PDA

View Full Version : தமிழில் பெயர் இருந்தால் தங்கள் இ.மெயில்கī



தமிழ்குமரன்
12-04-2003, 10:00 AM
தமிழில் பெயர் இருந்தால் தங்கள் இ.மெயில்கள் கிடைக்காதா?
விளக்கம் தேவை.
ஏனெனில் எனது மின்னஞ்சல் முகவரி ஆங்கிலத்தில் உள்ளது.

aren
12-04-2003, 02:11 PM
தமிழில் கிடையாது என்று நினைக்கிறேன்.

தாசன்
21-04-2003, 12:34 PM
தமிழ்குமரன் என்ன சொல்ல வருகிறீர்கள் ?

Narathar
23-04-2003, 05:12 AM
தமிழ் பெயருக்கும் ஈ-மெயில் முகவரிக்கும் சம்பந்தமில்லை அல்லவா?
ப்ரோபைலில் உங்கள் பெயரிருக்கும் இடத்தில் தமிழில் பெயரையும்
ஈ-மெயில் முகவரி கேட்டிருக்கும் இடத்தில் உங்கள் ஆங்கில??!!
ஈ-மெயில் முகவரியையும் பதிவு செய்யுங்கள். பிரச்சனை வராது என்பது
என் எண்ணம்!

தாசன்
24-04-2003, 10:18 AM
தமிழ்குமரன் ப்ரோபைலில் பெயரிருக்கும் இடத்தில் தமிழில்
தானே பெயரையும் பதிந்துள்ளார் ?

பின் என்ன குழப்பம்.....