PDA

View Full Version : பில் கேட்ஸ்க்கே அல்வா கொடுத்த மேரி..



மன்மதன்
30-05-2004, 02:30 PM
ஒருநாள் மேரி தன்னுடைய க்ளையண்ட் கூட அமெரிக்கா போவதற்காக லண்டன் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள். எதேச்சையாக திரும்பி பார்த்தவள் அங்கே பில் கேட்ஸ் நின்று கொண்டிருப்பதை பார்த்துட்டு நேரே அவரிடம் போனாள்..

"ஹலோ சார், நீங்க பில்கேட்ஸ்தானே. என் பெயர் மேரி. சொந்தமாக பிஸினஸ் நடத்துகிறேன். நான் என்னுடைய கிளையண்டுக்காக வெயிட் பண்றேன். அவர் வந்த பிறகு உங்களுக்கு என்னை தெரிந்து கொண்டது மாதிரி 'ஹலோ மேரி எப்படி இருக்கிறாய்' என்று கேட்பீர்களா..ப்ளீஸ்..நீங்க அப்படி கேட்டிங்கன்னா அவர் நான் பெரிய அளவில் தொடர்பு வைத்திருக்கிறேன் என்று எனக்கு பிசினஸில் அதிக பங்கு கொடுப்பார்"

மேரியின் தோற்றத்தில் மயங்கிய பில் கேட்ஸ், அவளின் தொழில் நேக்கை பார்த்து வியந்து அவளுக்கு உதவுவதாக சொன்னார்.

சிறிது நேரம் கழித்து மேரியின் க்ளையண்ட் வந்தார். அவருடன் மேரி பேசிக்கொண்டிருக்கும் போது, மேரியின் தோள்பட்டையில் ஒரு கை வந்து விழுந்தது..

அதை கவனித்த மேரியின் கிளையண்ட் பிசினஸ் மேனுக்கு ஆச்சரியம்.. இன்னொரு பெரிய ஆச்சரியம் மேரி சொன்னதை கேட்டு..

"ஏய் கேட்ஸ், தொந்தரவு பண்ணாதே, நான் என் கிளையண்ட் கூட மீட்டிங்ல இருக்கேன்"

பரஞ்சோதி
30-05-2004, 03:10 PM
அட நம்ம மனநல மேரி பில்கேட்டிடம் கூட கலக்கி விட்டாரே.

மன்மதன்
30-05-2004, 03:24 PM
அதான் . நாமளும் கொஞ்சம் கேர்புல்லா இருக்கணும் பரம்ஸ்..

பரஞ்சோதி
30-05-2004, 03:26 PM
நண்பா, அப்படியே மேரியை கடத்தி, நம் ஐவர் அணியின் பிசினஸ் டெவலெப்மெண்ட் மேனேஜர் போஸ்ட் கொடுத்து விடலாம்.

poo
30-05-2004, 05:23 PM
நண்பா, அப்படியே மேரியை கடத்தி, நம் ஐவர் அணியின் பிசினஸ் டெவலெப்மெண்ட் மேனேஜர் போஸ்ட் கொடுத்து விடலாம்.

கவிதாவும் அறிஞரும் சும்மா விடமாட்டாங்க பரம்ஸ்>....

அறிஞர்
31-05-2004, 03:50 AM
அருமை... கேட்ஸ் பாவம்.....

அறிஞர்
31-05-2004, 03:50 AM
நண்பா, அப்படியே மேரியை கடத்தி, நம் ஐவர் அணியின் பிசினஸ் டெவலெப்மெண்ட் மேனேஜர் போஸ்ட் கொடுத்து விடலாம்.


அதான் . நாமளும் கொஞ்சம் கேர்புல்லா இருக்கணும் பரம்ஸ்..

காயப்போடபோறங்க.. பார்த்து....

கவி இங்க வந்து பாரேன்......

gankrish
05-06-2004, 07:22 AM
அட இது யாரு புதிய வரவு மனநல மேரி.... நல்ல ஜோக்

kavitha
05-06-2004, 07:45 AM
அட, இத்த எப்ப நைனா பதிச்ச? :D :D

kavitha
05-06-2004, 07:47 AM
அதான் . நாமளும் கொஞ்சம் கேர்புல்லா இருக்கணும் பரம்ஸ்..
அந்த பயம் மனசில இருக்கட்டும் அப்பு!

மன்மதன்
05-06-2004, 08:35 AM
ஆஹாஹா... நாங்களே கேர்புல்லா இருக்கணும்னா.. நீங்க புல்கேர்ரா இருக்கணும்.. :-)

அறிஞர்
07-06-2004, 04:26 AM
ஆஹாஹா... நாங்களே கேர்புல்லா இருக்கணும்னா.. நீங்க புல்கேர்ரா இருக்கணும்..

இப்படிக்கு.. மனநல மேரியின் கதாநாயகன் மன்மதன்:-)

:mini023::mini023::aetsch013::aetsch013::aetsch013:

சேரன்கயல்
07-06-2004, 09:02 AM
பிரித்தெழுதுக/ சேர்த்தெழுதுக என்று சொன்னால்...நம்ம அறிஞர் சேர்த்தெழுதுவதில் (கொஞ்சம் எக்ஸ்ட்ராவா) முதல் பரிசு வாங்கிடுவார்... :aetsch013:

அறிஞர்
07-06-2004, 09:09 AM
பிரித்தெழுதுக/ சேர்த்தெழுதுக என்று சொன்னால்...நம்ம அறிஞர் சேர்த்தெழுதுவதில் (கொஞ்சம் எக்ஸ்ட்ராவா) முதல் பரிசு வாங்கிடுவார்... :lol:

என்ன பண்றது... :mad::mad: சேரனின் நண்பனாச்சே... :p:p

அமரன்
24-05-2008, 04:00 PM
நிஜமாகவே மேரியின் தொழில் நேக்கு மலை'க்க வைக்குது.
சிரிப்பால் பிரபல்யமானோரும் உண்டு.
பிரபல்யமானோரால் சிரிப்பும் உண்டு.

நம்ம மலருந்தான் அமெரிக்கா போச்சு.. பில்கேட்சைப் பார்த்துச்சு... என்ன பிரயோசனம்..

அன்புரசிகன்
24-05-2008, 07:18 PM
பில்கேட்ஸூக்கும் துண்டுகாட்டியிருக்காங்க..... :D

Narathar
24-05-2008, 08:09 PM
நிஜமாகவே மேரியின் தொழில் நேக்கு மலை'க்க வைக்குது.
சிரிப்பால் பிரபல்யமானோரும் உண்டு.
பிரபல்யமானோரால் சிரிப்பும் உண்டு.

நம்ம மலருந்தான் அமெரிக்கா போச்சு.. பில்கேட்சைப் பார்த்துச்சு... என்ன பிரயோசனம்..

அபோ மலருதான் மேரியா? நாராயணா!!!

அமரன்
24-05-2008, 08:11 PM
அபோ மலருதான் மேரியா? நாராயணா!!!
மேரி அழகின்னு மட்டும் சொல்லல.. புத்திசாலின்னும் சொல்லி இருக்காரு மன்மதன்காரு..

ஓவியன்
25-05-2008, 05:41 AM
மேரி அழகின்னு மட்டும் சொல்லல.. புத்திசாலின்னும் சொல்லி இருக்காரு மன்மதன்காரு..

அழகும் புத்திசாலித்தனமும் ஒருபோதும் ஒன்றாகச் சேராதாமே-உண்மையா அமரு...??

Narathar
25-05-2008, 08:23 AM
அழகும் புத்திசாலித்தனமும் ஒருபோதும் ஒன்றாகச் சேராதாமே-உண்மையா அமரு...??

அனுபவசாலிகள் சொன்னா நாம கேட்டுக்கத்தானே வேணும் இல்லையா அமரு?? நாராயணா!!!!!

ஓவியன்
25-05-2008, 08:37 AM
அமரு?? நாராயணா!!!!!

அமரு நாராயணா என நாரயாணரையே அமரச் சொல்லுகிறாரே இந்த நாரதர்...!! :D:D:D

Narathar
25-05-2008, 10:02 AM
-உண்மையா அமரு...??
நீங்க உண்மையய்யே அமரச்சொன்னவராச்சே????
நாராயணா!!!!! :D:D:D

சூரியன்
25-05-2008, 10:15 AM
பாவம்பா அவரு.

Narathar
25-05-2008, 10:27 AM
பாவம்பா அவரு.
எவரு?????

மயூ
25-05-2008, 11:00 AM
இன்னுமொரு பாதிக்கப்பட்டவர்...
பட்டியல் படுநீளமாக இருக்குமோ?? அதுதாங்க பெண்களை நம்பி கவுந்தவர்கள்!

சூரியன்
25-05-2008, 11:23 AM
எவரு?????

அதாங்க நாரதரே அவரு.:icon_rollout:

poornima
25-05-2008, 03:04 PM
நல்ல நகைச்சுவை.. பில்கேட்ஸ் இன்னும் யார் யார்கிட்டெல்லாம் மூக்குடைபட வேண்டியிருக்குமோ தெரியவில்லை

அமரன்
25-05-2008, 04:58 PM
அழகும் புத்திசாலித்தனமும் ஒருபோதும் ஒன்றாகச் சேராதாமே-உண்மையா அமரு...??

இதுக்கு நான் பதில் சொல்ல.. நீங்க அதைப் பத்திரமா பாதுகாத்து போட்டுக்கொடுக்க.. நான் திண்டாட.. தேவையா இது....

வந்தது பிரயோசனமாக... உங்களில் பாதிக்கு இதைக் காட்டுங்க.. அவுங்க முடிவை அடித்துச் சொல்லுவாங்க ..

உண்மையா அமரு பொய்யா அமருன்னு வித்தியாசம் இருக்கா என்ன..


அனுபவசாலிகள் சொன்னா நாம கேட்டுக்கத்தானே வேணும் இல்லையா அமரு?? நாராயணா!!!!!

கேட்டுட்டே இருந்தால், நாம எப்போ அனுபவசாலி ஆகிறது???

மன்மதன்
26-05-2008, 03:45 PM
நம்ம மலருந்தான் அமெரிக்கா போச்சு.. பில்கேட்சைப் பார்த்துச்சு... என்ன பிரயோசனம்..

அங்கேயே செட்டில் ஆயிடுச்சு போல :D..இந்தப்பக்கமே காணோம்..:rolleyes::rolleyes:

மன்மதன்
26-05-2008, 04:04 PM
அபோ மலருதான் மேரியா? நாராயணா!!!

வெறும் மேரி இல்ல..http://www.eastwestbazaar.com/images/bigger/011124J05240.jpg :D:D

மன்மதன்
26-05-2008, 04:05 PM
மேரி அழகின்னு மட்டும் சொல்லல.. புத்திசாலின்னும் சொல்லி இருக்காரு மன்மதன்காரு..

அவரும் புத்திசாலிதான்...:D

மலர்
26-05-2008, 04:44 PM
அங்கேயே செட்டில் ஆயிடுச்சு போல :D..இந்தப்பக்கமே காணோம்..:rolleyes::rolleyes:

கொஞ்சம் விட்டா போதுமே........:sprachlos020: :sprachlos020: :sprachlos020:
வந்துடுவீங்களே.......:eek: :eek:
மலரு எங்கேயும் போவலை..... இங்கேயே தான் இருக்கு...:cool: :cool:

ஓவியன்
26-05-2008, 04:45 PM
மலரு எங்கேயும் போவலை..... இங்கேயே தான் இருக்கு...:cool: :cool:

வர்ரே வா..........!!

எந்தங்கை வந்தாச்சு...!! :icon_b:

சூரியன்
26-05-2008, 05:12 PM
வெறும் மேரி இல்ல..http://www.eastwestbazaar.com/images/bigger/011124J05240.jpg :D:D

என்ன கொடுமைங்க இது.:fragend005:

அமரன்
26-05-2008, 05:35 PM
வெறும் மேரி இல்ல..http://www.eastwestbazaar.com/images/bigger/011124J05240.jpg :D:D


கொஞ்சம் விட்டா போதுமே........:sprachlos020: :sprachlos020: :sprachlos020:
வந்துடுவீங்களே.......:eek: :eek:
மலரு எங்கேயும் போவலை..... இங்கேயே தான் இருக்கு...:cool: :cool:

உனக்கு நல்ல மார்க்கட் மலரு. பார்த்து.. பத்திரமா இரு

Narathar
26-05-2008, 06:42 PM
கேட்டுட்டே இருந்தால், நாம எப்போ அனுபவசாலி ஆகிறது???

கேளுங்க கேளுங்க
கேட்டுக்கிட்டே இருங்க
நீங்களும் அனுபவசாலியாகலாம்!!!

மன்மதன்
27-05-2008, 01:54 PM
என்ன கொடுமைங்க இது.:fragend005:

அவர் ஒரு சொக்கத்தங்கம்னு சொல்ல வந்தேன்...:D:rolleyes:

அமரன்
27-05-2008, 03:26 PM
அவர் ஒரு சொக்கத்தங்கம்னு சொல்ல வந்தேன்...:D:rolleyes:

மலரு சீக்கிரம் அரசியலுக்கு வந்திடும்னு சொல்லுங்க...
இல்லைன்னா, சொக்காதங்கம் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கில இப்படி ஆயிடுச்சா..