PDA

View Full Version : மன்றத்தின் விமான ஓட்டிகள்மன்மதன்
21-09-2004, 11:26 AM
ஒரு தடவை தலைமை விமான மன்றத்திலிருந்து :!: :!: இளசு அழைப்பு விடுத்திருந்தார்.. மன்றத்தில் சில பேருக்கு பைலட் வேலை கொடுத்திருப்பதாகவும், அவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்று துப்பறிய என்னிடம் சொன்னார்கள்.. நான் தான் துப்பு சொறிய சாரி.. துப்பறிவதில்(ஜேம்ஸ் மன்மதன் ) கில்லாடியாச்சே.. இதோ என் ரிப்போர்ட்...

துணைக்கு அசன் பசரையும் கூட்டிக்கொண்டு (ஒரு சேஞ்சுக்கு.. (தலையில் நச்)..மன்னிக்க ஒரு மாறுதலுக்கு போனேன்.. நாங்கள் உலங்கு வானூர்தியில் (தமிழ் தெரியாதவர்களுக்கு : ஹெலிகாப்டர்) சென்று அவர்களை கண்காணிக்க புறப்பட்டோம்..

முதலில் நம்ம அசன் பசர் தேர்வு செய்த ஆள், 'அட, நம்ம அறிஞர்' .. ஏன் என்று அசனிடம் கேட்டால் அறிஞர் ஒருமுறை சின்னூர்தியை புகலிடத்தில் நிறுத்திய விதம் என்னை கவர்ந்தது. அதனால் ஆகாய விமானத்தை எப்படி நிறுத்தியிருக்கிறார் என்று பார்க்கலாம்னு சொன்னார்..

சரி.. முதலில் அறிஞரின் விமானத்தை நோக்கி பிரியாணத்தோம் .. மன்னிக்க.. பிரயாணித்தோம்.....

அவரின் விமானம் இருந்த நிலையை கண்டு பயந்து விட்டோம்..


அறிஞர் (ஒருமுறை இவர் கார் பார்க்கிங் பண்ணிய விதம் நம்மை கவர்ந்து அனைவரும் பாராட்டினோமே.. அதனால் வந்த வினையாய் இருக்கலாம். :D :D .. இருந்தாலும் எலெக்ட்ரிக் ட்ரெய்ன் மாதிரி எலெக்ட்ரிக் விமானம் என்ற ஆராய்ச்சி பண்றேன்னு என்னிடம் சொன்னார்.. :icon_wink1: )

http://img.photobucket.com/albums/v372/manmathan/EletricFlight.jpg

அடுத்து சேரனை கண்டுக்கலாம்னு (மறுபடியும் கொட்டு..) சரி சரி.. பார்த்து விட்டு வரலாம் என கிளம்பினோம்.. முத்தே முத்தம்மா முத்தம் ஒண்ணு தரலாமான்னு என் வாய் முணுமுணுக்க... 'என்ன மன்மதன் , ரொம்ப கவரப்பட்டு விட்டீர்கள் என எண்ணுகிறேன்'ன்னார்.. சேரன் விமானம் மணிலாவில் வெள்ளை வேளேர் பிரதேசத்தில் ஐக்கியமாகி இருந்தது.. சேரனுக்கு பிடித்த பொழுது போக்கு பனி சறுக்கு.. சில சமயம் மப்பில் :food-smiley-022: சறுக்குவதுண்டு' என்று அசனிடம் சொன்னேன்.. 'மப்பு என்றால் என்ன ஐயா' என்று கேட்டார்.. ''அதா டப்பு எகிறினா கப்பு நெறஞ்சி மப்பாயிடும்ன்னேன்..'' புரிந்த மாதிரி தலையாட்டினார்..http://img.photobucket.com/albums/v372/manmathan/ScattingFlight.jpg


'சரி...சரி.. நேராக உலங்கு வானூர்தியை பரஞ்சோதி இடத்திற்கு விடுங்கள்' என்றார்...

அங்கே கண்ட காட்சியை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தாலும், நம்ம அசன் மனதில் ஒரே கொண்டாட்டம்.. ஒரே குதூகலம்.. காரணம் கேட்டால் , 'என் உள்ளம் , முத்தத்தால் நனைக்கும் உள்ளம்' என்று சொன்னவர்... ' அதனுடன் நில்லாமல் தரைக்கு விமானத்தால் முத்தமிடுகிறார் பாருங்கள் என்றார்.. பரம்ஸை ஓரங்கட்டி விசாரித்தால்.. அவர் சொன்னது: ''பிரேக் பிடிக்கலைங்க'' )


http://img.photobucket.com/albums/v372/manmathan/Saudi.jpg

மைதிலி என்ன பண்ணுகிறாள் என்று பார்த்து விட்டு வரலாமேன்னு நான் சொன்னேன்.. அசன் கொஞ்சம் பதறிய படி 'ஐயோ.. வேணாங்கய்யா அந்த விபரீதம்.. எதற்கும் நாம 2 கிலோமீட்டர் தள்ளி நின்று நோட்டம் விடலாம்'னார்... 'இல்ல அசன் , மைதிலி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.. நீங்க ஒண்ணும் கவலைப்படாதிங்க.. விமானத்தில் எல்லாம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ண முடியாது' என்று சமாதானப்படுத்தி அவரை மைதிலியாண்ட இட்டாண்டேன்.. (நங்க்..)

நடனம் மேல் அலாதி பிரியம் கொண்ட மைதிலி விமானம் ஓட்டிகொண்டே நடனம் ஆடியிருக்கிறாள்..அப்புறம் என்ன ஆச்சுன்னு நீங்களே பாருங்க.. )


http://img.photobucket.com/albums/v372/manmathan/RoadFlight.jpg

அசன் : 'பூவை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.. விமான ஓட்டியும் ஆகி விட்டார். என்ன பண்ணுகிறார் என்று பார்க்கலாமே'

மன்மதன் : பார்த்துட்டா போச்சு.. பூவுக்குள் சில நேரம் பூகம்பம் இருக்கும் என் நிரூபிக்க கூடியவர்..கொஞ்சம் உணர்ச்சி வசப்பட கூடியவர்.. கீசிடுவாரு..ஆமாம்.. சொல்லிபுட்டேன்.. )http://img.photobucket.com/albums/v372/manmathan/Bang.jpg

அசன் : தலை மணியா என்ன பண்ணிகிட்டிருக்கிறார்.. அவர் கூட விமானியாகி விட்டாரா??

மன்மதன் : அவர் பலமுக மன்னன்.. ஞானியாக கூடிய வலிமை இருக்கும் அவர் விமானியாக முடியாதா ?? மனிதன் கப்பல் படைத்ததே தலை விமானியாக ஆகத்தானே....

அசன் : என்னது .. கப்பல் படைத்ததா?? அது வானூர்தி அல்லவோ... சரி..சரி.. ஏன் கடல் பக்கமா செல்கிறீர்கள்..?

மன்மதன் : ஹிஹி.. நம்ம தலைக்கு எப்பவும் தண்ணியில இருக்கத்தான் பிடிக்கும்.. அவரை போயி வானத்திலே தேடினா??? அங்கே பாருங்கள்..

http://img.photobucket.com/albums/v372/manmathan/SeaFlight.jpg

அசனுக்கு தலையெல்லாம் சுற்றி மயக்கம் வந்து விட்டது.. அந்த நேரம் பார்த்து அங்கே வந்த இசாக் 'என்னய்யா அசன், எங்கேயா போயிட்டு வர்ரே..

அசன் : 'மழை ஓய்ந்த நேரம்' - நீர் எழுதி விட்டீர்.. 'மேகம் நின்ற காலம்' என்ற தலைப்பில் எழுதலாம்னு மன்மதனின் உதவி கொண்டு உலங்கு வானூர்தியில் மேகத்தை சுற்றி ஒரு வட்டம் அடித்து விட்டு வந்தேன்.. கவிதை எழுத சூழ்நிலை முக்கியமல்லவா...(என்னை பார்த்து கண்ணடிக்கிறார்..)

மன்மதன் : இப்படித்தான் இவர் 'முத்தத்தால் பெண்ணே' எழுதிய போது சூழ்நிலை அமைய என்னிடம் உதவி கேட்டார்.. நான் அவரை அங்ங்..... (அசனின் கை என் வாயை பொத்த....)


அன்புடன்
Cheif-Inspector of AirTraffic
மன்மதன்

இக்பால்
21-09-2004, 11:40 AM
மன்மதன் தம்பி... அருமையான(!) படங்களுடன் அசத்தலான
ஒரு கற்பனைக் கட்டுரை.

படங்கள் கிடைத்தால் போதும். அருமை. பாராட்டுகள்.

-அன்புடன் அண்ணா.

mania
21-09-2004, 11:59 AM
::p:p:p சான்ஸே இல்லை..... :lol: :lol: மிகவும் சி(ரி) றப்பான பதிவு மன்மதன்..... :lol: :lol: :lol: பாராட்டுக்கள்.......
(அந்த மட்டுக்கும் சில பேர் மாதிரி டமால்ன்னு விழாம தண்ணியிலே மிதக்கிறேனே........ ::p:p:p )
சிரிப்புடன்
மணியா...... :p:p:p

மன்மதன்
21-09-2004, 12:04 PM
ஆமாம்.. கதவை வேறு திறந்து வைத்திருக்கிறீர்கள். :confused::confused::confused: . காற்று வாங்கவா.. இல்லை யாரையாவது தள்ளி விடவா.. (விமானம் மூழ்கிறதே என்று குண்டு பார்ட்டியை தள்ளி விடத்தானே. :p:p:p:p .)
(மிக்ஸிங் பண்ணுவதற்கு தண்ணி எடுக்கத்தான் கதவை திறப்பதாக சொல்ல வேண்டாம். ::mini023::mini023::mini023: .)
அன்புடன்
மன்மதன்

mania
21-09-2004, 12:18 PM
ஆமாம்.. கதவை வேறு திறந்து வைத்திருக்கிறீர்கள். :idea: :idea: :?: :?: :roll: :roll: . காற்று வாங்கவா.. இல்லை யாரையாவது தள்ளி விடவா.. (விமானம் மூழ்கிறதே என்று குண்டு பார்ட்டியை தள்ளி விடத்தானே. :lol: :lol: :lol: :lol: .)
(மிக்ஸிங் பண்ணுவதற்கு தண்ணி எடுக்கத்தான் கதவை திறப்பதாக சொல்ல வேண்டாம். :roll: :roll: :roll: :roll: :roll: .)அன்புடன்
மன்மதன்

:lol: :lol: :lol: சேச்சே அதெல்லாம் இல்லை..... :roll: நான்தான் வெயிட்டை குறைப்பதற்காக கையிலே இருந்த பாட்டிலையெல்லாம் தண்ணிலே ஊத்திட்டேனே..... :idea: :idea: :lol: :lol: மிக்ஸிங் ஆன மேட்டரை எடுக்கத்தான்......... :roll: :roll: :lol: :lol:
அன்புடன்
மணியா...... :lol: :lol: :wink:

karikaalan
21-09-2004, 01:58 PM
மன்மதன்ஜி

மெய்யாலுமே ஒண்ணாங்கிளாஸ் பதிவு. சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது. ஒரு ரவுண்டு அடிக்கவேண்டியதுதான்!!

===கரிகாலன்

பரஞ்சோதி
21-09-2004, 02:32 PM
நண்பா, எப்படி இது எல்லாம்.

கலக்குகிறாய் நண்பா. சிரிப்புக்கு யார் என்றால் மன்மதன் என்று சொல்லும்படியாக வைத்து விட்டாய்.

தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்.

mania
21-09-2004, 05:48 PM
[quote]நண்பா, எப்படி இது எல்லாம்.

கலக்குகிறாய் நண்பா. சிரிப்புக்கு யார் என்றால் மன்மதன் என்று சொல்லும்படியாக வைத்து விட்டாய்.

தொடர்ந்து கலக்க

ஒன்னுமே கலக்காமலே இப்படீன்னா ...........
கலந்தப்பறம்............
அன்புடன்
மணியா..........

நிலா
22-09-2004, 04:09 AM
மன்மதன் மன்ற விமான ஓட்டிகள் ...நல்ல கற்பனை!
மணியாவைப்பற்றி விமானத்துக்குக்கூடத்தெரிஞ்சிருக்கு! :D

சேரன்கயல்
22-09-2004, 04:20 AM
சபாஷ் மன்மதன்...
ஜப்பான்காரன்பா நீ...கையில் எது கிடைச்சாலும் ஒரு கில்மாஸ் வேலை காட்டி கலக்கிடறே...

மன்மதன்
22-09-2004, 05:23 AM
மன்மதன் தம்பி... அருமையான(!) படங்களுடன் அசத்தலான
ஒரு கற்பனைக் கட்டுரை.
படங்கள் கிடைத்தால் போதும். அருமை. பாராட்டுகள்.
-அன்புடன் அண்ணா.

நன்றி இக்பால் அண்ணா.. :)
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
22-09-2004, 05:25 AM
ஆமாம்.. கதவை வேறு திறந்து வைத்திருக்கிறீர்கள். காற்று வாங்கவா.. இல்லை யாரையாவது தள்ளி விடவா.. (விமானம் மூழ்கிறதே என்று குண்டு பார்ட்டியை தள்ளி விடத்தானே. )
(மிக்ஸிங் பண்ணுவதற்கு தண்ணி எடுக்கத்தான் கதவை திறப்பதாக சொல்ல வேண்டாம். .)அன்புடன்
மன்மதன்

சேச்சே அதெல்லாம் இல்லை..... நான்தான் வெயிட்டை குறைப்பதற்காக கையிலே இருந்த பாட்டிலையெல்லாம் தண்ணிலே ஊத்திட்டேனே.....மிக்ஸிங் ஆன மேட்டரை எடுக்கத்தான்.........
அன்புடன்
மணியா......

அடேயப்பா.. வெயிட்டை குறைக்க பாட்டிலை தள்ளினால் , அப்ப எத்தனை டன் பாட்டில்கள் இருந்திருக்கும்... இருந்தாலும் கடலிலே தள்ளி இருக்காம, ஒரு போன் போடிருந்தா, கப்பலை அனுப்பியிருப்பேன் அல்லவா??? :D :D
அன்புடன்
கேப்டன் க்ளா

மன்மதன்
22-09-2004, 05:26 AM
மன்மதன்ஜி
மெய்யாலுமே ஒண்ணாங்கிளாஸ் பதிவு. சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது. ஒரு ரவுண்டு அடிக்கவேண்டியதுதான்!!
===கரிகாலன்

நன்றி கரிகாலன்ஜி.. ஒரு ரவுண்டு அடிக்கலாம்னா அதான் தலை மணியா எல்லாத்தையும் கடலிலே கொட்டிட்டாரே.. :D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
22-09-2004, 05:30 AM
நண்பா, எப்படி இது எல்லாம்.
கலக்குகிறாய் நண்பா. சிரிப்புக்கு யார் என்றால் மன்மதன் என்று சொல்லும்படியாக வைத்து விட்டாய்.
தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்.

கண்டிப்பா :D :D ... நன்றி நண்பா.
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
22-09-2004, 05:32 AM
மன்மதன் மன்ற விமான ஓட்டிகள் ...நல்ல கற்பனை!
மணியாவைப்பற்றி விமானத்துக்குக்கூடத்தெரிஞ்சிருக்கு! :D
நன்றி நிலா..
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
22-09-2004, 05:49 AM
சபாஷ் மன்மதன்... :wink:
ஜப்பான்காரன்பா நீ...கையில் எது கிடைச்சாலும் ஒரு கில்மாஸ் வேலை காட்டி கலக்கிடறே... :lol:
டோமோ சேரன்.. (டோமோ : ஜப்பானிஷ் நன்றி )
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
22-09-2004, 06:48 AM
வாழ்த்துக்கள்.. மன்மதா.. நல்ல தொகு(சிரி)ப்பு......

மணியா பற்றி கமெண்டுகள் சூப்பர்... ஹிஹிஹி...

மன்மதன்
22-09-2004, 07:34 AM
வாழ்த்துக்கள்.. மன்மதா.. நல்ல தொகு(சிரி)ப்பு......

மணியா பற்றி கமெண்டுகள் சூப்பர்... ஹிஹிஹி...

நன்றி அறிஞரே ..
அன்புடன்
மன்மதன்

gragavan
22-09-2004, 10:22 AM
மன்மதா! எனக்கு சிரிப்பு தாங்கல. என்ன நடக்கு இங்க? இப்பிடியா பிளேனு ஓட்டுறது. நல்ல வேள மாட்டக் கட்டாம இருந்தாங்களே! மன்மதா, நீ ஒரு குசும்பன் வே!

பாராட்டுகளுடன்,
கோ.இராகவன்

மன்மதன்
22-09-2004, 10:28 AM
மன்மதா! எனக்கு சிரிப்பு தாங்கல. என்ன நடக்கு இங்க? இப்பிடியா பிளேனு ஓட்டுறது. நல்ல வேள மாட்டக் கட்டாம இருந்தாங்களே! மன்மதா, நீ ஒரு குசும்பன் வே!

பாராட்டுகளுடன்,
கோ.இராகவன்

நன்றிங்கோ.. நமக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி.. அதான்.. :D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
22-09-2004, 10:34 AM
மன்மதா! எனக்கு சிரிப்பு தாங்கல. என்ன நடக்கு இங்க? இப்பிடியா பிளேனு ஓட்டுறது. நல்ல வேள மாட்டக் கட்டாம இருந்தாங்களே! மன்மதா, நீ ஒரு குசும்பன் வே!

பாராட்டுகளுடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
22-09-2004, 07:33 PM
மன்மதா! எனக்கு சிரிப்பு தாங்கல. என்ன நடக்கு இங்க? இப்பிடியா பிளேனு ஓட்டுறது. நல்ல வேள மாட்டக் கட்டாம இருந்தாங்களே! மன்மதா, நீ ஒரு குசும்பன் வே!

பாராட்டுகளுடன்,
கோ.இராகவன்

அண்ணா, மன்மதன் மகா குசும்பன்.

அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் படியுங்க, விழுந்து விழுந்து சிரித்து அப்புறம் உடம்பு முழுவதும் கட்டு தான் போட வேண்டும்.

இளசு
22-09-2004, 10:34 PM
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா


மன்மதன்..கலக்கீட்டீங்ங்ங்ங்க...

உண்மையோன்னு ஒரு நிமிசம் மயங்கவைக்குது..

தொடருங்கள்..


சி.த: அண்ணே குப்புற கவுந்தாலும் மணியாவுக்கு மீசையில்
தண்ணி (கொ)ஒட்டலியே ஏண்ணே?

பெ.த: மணியாதான் மீசையே வக்கிறதில்லியே அதனாலதான்..

அறிஞர்
23-09-2004, 03:31 AM
மணியா மீசையில்லாத... ஆம்பிளை.. என நியாபகபடுத்திய சிரிப்பு அருமை... இளசு...

mania
23-09-2004, 05:07 AM
மணியா மீசையில்லாத... ஆம்பிளை.. என நியாபகபடுத்திய சிரிப்பு அருமை... இளசு...

என்னை யாராவது ஏதாவது சொல்லிட்டா போறுமே அறிஞருக்கு........ சந்தோஷம் பொத்துக்குமே ..... (அவரால முடியாததை இன்னொருவர் பண்ணுகிறார் இல்லையா.....அதனால்தான்........ )
அன்புடன்
மணியா......

gragavan
23-09-2004, 06:52 AM
மன்மதா! எனக்கு சிரிப்பு தாங்கல. என்ன நடக்கு இங்க? இப்பிடியா பிளேனு ஓட்டுறது. நல்ல வேள மாட்டக் கட்டாம இருந்தாங்களே! மன்மதா, நீ ஒரு குசும்பன் வே!

பாராட்டுகளுடன்,
கோ.இராகவன்

அண்ணா, மன்மதன் மகா குசும்பன். :wink:

அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் படியுங்க, விழுந்து விழுந்து சிரித்து அப்புறம் உடம்பு முழுவதும் கட்டு தான் போட வேண்டும்.

ஆராச்சி கட்டுரயா? ஆரு ஆச்சி கட்டுர? இதெல்லாம் கட்டுர எழுதுனா சங்க நெறிச்சுறமாட்டாக? பாத்து..அப்பீறப் போறாக!

மக்கான் நான் என்ன நெனக்கேன்னா, மொத மாசமுன்னு இந்த வாட்டி என்ன சேக்காம விட்ட மன்மதன், அடுத்த வாட்டி என்ன கிண்டப் போறானோன்னுதான்! என்ன பத்தி பொகழ்ந்து எழுது மன்மதா! உனக்கு பார்சல்ல ஆரஞ்சு சிக்கன அனுப்பி வெக்கேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

அசன் பசர்
30-09-2004, 05:12 PM
அசத்துரியே
அதான் நம்மக்கூட இருக்குனும்குறது
பாத்தியா மூள எப்படிவேல செய்யுதுன்னு
வா நானே வரேன் இன்னும் பலபேர பாப்போம்

மன்மதன்
02-10-2004, 05:41 AM
மன்மதா! எனக்கு சிரிப்பு தாங்கல. என்ன நடக்கு இங்க? இப்பிடியா பிளேனு ஓட்டுறது. நல்ல வேள மாட்டக் கட்டாம இருந்தாங்களே! மன்மதா, நீ ஒரு குசும்பன் வே!

பாராட்டுகளுடன்,
கோ.இராகவன்

அண்ணா, மன்மதன் மகா குசும்பன். :wink:

அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் படியுங்க, விழுந்து விழுந்து சிரித்து அப்புறம் உடம்பு முழுவதும் கட்டு தான் போட வேண்டும்.

ஆராச்சி கட்டுரயா? ஆரு ஆச்சி கட்டுர? இதெல்லாம் கட்டுர எழுதுனா சங்க நெறிச்சுறமாட்டாக? பாத்து..அப்பீறப் போறாக!

மக்கான் நான் என்ன நெனக்கேன்னா, மொத மாசமுன்னு இந்த வாட்டி என்ன சேக்காம விட்ட மன்மதன், அடுத்த வாட்டி என்ன கிண்டப் போறானோன்னுதான்! என்ன பத்தி பொகழ்ந்து எழுது மன்மதா! உனக்கு பார்சல்ல ஆரஞ்சு சிக்கன அனுப்பி வெக்கேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

எங்களுக்கெல்லாம் ஏதாவது மேட்டர் கிடைக்காதா அலம்புறதுக்குன்னு ஆளாய் பறக்குற கூட்டம்வோய்.. நீங்களாகவே நிறைய கொடுக்கும் போது உட்டுடுவோமா? :D :D :lol: :lol: :lol: அடுத்த தடவை பாகற்காய் பிரட்டியை பிரட்ட வேண்டியதுதான்.. :lol: :lol: :lol: :lol:
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
02-10-2004, 05:44 AM
அசத்துரியே
அதான் நம்மக்கூட இருக்குனும்குறது
பாத்தியா மூள எப்படிவேல செய்யுதுன்னு
வா நானே வரேன் இன்னும் பலபேர பாப்போம்

வாருங்கள் அய்யா...
நான் கொஞ்சம் வேலை சிரமம் உடன் இருப்பதால் தொடர இயலவில்லை.. கூடிய விரைவில் சுழலுந்தியில் பயணிப்போம்.
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
03-10-2004, 11:37 AM
நான் ரிப்போர்ட்டை சமர்பித்ததும், உடனே இளசு அண்ணா எனக்கு ஒரு விமானம் பரிசளித்தார்கள்.. இதில் பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இங்கே தெரிவிக்கவும்.. பயப்பட வேண்டாம்..பயணம் நன்றாக அமையும். ஒரே ஒரு விஷயம்.. இந்த விமானத்தில் இருக்கைகள் வெளியே இருக்கின்றன.. :D :D .

http://img.photobucket.com/albums/v372/manmathan/ride6.jpg

அன்புடன்
பைலட் - மன்மதன்

இளந்தமிழ்ச்செல்வன்
03-10-2004, 11:55 AM
மன்மதன் விமானம் அருமை. அதில் மூன்று இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அறிஞர், கவிதா, மைதிலி ஆகியோருக்காக. உண்மையா?

மன்மதன்
03-10-2004, 12:09 PM
மன்மதன் விமானம் அருமை. அதில் மூன்று இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அறிஞர், கவிதா, மைதிலி ஆகியோருக்காக. உண்மையா?

அதுல இப்ப உட்கார்ந்திருக்கிறதே அவங்கதானே.. :lol: :lol: :lol: :lol: :lol:
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
03-10-2004, 01:07 PM
அதிலே கண்ணாடி போட்ட ஆசாமி நம்ம மன்மதன், கையில் சாண்ட்விச் கூட இருக்கு பாருங்க...

அறிஞர்
04-10-2004, 03:26 AM
மூணு பேரும் பயமில்லாமல் உட்கார்ந்திருக்கோம்.. கூட நாலாவது ஆளா இருப்பது.. நம்ம இ.தெ.செ

மன்மதன்
04-10-2004, 08:10 AM
அதிலே கண்ணாடி போட்ட ஆசாமி நம்ம மன்மதன், கையில் சாண்ட்விச் கூட இருக்கு பாருங்க...

அதான் ஓட்டுறது நான்னு சொல்லிட்டேன்ல.. :lol: :lol: :lol:
அன்புடன்
மன்மதன்

மலர்
30-05-2008, 06:15 PM
கலக்கிட்டீங்க் மம்மு...
முதல்ல கையை குடுங்க....

ஒவொரு வரியையும் ரசிச்சி எழுதியிருக்கீங்க மம்ஸ்...
இப்பிடி எல்லாம் எழுத ரும் போட்டு யோசிப்பீங்களோ....
நம்ம அறிஞர் அண்ணா உலங்கு வானூர்தியை (தமிழ் தெரியாதவர்களுக்கு : ஹெலிகாப்டர்) நிறுத்தியிருக்கிற இடத்துல ஆரம்பிச்சி.... வரிசையா வம்பிழுத்து..... எப்பிடியோ தலைகிட்ட வந்து நிப்பாட்டுடீங்க.... அதிலும் பரஞ்சோதி அண்ணாவின் விமானம் தரையை முத்தமிடும் அழகே தனி..... :icon_rollout: :icon_rollout:

மன்மதன் : ஹிஹி.. நம்ம தலைக்கு எப்பவும் தண்ணியில இருக்கத்தான் பிடிக்கும்.. அவரை போயி வானத்திலே தேடினா??? அங்கே பாருங்கள்..
மணியா அண்ணா..+ மம்மு = கமெண்ட்ஸ் எல்லாமே
ஜூப்பருங்கோ...... :icon_b: :icon_b:

அமரன்
30-05-2008, 06:31 PM
மன்மியின் தலையில் அடிக்கடிய "நங்"கிய காரணம் என்னவோ? புதியவர்கள் யாராவது சொல்லுங்கள். (புதியவர்களை மட்டும் கேட்பது ஏனென்று பின்னர் சொல்கின்றேன். நானும் புதியவந்தான் என்பதை இப்போ சொல்கின்றேன்)

அறிஞர்
30-05-2008, 10:14 PM
பழைய சிரிப்புக்கு புது உயிர் வந்திருக்கு...

அமரன்
31-05-2008, 10:06 AM
பழைய சிரிப்புக்கு புது உயிர் வந்திருக்கு...
இன்னும் பலர் விமான ஓட்டியாக.. மக்கள் அவர்களை ஓட்ட.. ஒரே கொண்டாட்டந்தான் போங்கள்.

மன்மதன்
31-05-2008, 10:06 AM
....

ஒவொரு வரியையும் ரசிச்சி எழுதியிருக்கீங்க மம்ஸ்...
இப்பிடி எல்லாம் எழுத ரும் போட்டு யோசிப்பீங்களோ....
மணியா அண்ணா..+ மம்மு = கமெண்ட்ஸ் எல்லாமே
ஜூப்பருங்கோ...... :icon_b: :icon_b:

ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்..;);).ஹிஹி.....ல்லாலாலா..லாலா..லாலாலா...:rolleyes::rolleyes::rolleyes::rolleyes: (லாலா கடை அல்வா..:D:Dஇல்லை..)
மலர் எழுத்துக்கு முன்னால் இதெல்லாம் ஜுஜுபி...:)

(அமரனுக்கு ஸ்பெஷல் நன்றி...!!!)

தீபா
21-06-2008, 06:35 AM
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா!!!

மனோஜ்
21-06-2008, 11:00 AM
கலக்கல் மன்மி

aren
21-06-2008, 11:44 AM
அருமை மன்மதன். ஆனால் இளசு இப்படிபட்ட ஆட்களையா விமானம் ஓட்ட தேர்வு செய்தார்.

நல்ல முதல் தரமான பதிவு மன்மதன். எங்கே போச்சு இந்த மாதிரியான பதிவுகள் இப்பொழுது.

மன்மதன்
26-06-2008, 05:03 PM
அருமை மன்மதன். ஆனால் இளசு இப்படிபட்ட ஆட்களையா விமானம் ஓட்ட தேர்வு செய்தார்.

நல்ல முதல் தரமான பதிவு மன்மதன். எங்கே போச்சு இந்த மாதிரியான பதிவுகள் இப்பொழுது.

நான் ரெஸ்டிலே இருக்கேன் ஆரென் ஜி..:D

அன்புரசிகன்
26-06-2008, 05:08 PM
நான் ரெஸ்டிலே இருக்கேன் ஆரென் ஜி..:D

நான் சென்னை வந்தபோதும் அதுலதானே இருந்தீங்க.... :lachen001:

விகடன்
08-07-2008, 11:42 AM
மன்றத்தில் பலரை சந்தித்த கோலத்தை மன்மதன் சொன்னதை கேட்டு சந்தோஷமுற்ற்றேன். சிலரை அறிமுகமில்லாவிட்டாலும் அவர்களுடைய பதிவுகளை பார்த்துவிட்டமையால் பழகியதுபோல் ஓர் உணர்வு.

ஏங்க....
இப்போதைய நிலமைகளில் யார் யார் நன்கு விமானம் ஓட்டக் கூடியவர்கள். யாராச்சும் பட்டியல் படுத்துங்கப்பா....

ஓவியா
09-07-2008, 05:51 PM
மின்கம்பம் அறிஞர், பனி பார்க்கிங் சேரன் அண்ணா, கூவத்தில் ரெஸ்டிங் பரஞ்சோதி அண்ணா (ஆனாலும் பராம்ஸ் அண்ணாவிற்க்கு, நம்ப மன்மி சரியா சௌதி அராபிய விமானத்தை போட்டது உன்மையிலே நச்சுனு இருக்கு), தங்கை மைதிலியின் சைட் பார்க்கீங்க, யானையை பதம் பாத்த பூனையின் கோவமாய் பூ அண்ணாவும், மற்றும் தண்ணியில் தலைக்கு நல்ல கண்டம் என சிலரின் சாகசங்களை கண்டோம்.

இனி....


ஆரேன் அண்ணா மலேசியாவிற்க்கும் சிங்கபூருக்கும் பாலம் போட குத்தகை எடுத்து அதில் கற்க்களை அதிகமாகவே ஏற்றிவிட்டார், அதான் இப்படி ஆகிவிட்டது.

http://photogallery.hosuronline.com/PhotoAlbum/PAPhotos/Fli6930506.JPG
ஆராய்ச்சி கூடத்திர்க்கு முன் தலை கவிழ்ந்து முகிலனின் விமானம். ஆராச்சி வெற்றி, விமானம்தான் இப்படி..

http://www.cytrap.eu/files/info/2007/image/2007-10-27-SAS-Q400-flight%20SK2867%20from%20Bergen-crash-lands-in-Cph.jpg
ஒரே நாளில் ஆயிரம் பக்கம் எழுதும் போட்டியில் இதயம் அண்ணா தரையிரங்கும் நேரத்தை மறந்த பொழுது......விமானம் சொந்தமாகவே தரையிரங்கியது..
http://www.flightglobal.com/blogs/aircraft-pictures/etihadlarge.jpgபுல்வெளில் பனித்துளியை நுகர....... நல்ல வாத்தியார் அண்ணா செய்த சாகசம் இங்கே
http://www.atsb.gov.au/aviation/editorials/images/e00012_001.jpgதலை விட்டின் விருந்துக்கு மன்மி கொண்டு போன டம்மி இதுதான்.
http://www.flightglobal.com/blogs/aircraft-pictures/BA777large.jpg
தண்ணீரில் கண்டம் என்று பயந்த தலைக்கு கம்பெனி கொடுக்கும் இளசுவின் விமானம் இதான்..
http://farm3.static.flickr.com/2140/1769442394_17f650252f.jpg?v=0அகினியின் அனைல் பறக்கும் ஜேட்
http://www.airliners.net/uf/536882887/phpOltUWB.jpg
ஜமீந்தார் அன்பு பிஸ்னஸ் கிலாஸில் முன் இருக்கையில் அமர்ந்து சென்றபொழுது....

http://www.juneauempire.com/images/091107/18777_500.jpg
டீசல் இல்லாமல் தவித்த மலரைஐயும் அவரின் குட்டி விமானத்தையும் கருனையுள்ளத்தோடு பூமகள் முதுகில் சுமந்து சென்றப்பொழுது ஆதவா படமெடுத்தது...... இதுதான் அது.

http://yeinjee.com/discovery/wp-content/uploads/2007/07/atlantis-on-747.jpg
ஜாவா வகுப்புக்கு மானவர்களை ஏற்றிக்கொண்டு ஜாவா நாட்டுக்கு சென்ற கவிதாவின் கவிழ்ந்த விமானம்.

http://news.xinhuanet.com/english/2007-07/18/xin_32207041819424211093827.jpgஆதவா கண்ணாடி அணிய மறந்த பொழுது தரையிரக்கிய உள்ளூர் விமானம்.
http://graphics8.nytimes.com/images/2007/04/13/opinion/airindia2.jpg


:D:D:D:D:D

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


மன்மதா உங்களின் நகைச்சுவை படைப்பு மிகவும் அருமை. ரசித்து ரசித்து படித்தேன். மகிழ்ந்தேன். நன்றி.

இளசு
09-07-2008, 06:01 PM
ஹாஹ்ஹஹ்ஹ்ஹ்ஹா!

விமானங்கள் இருக்கும் நிலையைக் கண்டா?
இல்லை பொருத்தமான கருத்துப் பதிவாலா?

இரண்டுமே அசத்தல்..

பாராட்டுகள் ஓவியா!

ஓவியா
09-07-2008, 06:04 PM
நன்றி சார்.

இளசு
09-07-2008, 06:08 PM
சார் வேண்டாமே - ஓவியா..

இங்கே எல்லாரும் சொல்லி அழைக்கத்தான் இந்தப் (புனை)பெயர்.
இளசு என அழைத்தால் போதும்..

புரிதலுக்கு நன்றி..

அறிஞர்
09-07-2008, 06:12 PM
புது படங்கள் அனைத்தும் அருமை.....

நன்றி ஓவியா..

ஓவியா
09-07-2008, 06:17 PM
சார் வேண்டாமே - ஓவியா..

இங்கே எல்லாரும் சொல்லி அழைக்கத்தான் இந்தப் (புனை)பெயர்.
இளசு என அழைத்தால் போதும்..

புரிதலுக்கு நன்றி..

அப்படியா இளசு!!!! அடடே தெரியாம போச்சே இளசு...

இளசு,
நீங்க உடனே பதில் போட்டு சுட்டிக்காட்டியமைக்கு நன்றிங்க இளசு.

ஆமாம் இளசுவை சார்னு சொல்லறது நல்லா இல்லைதான் இளசு.
சரி இளசு இனி இளசுவின் விருப்பப்படி இளசுவை இளசுனே அழைக்கிறேன் இளசு.

சந்தோஷமா இளசு.

.........................................................................


நன்றி அறிஞர் சார்.

mukilan
09-07-2008, 11:07 PM
என் விமானத்தை கவிழ்த்த ஓவியாவின் மீன் பாடி வண்டியைக் கவிழ்ப்பதற்கு லண்டனுக்கு ஆள் அனுப்பப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓவி மக்கா நிஜம்மாவே உக்கார்ந்து யோசிச்சீங்க போல. தூள்

mukilan
09-07-2008, 11:11 PM
அப்படியா இளசு!!!! அடடே தெரியாம போச்சே இளசு...
இளசு,
நீங்க உடனே பதில் போட்டு சுட்டிக்காட்டியமைக்கு நன்றிங்க இளசு.
ஆமாம் இளசுவை சார்னு சொல்லறது நல்லா இல்லைதான் இளசு.
சரி இளசு இனி இளசுவின் விருப்பப்படி இளசுவை இளசுனே அழைக்கிறேன் இளசு.
சந்தோஷமா இளசு.
.........................................................................


எத்தனை இளசு! போதும் நிறுத்திக்கிடுவோம்:D:D

ஓவியா
10-07-2008, 12:24 AM
என் விமானத்தை கவிழ்த்த ஓவியாவின் மீன் பாடி வண்டியைக் கவிழ்ப்பதற்கு லண்டனுக்கு ஆள் அனுப்பப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓவி மக்கா நிஜம்மாவே உக்கார்ந்து யோசிச்சீங்க போல. தூள்

:):):)எத்தனை இளசு! போதும் நிறுத்திக்கிடுவோம்:D:D

:):):):)

ஓவியா
10-07-2008, 01:54 AM
பிரான்ஸ் நாட்டு விமானமா!!!
சரி. நேற்று போட்ட தண்ணியிலே (கொக்ககோலாதான்) விமானி அமரன் நடத்திய வீர சாகசம்.

http://media.ebaumsworld.com/picture/jimbo056/Airplane-Accidents-Air-France.jpgமன்றத்தின் புதுவரவு சூறாவளி இப்படிதான் சும்மா சுத்தி சுத்தி அடிப்பாராம்.

http://growabrain.typepad.com/photos/uncategorized/2008/04/19/airplane_movie.gif
கோடை விடுமுறைக்கு சென்னை வெயிலில் சூடு தாங்காமல் கொஞ்சநேரம் நீச்சலடிக்க மதி செய்த சதி இது.

http://www.wdaguy.com/goose/039-N2021A.gif
மீராவின் கனவர்: சிங்கப்பூரில் பார்க்கிங் கிடைக்காது கண்ணேமீரா இப்படியே கூரையில் பார்க்செய்யலாம்.

http://www.pointclickhome.com/files/web/imagecache/pch_gallery_detail/files/web/images/object_house_01.jpgஅல்லியக்கா: எங்கிட்ட வாலாட்டினா இப்படிதான் குடுமிய பிடித்து, பின் கால் ஒடிச்சி அடுப்பிலே வைப்பேன். அப்புரம் நீ நான் ஒட்டும் ஒத்த கால் விமானம்தான்

http://y2u.co.uk/Humour/Jokes/AV/03a/Flying_Funny_Pihoto_04.jpgமன்ற மக்களை காண சொந்தமாக மலேசியாவிலிருந்து விமானம் ஓட்டிச்செல்லும் மனோ அண்ணா.
பார்டர் தாண்டியும் குதுகலத்தில் புகை இயந்திரத்தை அனைக்கவில்லையாம்

http://geekologie.com/2007/01/26/airplane-fall-apart.jpg
பின்னூட்டத்தில் இளசுவைத் தாண்டிச்செல்ல யோசிக்கும் ஓவியன், இங்கே விமானத்தை தாண்டிச்சென்று வெற்றிப்பெருகிறார்.....எனக்கே மூதலிடம்
http://www.wonderfulinfo.com/funny/actualphotos/airplanes.jpg
மன்னார்குடி ராஜா அண்ணா: கண்ணம்மா நாளு பேருக்கு உபயோகமா இருக்குமேனு, கார வித்துட்டு பிலேன் வாங்கி வீட்டுக்கு பின்னாடி பார்க் பன்னிட்டேன். எப்பவும் நல்லதே செய்யனும் புள்ள, அத்தான் மச்சானோட ஆசை..


http://www.amherstdaily.com/photos/AmherstDailyNews/stories/Fox-Harb'r-Plane1.jpgஏர்க்ராப்ட் இஞ்ஜினியாரிங் பரிட்சையிலே கடைசியா என்ன விமானியா ஆக்கிட்டாங்களே மக்கா, நான் இப்படியே போய் அமேரிக்காவில் செட்டல் ஆகிடுவேனே!!! ஜாலி ஜாலி :D ஜலியா பென்சு.


http://www.airplanemart.com/aircraft-history-and-specification/photo/lg/Cessna-152-OK-IKC-Single-Engine-Airplane.jpg


தாமரை: நாம எப்பொழுதும் தலைய மட்டும்தான் வெளியே காட்டனும் நம்ப பேரு அப்படி ..........:D அப்பதான் நமக்கு மவுசு....நம்மலே தேடி வருவாங்லே.

http://crazycrashes.files.wordpress.com/2008/01/plane-crash-4.jpgயவனிகா -- நுரையீரல் குடும்பத்துடன் குற்றாலம் செல்லும் பொழுது, குழந்தையின் பந்து கீழே விழுந்து விட்டதால், அதை எடுக்க மூயற்ச்சித்த போது.......

http://www.airplanemart.com/aircraft-history-and-specification/photo/lg/DeHavilland-DHC-6-100-Twin-Otter-Trans-Maldivian-Airways-8Q-TMA-STOL-Airplane-Short-Takeoff-And-Landing-Utility-Aircraft.jpgபாட்டுக்கு பாட்டில் அடுத்த பாடல் பாட ஒருவர் பின் ஒருவராக ஓடி வரும் பிரதீப் -- ராகவன் இனைப்பிரியா தோழர்கள்
http://www.musclefromrussell.com/wp-content/uploads/2007/12/airplane-landing.jpg

சிவாஜி அண்ணா: மாமப்பு வச்சுட்டான்யா ஆப்பு, சௌதிக்கு இட்டுகினு போர்ரேன் சொல்லிட்டு கடைசியிலே கவுத்தூட்டாகலே அய்யா கப்பல கவுத்துட்டாகலே....
http://www.herecomestheboss.com/images/news/lg_747un_pic3.jpg

சூரியன் ஓட்டிய விமானம் வெப்பம் தாங்காமல் நிழலுக்கு ஓரமா ஒதுங்கிய போழுது..... இப்படித்தான் இருந்துச்சாம்.......
http://cache.daylife.com/imageserve/0ar0aMt6e68HZ/610x.jpgமகள்: அப்பா ஏன் கப்பலுக்கு உங்கள போல பெருசா மீசை இல்லை?
ஷீ-நிசி: கீழே விழுந்தால் மீசையில் மண் ஒட்டாமல் இருக்க அதான் கப்ப மீசை வைக்கலே........
http://farm1.static.flickr.com/148/421717003_abfa2051d9.jpg


அப்பாடா எப்படியாவது இன்று எதிரி விமானியின் சிண்டை முடிந்து விட வேண்டியதுதான். நாரதரின் கலகம் நன்மையில் முடியும்.....
http://www.telegraph.co.uk/telegraph/multimedia/archive/00671/plane_crash404_671675c.jpgமொக்கச்சாமி: சிவப்பு மண் படத்தில் நாம்ப சிவாஜி சார் ஒரே குண்டில் சுட்டு வீழ்த்திய விமானாமா இது!!! அடடே.... சரி அவசரத்துக்கு வச்சுக்குவோம்.... ரைட் ரைட்... அருவடை முடிந்து நெல் முட்டையெல்லாம் பட்டினம் கொண்டு சேர்க்க உதவுமைய்யா உதவும்....... பைலைட் கைப்புள்ளைக்கு லாபமையா லாபம்.

http://farm3.static.flickr.com/2199/2524606507_f8b703e20f.jpg?v=0

ஓவியா
10-07-2008, 02:20 AM
பாரதி: வேலைக்குப் போக ஒன்னுமே இல்லைனு அந்த காலத்திலே மாமாகிட்ட சொன்னது தப்பாபோயிட்டது, பொணையும் பக்கத்திலே வச்சு சுத்துங்க மாப்பிளைனு இப்பாடி ஒரு அன்பளிப்ப (வரதட்சணை அல்ல) கொடுத்துட்டாரே!!!

http://www.wdaguy.com/widgeons/029-N23456.gif
விராடன்: ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி, இருந்தாலும் நம்ப வருமானத்திற்க்கு எண்ணை கட்டுப்படியாகலையே சாமி. நாளைக்கே ஈ-பேயில் வித்துடுவோம்
http://www.wdaguy.com/widgeons/044-N85U.gif
சுகந்தா: இதெல்லாம் ஒரு கப்பனு ஓட்டறாங்களே, இதுக்கு நான் தான் ஓனர். அடச்சே!! நமக்கு பைக்குதான் சாமி சரிவரும்.

http://www.wdaguy.com/widgeons/045-N86616.gifமயூ: இதுலே ஏரிப்போய் ஏதாவது பூதையல் கிடைக்குதானு பார்ப்போம். அட் லீஸ் இது பழைய விமானம். எங்கப்பா அந்த காலத்திலே கோடிஸ்வரர்னு காட்டுவோம். பீலாவுடுவோம் ஒரு சிங்கள பெட்டை மாட்டினாலும் ஓகேதான்

http://www.wdaguy.com/widgeons/031-N91040.gifஆதி: எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்... இப்படியே ஜாலியா வின்வெளிக்குப் போய் சந்திரனில் அமர்ந்து 200 கவிதை எழுதிட்டு வரேன்.

http://www.wdaguy.com/widgeons/028-N23456.gifகண்மணி: எல்லா ஐகேசையும் தானம் பன்னிட்டு, பின்னாடி நடடாராசா கதைதான் போல. அதனாலே இதை விக்காம்ல் அப்படியே மெய்ண்டேன் பண்ணுவோம். பின்னாடி உதவும்.
http://www.wdaguy.com/widgeons/20-N141R.gifதங்கவேல்: அந்த காலத்தை போல் இந்த காலம் இலீங்க, நாங்க எப்படியெல்லாம் சிக்கன்மா குடும்பத்தை நடத்தினோம் தெரியுமா, சொந்த விமானத்திற்க்கு பேய்ண்ட் கூட அடிக்கலே!!! சிக்கனம்யா சிக்கனம். இப்ப உள்ள புல்லைங்க ...... ரொம்ப மோசம்.
http://www.wdaguy.com/widgeons/17-N199VC.gif
ஓவியா: ஒரு காக்கா குஞ்சிகூட இல்லாத இடமா பார்த்து கப்பல தண்ணியிலே கவுத்திட்டீகளே!!! ஓவிக்கு ஒன்னுமே தெரியாதே!! நான் என்ன பண்ணுவேன் எனக்கு யாரைத்தெரியும்!!!

(காத்திருந்த மெய்ல் வந்து விட்டது, நான் விடைப்பெருகிறேன் மக்கா.....டாட்டா டாட்டா :)

http://www.wdaguy.com/widgeons/048-N17481.gif

தாமரை
10-07-2008, 04:37 AM
தாமரை: நாம எப்பொழுதும் தலைய மட்டும்தான் வெளியே காட்டனும் நம்ப பேரு அப்படி ..........:D அப்பதான் நமக்கு மவுசு....நம்மலே தேடி வருவாங்லே.

http://crazycrashes.files.wordpress.com/2008/01/plane-crash-4.jpg

விமானத்துக்குப் பஞ்சர் ஒட்டிச் சரிபார்க்கிறோம்யா சரிபார்க்கிறோம்...

meera
10-07-2008, 04:46 AM
ஆஹா மன்ற விமான ஓட்டிகள் அருமையாய் ஒட்டுகிறார்கள். கற்றுக்கொள்ள நினைபவர்கள் இங்கே தான் அனுக வேண்டும் போல..

விகடன்
10-07-2008, 05:03 AM
அக்கா....அசத்திப்போட்டீங்கள்.

பாராட்டுக்கள்.

aren
10-07-2008, 05:34 AM
ஒன்னுமட்டும் தெரியுது, நம்ம மக்கள் பைலட் ஆகிறதுக்கு லாயிக்கில்லைன்னு தெரியுது.

பூமகள்
10-07-2008, 06:23 AM
ஒன்னுமட்டும் தெரியுது, நம்ம மக்கள் பைலட் ஆகிறதுக்கு லாயிக்கில்லைன்னு தெரியுது.
என்னன்னா இப்படி சொல்லிட்டீங்க...!!:sprachlos020::sprachlos020:

கடல்ல போகிற நம்ம 'தலை'-யின் விமானம்...
பந்தெடுக்க சாகசம் செய்த யவனியக்கா விமானம்..
கடலோரத்தில் பார்க் செய்திருக்கும்.. மதி விமானம்..
வீட்டிலேயே பார்க் செய்துட்ட மீராக்கா விமானம்..
மலரின் விமானத்தை முதுகுல தூக்கிட்டு போற நான் ஓட்டுற விமானம்..

இதையெல்லாம் பார்த்துமா.. உங்களுக்கு நம்பிக்கை வரலை??!!:rolleyes::icon_rollout:

-----------------------------------------------------------
ஓவியாக்கா... அசத்திட்டீங்க போங்க..:eek::eek: :)
எல்லா வரிகளும் மிகப் பொருத்தம்..!!:icon_b:

பிடிங்க இ-பணம் 1000..!! :icon_b::icon_b:

aren
10-07-2008, 07:26 AM
நன்றி பூமகள். என்னை அந்த விமானங்களில் ஏற்றிவிட மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

மன்மதன்
10-07-2008, 08:58 AM
மன்மதா உங்களின் நகைச்சுவை படைப்பு மிகவும் அருமை. ரசித்து ரசித்து படித்தேன். மகிழ்ந்தேன். நன்றி.

நன்றி ஓவியா..

நீங்க கொடுத்த அத்தனை விமானமும் சூப்பரு..

ஜமீந்தார் அன்பு , பூ&மலர்.... செம கற்பனை...

அசத்திட்டீங்க..:icon_b::icon_b:

ஓவியா
10-07-2008, 09:30 AM
ஒன்னுமட்டும் தெரியுது, நம்ம மக்கள் பைலட் ஆகிறதுக்கு லாயிக்கில்லைன்னு தெரியுது.

அண்ணா உங்களுக்கு ரொம்ப அழகான விமானமா போட்டேனே!! பிடிக்கலையா!!! :redface:

தீபா
10-07-2008, 12:25 PM
சூப்பர் ஓவியா மேடம். அப்படியே ஒரு ரவுண்டு வந்து பின்னியெடுத்திட்டீங்க... என்னை உட்டுட்டீங்க பார்த்தீங்களா!! :traurig001:

அந்தந்தப் படத்தோட ஒத்து எழுதறது சாதாரணம் இல்லை....

திறமைக்கு பாராட்டுகள்.

மயூ
10-07-2008, 05:30 PM
வர வர மன்றத்து மக்களுக்கு கற்பனை கூடிவிட்டது!!!
சிங்களப் பெட்டை மாட்டினாலும் பரவாயில்லை என்று ஓவி அக்கா சொல்வதைக் கண்டிக்கின்றேன். சிங்களப் பெட்டைதான் மாட்ட வேண்டும்! ;)

arun
10-07-2008, 07:19 PM
நல்ல கற்பனை வளம் பாராட்டுக்கள் :icon_b:

கண்மணி
11-07-2008, 03:00 PM
டிசம்பர் 20 2008. சென்னையில என்ன நடக்குது பாருங்க

தலையைப் பார்க்க எல்லோருக்கும் ஆர்வம் தான் ஆனா இப்படி வந்தா சென்னை தாங்குமா?

http://www.surfersvillage.com/gal/pictures/1215airplanes.jpg

அறிஞர்
11-07-2008, 03:13 PM
டிசம்பர் 20 2008. சென்னையில என்ன நடக்குது பாருங்க

தலையைப் பார்க்க எல்லோருக்கும் ஆர்வம் தான் ஆனா இப்படி வந்தா சென்னை தாங்குமா?

இப்படி வந்தால் சென்னை மட்டுமல்ல.. எந்த நகரமுமே தாங்காது...

சூரியன்
11-07-2008, 04:39 PM
சூரியன் ஓட்டிய விமானம் வெப்பம் தாங்காமல் நிழலுக்கு ஓரமா ஒதுங்கிய போழுது..... இப்படித்தான் இருந்துச்சாம்.......


இந்த ரகசியத்தையெல்லாம் யாரு வெளியே சொன்னது.:fragend005:

மன்மதன்
12-07-2008, 02:39 PM
டிசம்பர் 20 2008. சென்னையில என்ன நடக்குது பாருங்க

தலையைப் பார்க்க எல்லோருக்கும் ஆர்வம் தான் ஆனா இப்படி வந்தா சென்னை தாங்குமா?
சூப்பர் படம்..:icon_b:

mania
12-07-2008, 03:22 PM
இந்த வேலையை சூப்பரா பண்ணுவியே.....?????!!!!
அன்புடன்
மணியா....

அன்புரசிகன்
13-07-2008, 05:41 PM
ஜமீந்தார் அன்பு பிஸ்னஸ் கிலாஸில் முன் இருக்கையில் அமர்ந்து சென்றபொழுது....

ஆதவா கண்ணாடி அணிய மறந்த பொழுது தரையிரக்கிய உள்ளூர் விமானம்.

என்னை ஜமிந்தாராக்கிய அக்காவுக்கு நன்றிகள்...

அதுசரி. ஆதவா மூக்கு கண்ணாடி அணிவாரா???

ஓவியா
22-07-2008, 07:37 PM
பார்த்து ரசித்து பதில் பின்னூட்டம் போட்ட அனைத்து மன்ற விமானிகளுக்கும் எனது நன்றிகள்....

அமரன்
23-07-2008, 09:27 AM
பிரான்ஸ் நாட்டு விமானமா!!!
சரி. நேற்று போட்ட தண்ணியிலே (கொக்ககோலாதான்) விமானி அமரன் நடத்திய வீர சாகசம்.

http://media.ebaumsworld.com/picture/jimbo056/Airplane-Accidents-Air-France.jpgசின்ன வயசுல ஒற்றைச்சில்லை உயர்த்தி சைக்கிள் ஓடியது நினைவுக்கு வந்துட்டுது.. அதான் இப்படி.

மன்மதன்
23-07-2008, 02:24 PM
இந்த வேலையை சூப்பரா பண்ணுவியே.....?????!!!!
அன்புடன்
மணியா....

நாராயணா..:rolleyes:

அகத்தியன்
26-07-2008, 03:41 PM
இது யாரோடது??????????????

http://bp3.blogger.com/_EUIkeX2uxLA/SGIlhZc-xjI/AAAAAAAACZQ/0nATroi2pqA/s400/9.jpg

http://bp0.blogger.com/_EUIkeX2uxLA/SGIlhvii3hI/AAAAAAAACZY/_Cu62DNWE70/s400/10.jpg

ஓவியன்
26-07-2008, 03:45 PM
மகள்: அப்பா ஏன் கப்பலுக்கு உங்கள போல பெருசா மீசை இல்லை?
ஷீ-நிசி: கீழே விழுந்தால் மீசையில் மண் ஒட்டாமல் இருக்க அதான் கப்ப மீசை வைக்கலே........

நான் சிரிக்கும் சிரிப்பில் பக்கத்திலுள்ளவங்க என்னை ஒரு மாதிரியாகப் பார்த்திட்டு இருக்காங்க... :D:D:D

அமரன்
26-07-2008, 04:51 PM
நான் சிரிக்கும் சிரிப்பில் பக்கத்திலுள்ளவங்க என்னை ஒரு மாதிரியாகப் பார்த்திட்டு இருக்காங்க...

:D:D:D
உங்க பக்கத்தில் இருக்கிற ரெண்டு பேரும் ஒரு மாதிரித்தானே இருக்காங்க..