27-09-2004, 08:36 AM
விடை : சலவைக்காரர்

பரம்ஸ் வாழ்த்துக்கள்.......

அதிகம் பேச பயமா இருக்கு நிலா பிச்சுபுடுவாங்களாம்..! :lol:

:lol: :lol: எப்பிடி சரியான விடை என்கிறீர்கள்...... :roll: :roll: :lol: நிலா ....யார் அந்த மாவீரன் என்றுதானே கேட்டிருக்கிறாள்...... :lol: :lol:
அதனால் சலவைக்காரன் என்பதே சரியான விடையாகும்...... :lol: :lol: :lol:
அன்புடன்
மணியா..... :lol: :lol:

(மதன்......துணிகளையா...... :?: :?: :roll: :lol: :lol: :wink: )

பரஞ்சோதி
28-09-2004, 07:01 AM
இன்றைக்கு பௌர்ணமி தானே, எங்கே நிலாவை காணவில்லை.

பப்பி மாதிரி விடுகதை போட்டு விட்டு, விடை கொடுக்காமல் போய் விட்டாரே!

சேரன்கயல்
28-09-2004, 08:50 AM
தலை...
நிலாவிலே தெரியும் பாட்டி அமாவாசை அன்றைக்கு எங்கே போவாங்கோ தலை...???

உங்க பவானியப்பார்க்கத்தேஏஏஏஏஏன்!
_________________
இப்படிக்கு
நிலா


சரியா போச்சு...
பவானி எப்போ என் பவானி ஆனாங்க....
(தலையும், பூவும் கோவிச்சுப்பாங்க நிலா)

மன்மதன்
28-09-2004, 09:03 AM
இன்றைக்கு பௌர்ணமி தானே, எங்கே நிலாவை காணவில்லை.

பப்பி மாதிரி விடுகதை போட்டு விட்டு, விடை கொடுக்காமல் போய் விட்டாரே!

அப்ப.. நீ 'பப்பி போட்ட நிலா விட்ட விடுகதை - பரம்ஸ்'ன்னு ஒரு பதிவு ஆரம்பி மக்கா... :lol: :lol: :lol: :lol: :D :D அங்கே பட்டை கிளப்பிடுவோம்..
அன்புடன்
மன்மதன்

சேரன்கயல்
28-09-2004, 09:07 AM
"பப்பி போட்ட நிலா விட்ட பரம்ஸ் பட்டை கிளப்பிய மன்மதன் அசத்திய தலை விளையாடியா.............."

mania
28-09-2004, 09:21 AM
இன்றைக்கு பௌர்ணமி தானே, எங்கே நிலாவை காணவில்லை.

பப்பி மாதிரி விடுகதை போட்டு விட்டு, விடை கொடுக்காமல் போய் விட்டாரே!

அப்ப.. நீ 'பப்பி போட்ட நிலா விட்ட விடுகதை - பரம்ஸ்'ன்னு ஒரு பதிவு ஆரம்பி மக்கா... :lol: :lol: :lol: :lol: :D :D அங்கே பட்டை கிளப்பிடுவோம்..
அன்புடன்
மன்மதன்

:lol: :lol: :lol: விட்டு விட்டு கதை விடறதாலயா..... :roll: :lol: :lol:
அன்புடன்
மணியா.... :lol:

karikaalan
28-09-2004, 01:59 PM
பௌர்ணமி இன்னைக்கு மாலை 6.40 (IST) முடிந்துவிட்டதே!!

===கரிகாலன்

நிலா
28-09-2004, 08:24 PM
வாழ்த்துகள் பரம்ஸ்!


சத்தம் உண்டு கலகம் இல்லை
அடி உண்டு காயம் இல்லை
பூ உண்டு மணம் இல்லை
முள் உண்டு வேலி இல்லை

நிலா
28-09-2004, 08:29 PM
பரம்ஸ்,மதன் விடுகதை போடுங்க! பதில் மத்தவங்க சொல்லட்டும் சரியா?
(ஏற்கனவே நாமெல்லாம் இருந்த கூட்டணிதானே...!)



பரம்ஸ் வாழ்த்துக்கள்.......

அதிகம் பேச பயமா இருக்கு நிலா பிச்சுபுடுவாங்களாம்..!


:D

mania
29-09-2004, 04:36 AM
பரம்ஸ்,மதன் விடுகதை போடுங்க! பதில் மத்தவங்க சொல்லட்டும் சரியா?
(ஏற்கனவே நாமெல்லாம் இருந்த கூட்டணிதானே...!)



:roll: :roll:இங்கே என்ன நடக்குது...... :?: :roll: காக்கா பறக்குதே...... :lol: :lol: ஒரே அணியாமே........ :o :o எப்போங்க அது..... :lol: :lol:
மன்மதன் , பரம்ஸ் ....ஏமாந்துடாதீங்க......... :lol: :lol: உங்க கையிலே கொடுத்திட்டு எப்பப்போ தோணுதோ அப்போ வரலாம்னு பாக்குறா நிலா..... :roll: :roll: :roll: அதெல்லாம் ஆவறதுல்ல...... :lol: :lol: தினமும் வந்து கதை வுடனும்.......ஆமாம் சொல்லிபுட்டேன்..... :lol: :lol: :lol: ஜாக்றதை பரம்ஸ் மன்மதன்....... :lol: :lol:
அன்புடன் எச்சரிக்கும்
மணியா........ :lol: :lol: :wink:

பாலமுருகன்
29-09-2004, 05:22 AM
கடிகாரம்?????

பரஞ்சோதி
29-09-2004, 06:03 AM
[quote="நிலா"]பரம்ஸ்,மதன் விடுகதை போடுங்க! பதில் மத்தவங்க சொல்லட்டும் சரியா?
(ஏற்கனவே நாமெல்லாம் இருந்த கூட்டணிதானே...!)

[quote]

:roll: :roll:இங்கே என்ன நடக்குது...... :?: :roll: காக்கா பறக்குதே...... :lol: :lol: ஒரே அணியாமே........ :o :o எப்போங்க அது..... :lol: :lol:
மன்மதன் , பரம்ஸ் ....ஏமாந்துடாதீங்க......... :lol: :lol: உங்க கையிலே கொடுத்திட்டு எப்பப்போ தோணுதோ அப்போ வரலாம்னு பாக்குறா நிலா..... :roll: :roll: :roll: அதெல்லாம் ஆவறதுல்ல...... :lol: :lol: தினமும் வந்து கதை வுடனும்.......ஆமாம் சொல்லிபுட்டேன்..... :lol: :lol: :lol: ஜாக்றதை பரம்ஸ் மன்மதன்....... :lol: :lol:
அன்புடன் எச்சரிக்கும்
மணியா........ :lol: :lol: :wink:

தலை, நன்றி தலை.

நாம எல்லாம் கேள்விக்கு விடை சொல்லும் அணி தானே.

எப்படி அணி மாற முடியும்.

mania
29-09-2004, 06:10 AM
:lol: :lol: :lol: நன்றி பரம்ஸ்...... :lol: :lol:
(நாயகன் ஸ்டைலில் படிக்கவும்... :lol: ) அவளை தினமும் வரச்சொல்லு........நாங்க பதில் சொல்லுறோம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......... :lol: :lol: :lol:
அன்புடன்
மணியா...... :lol: :lol:

நிலா
30-09-2004, 05:45 PM
கடிகாரம்?????


இல்லை பாலா!

ஹலோ மணியாதாத்தா பப்பி விடுகதைபோடறப்ப பதில் சொன்னவங்க தான மதனும்,(மன்மதன் இல்லை)பரம்ஸம்! :evil:

பதில் சொல்லுங்க!

பரஞ்சோதி
01-10-2004, 09:49 AM
[quote]வாழ்த்துகள் பரம்ஸ்!


சத்தம் உண்டு கலகம் இல்லை
அடி உண்டு காயம் இல்லை
பூ உண்டு மணம் இல்லை
முள் உண்டு வேலி இல்லை

மூங்கில் என்பது சரியான விடையா?

நிலா
01-10-2004, 07:20 PM
இல்லை பரம்ஸ்!

இளசு
05-10-2004, 05:48 AM
என்ன ஆச்சு... நின்னு போச்சு?

பரஞ்சோதி
05-10-2004, 05:50 AM
என்ன ஆச்சு... நின்னு போச்சு?

வாங்க அண்ணா, அப்படியே பதில் சொல்லுங்க, முன்ன மாதிரி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ஆக வேண்டாம், நிலா கோபமாக இருக்கிறார் :wink:

Mathu
05-10-2004, 10:31 AM
சத்தம் உண்டு கலகம் இல்லை
அடி உண்டு காயம் இல்லை
பூ உண்டு மணம் இல்லை
முள் உண்டு வேலி இல்லை



வாயா இருக்குமா நிலா?

:P :oops: :cry:

mania
05-10-2004, 10:42 AM
சத்தம் உண்டு கலகம் இல்லை
அடி உண்டு காயம் இல்லை
பூ உண்டு மணம் இல்லை
முள் உண்டு வேலி இல்லை



வாயா இருக்குமா நிலா?

:P :oops: :cry:

:roll: :roll: கேள்வி கேட்பவரை மனதில் கொண்டு வந்த பதிலா மதன்..... :roll: :lol: :lol: :wink:
சந்தேக மணியா....... :lol: :wink:

Mathu
05-10-2004, 09:05 PM
சத்தம் உண்டு கலகம் இல்லை
அடி உண்டு காயம் இல்லை
பூ உண்டு மணம் இல்லை
முள் உண்டு வேலி இல்லை



வாயா இருக்குமா நிலா?

:P :oops: :cry:

:roll: :roll: கேள்வி கேட்பவரை மனதில் கொண்டு வந்த பதிலா மதன்..... :roll: :lol: :lol: :wink:

சந்தேக மணியா....... :lol: :wink:

அதே அதே...... :lol:

ஆனா கேட்டவரை காணமே...! :roll:

நிலா
06-10-2004, 05:29 PM
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
இல்லை மதன்!

சந்தேகமணியா பதில் எங்கே? :evil:

suma
06-10-2004, 11:35 PM
நலமா நிலா..

பாரதி
07-10-2004, 03:58 AM
கிலுகிலுப்பை..?

பாலமுருகன்
07-10-2004, 05:36 AM
கிலுகிலுப்பை..?

பூ , முள் எல்லாம் இல்லையே பாரதி....

Mathu
07-10-2004, 11:29 AM
சேவல்கோழி :oops:

அடுத்த விடுகதை பப்பி..! ஆ... நிலா. :P

பரஞ்சோதி
07-10-2004, 11:50 AM
சேவல்கோழி :oops:

அடுத்த விடுகதை பப்பி..! ஆ... நிலா. :P

சரியான விடை மது. வாழ்த்துகள் நண்பரே! :lol:

ஆமாம் பப்பியின் விடுகதையில் இருந்து விடை எடுத்தீங்களா? :wink:

நிலா அடுத்து எப்போ வந்து, எப்போ விடுகதை கொடுத்து, எப்போ விடை காண. பேசாம நீங்க ஒரு விடுகதை போட்டு விட்டு போங்க, மறக்காம விடை கொடுக்க வாங்க. 8)

Mathu
07-10-2004, 03:19 PM
பரம்ஸ் எப்படி கண்டு பிடிச்சீங்க...! :cry:

என்ன பன்றது விட்டு விட்டு பார்த்தா ஜாரும் சொல்ரதா தெரியல.. :P

நிலா வேற எஸ்கேப் அதான்..... :lol:

நோ.....நான் பொடல அப்புறம் அண்ணாவுக்கு கொபம் வரும் :roll: :oops: