PDA

View Full Version : தெரிந்தும் தெரியாமல்



kavitha
19-05-2004, 10:09 AM
தெரிந்தும் தெரியாமல்

அழுகிப்போகும் குப்பைகள்
அமில மழை பொழியும் என தெரிந்தும்
எரிக்காமல் புதைக்காமல்
பக்கத்து காலி மனையில்
உயிருள்ள பிணங்களாய் நாறும்!

கொட்டும் மழை நீர்
அதிரடி பரிசு என தெரிந்தும்
வடிக்காமல் பிடிக்காமல்
சகதிகளாய் ஓடவிட்டு
ரோடு போடா சாலையை ஏசும்!

பாலிதீன் பைகள்
கால் நடைகளின்
மூச்சு வாங்கிகள் என தெரிந்தும்
அட்டைப்பைகளை
அலட்சியப்படுத்தும்!

மர மறைவு கழிவுகள்
அநாகரிக அசுத்தங்கள் என தெரிந்தும்
கட்டண கழிப்பறைகளை
நிராகரிக்கும்!

இழுத்து விடும் நிகோடின்கள்
அருகாமை பாலகர்களுக்கு
தாமத விசக்காற்றுகள் என தெரிந்தும்
அநாவசிய சுவாசப்பயிற்சிகளாய்
நொடிக்கொருதரம் விடும்!

அருகே இருக்கும் தங்கையை
காவல் செய்தவாறே
எதிரே இருக்கும் நங்கையை
நோட்டம் விடும்!

தெரிந்தும் தெரியாமல்
இந்த
இயற்கை உபாதைகள்
இலவசமாய் கழியப்படும்!

( கண்ட காட்சிகளை காணச்சகியாது ' நெஞ்சு பொறுக்குதில்லையே!' என்று எழுதப்பட்டவை...இது குறித்த உங்களது விமர்சனங்களை ஆவலோடு எதிர் நோக்குகிறேன்.)
தாழ்மையுடன்,

மன்மதன்
19-05-2004, 10:12 AM
கண்ணில் கண்ட காட்சிகளை அழகாக கவிதையாய் வடித்திருக்கிறீர்கள்.. நன்றாக இருக்கிறது..

பரஞ்சோதி
19-05-2004, 10:14 AM
கண்ணில் கண்ட காட்சிகளை அழகாக கவிதையாய் வடித்திருக்கிறீர்கள்.. நன்றாக இருக்கிறது..

குசும்பா, மன்மதா

பரஞ்சோதி
19-05-2004, 10:15 AM
சகோதரி உங்கள் கவிதை மிகவும் அருமை. சமுதாய அவலத்தை எழுத தொடங்கினால் ஒரு மன்றம் போதாது. பாராட்டுக்கள்.

மன்மதன்
19-05-2004, 10:17 AM
கண்ணில் கண்ட காட்சிகளை அழகாக கவிதையாய் வடித்திருக்கிறீர்கள்.. நன்றாக இருக்கிறது..

குசும்பா, மன்மதா

அடடா .. நான் என்ன சொன்னாலும் குசும்பா தெரியுதா...:D கொஞ்சம் ஸ்டைலை மாத்திக்க வேண்டியதுதா :D

இக்பால்
19-05-2004, 10:27 AM
அன்புத் தங்கையே.... அருமையான கவிதை. பார்க்கும் காட்சிகளை நல்ல சமுதாய நோக்கோடு கவிதை ஆக்கி இருக்கும் நேர்த்தி காண ஆச்சரியம். பாராட்டுகள். :lachen001:


அழுகிப்போகும் குப்பைகள்
அமில மழை பொழியும் என தெரிந்தும்
எரிக்காமல் புதைக்காமல்
பக்கத்து காலி மனையில்
உயிருள்ள பிணங்களாய் நாறும்!

உரத்திற்காக அப்படி போட்டிருப்பதாகச் சொல்வார்கள். விவசாயிகள் வாங்கிச் செல்வதையும் பார்த்திருக்கிறேன். அப்படி இல்லைங்களா தங்கை?

கொட்டும் மழை நீர்
அதிரடி பரிசு என தெரிந்தும்
வடிக்காமல் பிடிக்காமல்
சகதிகளாய் ஓடவிட்டு
ரோடு போடா சாலையை ஏசும்!

நிலத்தடி நீராக மாறாதா தங்கை?

பாலிதீன் பைகள்
கால் நடைகளின்
மூச்சு வாங்கிகள் என தெரிந்தும்
அட்டைப்பைகளை
அலட்சியப்படுத்தும்!

கடைப் பிடிக்க வேண்டிய ஒன்று. சட்டம் ஆகி விடும் என நினைக்கிறேன். துணிப்பை கொண்டு சென்று வாங்குவது நல்லது அல்லவா?


மர மறைவு கழிவுகள்
அநாகரிக அசுத்தங்கள் என தெரிந்தும்
கட்டண கழிப்பறைகளை
நிராகரிக்கும்!

அசுத்தம் மேலும் வெட்கம் கூட. அவர்களுக்கு இல்லாவிட்டாலும் பார்ப்பவர்களுக்கு வரும்.

இழுத்து விடும் நிகோடின்கள்
அருகாமை பாலகர்களுக்கு
தாமத விசக்காற்றுகள் என தெரிந்தும்
அநாவசிய சுவாசப்பயிற்சிகளாய்
நொடிக்கொருதரம் விடும்!

இங்கே அலுவலகத்திலேயே புகைப்பிடிப்பது அதிகம். அதுவும் சங்கிலித் தொடரில் புகைக்கிறார்கள். சட்டம் வரும். சில இடங்களில் ஏற்கனவே இருக்கிறது.

அருகே இருக்கும் தங்கையை
காவல் செய்தவாறே
எதிரே இருக்கும் நங்கையை
நோட்டம் விடும்!

இப்படித்தான் நான்கு இந்திய வாலிபர்கள் என் மகள்களை நோக்கி வேகமாக ஏதோ கமெண்ட் கொடுத்தபடி பின் தொடர ஆரம்பித்தார்கள். நான் வேகமாக சென்று மகள்கள் தோள்களில் கை வைத்து தந்தை என காட்டி அவர்களை நோக்கி "என் மகள்கள் தான் " என்றேன் சிரித்தபடி. என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. மன்னிப்பு சொல்லியபடி வேகமாக கடை வாசலை நோக்கி சென்று விட்டார்கள்.

-அன்புடன் அண்ணா.

பரஞ்சோதி
19-05-2004, 10:32 AM
அருகே இருக்கும் தங்கையை
காவல் செய்தவாறே
எதிரே இருக்கும் நங்கையை
நோட்டம் விடும்!

இப்படித்தான் நான்கு இந்திய வாலிபர்கள் என் மகள்களை நோக்கி வேகமாக
ஏதோ கமெண்ட் கொடுத்தபடி பின் தொடர ஆரம்பித்தார்கள்.
நான் வேகமாக சென்று மகள்கள் தோள்களில் கை வைத்து தந்தை என
காட்டி அவர்களை நோக்கி "என் மகள்கள் தான் " என்றேன் சிரித்தபடி.
என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. மன்னிப்பு சொல்லியபடி வேகமாக
கடை வாசலை நோக்கி சென்று விட்டார்கள்.

-அன்புடன் அண்ணா.

என் மனைவி என்னுடைய வருங்கால மகளை எப்படி வளர்ப்பார் என்று சொல்லும் போது, பாய்ஸ் சைட் அடிக்கும் முன்பே என் மகள் அவர்களை பார்த்து சைட் அடிப்பாராம். அடி தாங்காமல் பாய்ஸ் ஓட வேண்டியிருக்கும் என்பார்.

இக்பால்
19-05-2004, 10:57 AM
என் மனைவி என்னுடைய வருங்கால மகளை எப்படி வளர்ப்பார் என்று சொல்லும் போது, பாய்ஸ் சைட் அடிக்கும் முன்பே என் மகள் அவர்களை பார்த்து சைட் அடிப்பாராம். அடி தாங்காமல் பாய்ஸ் ஓட வேண்டியிருக்கும் என்பார்.

நானும் மகள்களிடம் அப்படி சொல்வதுண்டு. ஆனாலும் ஒரு பயம் இருக்கும். காரணம் நான் 11ஆம் வகுப்பில் படிக்கும்பொழுது படிப்பாளி அவ்வளவுதான். மற்ற எல்லா செயல்களிலும் விலகி நிற்பேன்.

எங்கள் கிராமத்துப் பள்ளியில் சீருடை அணியும் கட்டாயம் இல்லை என்றாலும் நான் தினந்தோறும் அணிந்து செல்வேன். பேமஸ்.

ஒரு நாள் பள்ளியில் புதிதாக பத்தாம் வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவி நல்ல கலராக சுருள் முடியுடன் அழகாக இருப்பார். நகரத்தில் இருந்து வந்தவர். கலர் கலராக சட்டைகள் அணிந்து வருவார்.

அவர் தன் தோழிகளுடன் சேர்ந்து "'என்னடி... கலர் சட்டையே இல்லையா? நான் வேண்டுமானால் என்னுடையதை தரட்டுமா?" என்று கிண்டலடித்து விட்டார்.

அதுவரை பெண்களைப் பார்ப்பதையே கெட்ட செயல் என்பதும், பெண்கள் சம்பந்தமாக பேசுவது கெட்ட வார்த்தை என்ற எண்ணமும் மனதில் இருந்து மாறத் தொடங்கியது என்று சொல்லவும் வேண்டுமா?

அதனாலேயே பையன்களை எதுவும் கிண்டல் செய்து அவர்கள் மனதில் உள்ள படிக்கும் எண்ணம் பாழாகி விடுமோ என்ற பயமும் வரும். எல்லாம் ஒரு அனுபவம்தானே.

-அன்புடன் இக்பால்.

பரஞ்சோதி
19-05-2004, 11:17 AM
இக்பால் அண்ணா, பெண்களைப் பற்றிய எண்ணம் மனதில் மாறியதால் நீங்கள் என்ன கெட்டா போய் விட்டீர்கள்.

நீங்கள் சொல்வது சரி தான் படிக்கும் போது அவர்கள் மனதில் அப்படி தேவையில்லாத எண்ணம் தோன்ற வேண்டாம்.

ஆனால் நான் என்னுடைய மகளை வித்தியாசமாக வளர்க்க போகிறேன். பிறந்தவுடன் அவருக்கு மன்மதன் தான் முதல் பாய் பிரண்ட். போக போக நிறைய பாய் பிரண்ட்ஸ், எனவே அவள் மனதால் தைரியசாலியாக இருப்பாள்.

சாகரன்
19-05-2004, 11:27 AM
அட... அடுத்த ஜெனரேஷன் இன்னும் தெளிவா இருக்கும் அண்ணா...
எது சைட்.. எது படிப்பு.. எது பாதிப்பு... எல்லாமே சரியா ஹேண்டில் பண்ணுவாங்க...( நம்புவோம்... உதவி செய்வோம்...)


ஆனாலும் ஒரு பயம் இருக்கும்

அது என்னவோ உண்மைதான்...

பரஞ்சோதி
19-05-2004, 01:36 PM
வர்ணிகாவும், சக்தியும் சேர்ந்தால் அவ்வளவு தான். ஒரு பய கிட்ட வரமாட்டான்.

மன்மதன்
19-05-2004, 01:39 PM
பிறந்தவுடன் அவருக்கு மன்மதன் தான் முதல் பாய் பிரண்ட். போக போக நிறைய பாய் பிரண்ட்ஸ், எனவே அவள் மனதால் தைரியசாலியாக இருப்பாள்.

கவலைப்படாதீங்க.. ரொம்ப தைரியசாலியாக வளர்வாள்.. ஏன்னா நான் கொஞ்சம் பயந்த சுபாவம்..:D

Nanban
19-05-2004, 06:08 PM
ஒரு கவிதை, ஒரு சிறுகதை, அல்லது ஒரு கட்டுரை - எழுத்துகள் எந்த உருவில் வந்தாலும், ஒவ்வொன்றுக்கும் ஒரு நியதி உண்டு. அதாவது - ஒரு கருவை எடுத்துக் கொண்டு, அந்தக் கருவின் பிரச்னைகளை அலசுவது, விவாதிப்பது, படைப்பது என்பது தான். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், இரண்டு, மூன்று மாறுபட்ட கருக்களை எடுத்துக் கொண்டு, அதைச் சார்ந்து படைக்க முற்படுவது - படைப்பின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்து விட்டு, மற்ற பிற தேவையற்ற விவாதங்களுக்கு இட்டுச் செல்லும். அதுதான் உண்மையுங்கூட.

இங்கு நீங்கள் எடுத்துக் கொண்ட அருமையான கருத்து - மாசுபடிதலின் அவலத்தைச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வை உண்டாக்குவது. ஆனால், கவிதையைத் தொடரும் விவாதம் அதை விட்டுவிட்டு, பெண்குழந்தைகளை எங்ஙனம் வளர்க்க வேண்டும் என்ற திசை நோக்கிப் போய்விட்டது - காரணம் நீங்கள் எழுதிய இந்த வரிகள் தான் -




அருகே இருக்கும் தங்கையை
காவல் செய்தவாறே
எதிரே இருக்கும் நங்கையை
நோட்டம் விடும்!



இந்த வரிகளுக்கும், கவிதைக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. ஏனென்றால் மற்ற வரிகள் அனைத்தும் மாசுகளையும் சாடலாக எழுந்த பொழுது, இந்த வரிகள் ஆண்களின் சமூக பண்பை குறிவைத்துத் தாக்கி எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டது.

இதுவும் ஒருவகை சமூக அவலம் தானே என்றால், chemical, biological கழிவுகளை உண்டாக்குவது எல்லாமே ஆண்கள் தான் என்றொரு பிரம்மை தோன்றுகிறது. ஆனால், இந்த கழிவுகளை உண்டாக்குவதில் மனித இனம் முழுவதும் பொறுப்பேற்க வேண்டும். இந்த சாடல்களோடு ஆண்களைக் குறிப்பாக இணைத்துக் கவிதை எழுதிய பொழுது, பெண்கள் எந்த கழிவையும் உண்டாக்குவதில்லை - ஆண்கள் தான் அனைத்திற்கும் பொறுப்பு என்றல்லவா ஆகிவிடுகிறது? அது தவறல்லவா?

புகை பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் சாடியது தவறில்லை. ஏனென்றால், எனக்குத் தெரிந்து பல பெண்கள் புகைக்கிறார்கள் இன்று - அதனால் அது பொதுவாகிறது. ஆனால் தங்கையைக் காவல் காத்து, பிற நங்கைகளை நோட்டம் விடும் மாசு ஆண்களை மட்டுமே குறிக்கிறது - அத்துடன் கவிதையின் மாசு ஏற்படுத்தும் மனித இனத்தைச் சாடாமல், மனித இனத்தின் பாதியை மட்டும் சாடுவது, தர்மநியாயங்களுக்குப் புறம்பானது.

உங்களுக்கு ஆண்களை சாடவேண்டுமென்றால், தாராளமாகச் சாடுங்கள் - தவறில்லை. ஆனால், இருபாலாருமே தவறிழைக்கும் ஓரிடத்தில், அதையும் ஆண்கள் மீது சாற்றி, சாடுவது என்பது நடுநிலைமையான கண்ணோட்டம் அன்று - அது கவிதையின் தகுதியைக் குறைத்து விடும்......

(அட, இதென்னடா எது, கவிதாவின் கவிதைகளுக்கு எப்பொழுதுமே மறுப்புச் சொல்லியே கருத்து எழுதிக் கொண்டே இருப்பது போல ஒரு பிரம்மை வருகிறதே - ஏன் இப்படி...?)

thamarai
19-05-2004, 07:40 PM
கண்ணில் கண்ட சகியாத நிதர்சனங்கள்... கவிதையாக வெளிப்படுத்தியிருக்கும் விதம் மிக மிக அருமையாகயிருக்கின்றது.
வாழ்த்துக்கள்...

kavitha
20-05-2004, 04:43 AM
முதலில் விமர்சனம் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!



(அட, இதென்னடா எது, கவிதாவின் கவிதைகளுக்கு எப்பொழுதுமே மறுப்புச் சொல்லியே கருத்து எழுதிக் கொண்டே இருப்பது போல ஒரு பிரம்மை வருகிறதே - ஏன் இப்படி...?)

எனதருமை நண்பரே!

என் தாய் நான் நன்றாக அலங்காரம் செய்து கொண்டால் மிக மிக ரசிப்பார்(அபூர்வம் என்பதால்).
ஆனால் குறைகளை தான் சுட்டிக்காட்டுவார்.
இது பிள்ளை இன்னும் அழகாகவும் சீராகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்..
உங்களையும் அந்த கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன்.

உங்கள் அனைவரின் விமர்சனங்கள் தான் எனது அடுத்த கவிதையின் மெருகான வெளிப்பாட்டிற்கு தூண்டுகோல்.
எனவே உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சொல்லலாம். விமர்சனத்தின் நிறை குறைகளை அலசி ஆராய்வேனே தவிர நபரை எந்தவிதத்திலும் தவறாக நினைக்கமாட்டேன்.
ஏனெனில் அது என் எழுத்தின் பாதிப்பு; அதற்கு நானே பொறுப்பாளியாக இருக்க முடியும்.
அது குறித்த எனது விளக்கமும் மிகக்கடமையானதும் கூட.

மேலும் இங்கே தாங்கள் சொல்வதை போல ஒரு கருத்தை வைத்து
பலவிதமாக கவிதை புனையலாம்; பல கருத்துகளை ஒரு பாணியில் சொல்லலாம். நான் சொல்லவிழைந்தது 2 வது...

பல்வேறு அவலங்களை ஒரு நூலில் கோர்த்திருக்கிறேன்;
இதை தவிர்ப்பது/ களைவது எப்படி என்பதை குறித்த ஆக்கப்பூர்வ கவிதையை புதுமையாக தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
இது ஒரு சாரரை மட்டும் சாடுவது அல்ல; பொதுவான கவிதை தான்..
( நீங்களே சொல்லி விட்டீரே பெண்களும் புகை பிடிக்கிறார்கள் என்று; சில பாட்டிகள் சுருட்டு குடிப்பதை பார்த்திருக்கிறேன்)
அது என்னவோ பெரும்பாலான சமூக அவலங்கள் ஆண்களால் (மெஜாரிட்டி பொறுத்தமட்டில்) செய்யப்படுவதாலோ என்னவோ அவர்கள் மேல் நிலை நிறுத்தப்படுகிறது.

முதல் மூன்று பத்தியில் பெண்களை சாடியதாகவும் மீதி மூன்று பத்தியில் ஆண்களை சாடியாதாகவும் இருக்கட்டுமே!

முதலில் சாடியது பெண்களை தான்; ஏனெனில் வீட்டில் பெரும்பாலும்
இவர்கள் இருப்பதால் மழை நீர் சேகரிப்பும், மாசில்லா சுற்றுப்புறத்தையும்
பற்றிய அக்கறை கண்டிப்பாக இவர்களுக்கு வேண்டும்.
தண்ணீர் பிடிக்க தண்ணீர் லாரிக்காக மணிக்கணக்காக காத்திருப்பவர்கள், மழை நீரை ஏன் வீணாக்கவேண்டும்?
சகதிகளாக ஓடவிட்டு தெருவில் நடக்கமுடியாமல் தன் தெருவில் மட்டும் ரோடு போடவில்லை ஏன் குறைபட வேண்டும்?
தன் வீட்டிலேயே அந்த குப்பைகளை கொட்டிக்கொண்டால் அசுத்தம். பக்கத்து மனை என்றால் தாமத நாற்ற வீச்சு பரவாயில்லையா?

பலர் ஏன் எல்லா கல்லூரி பெண்களுமே (பழைய கால) மஞ்சள் துணிப்பையை விரும்புவதில்லை! அட்டைப்பைகளும் அலங்காரமாக இல்லாவிட்டால் ஏற்றுக்கொள்வதில்லை! உண்டா.. இல்லையா?

ஆண்களுக்கும் அப்படியே! ஆனால் வெளிப்புற நடவடிக்கைகள்
அவர்களாலே பெரும்பாலும் நிகழ்கிறது

எத்தனை கட்டண கழிப்பிடங்கள் இருந்தும் பேருந்து நிலையத்தின் சுவர்களை குளிப்பாட்டாதவர்கள் கிடையாது.
கழிப்பிடங்கள் சுகாதாரமானவை என்று தெரிந்தும் ஏன் சுற்றுப்புறத்தை சேதப்படுத்தவேண்டும்?

புகைப்பிடிக்கக்கூடாது என்று போர்டை பேருந்தில் வைத்துக்கொண்டே ஓட்டுனர் பிடித்து வந்தார்..
(அப்படி பிடிக்கும்போது மட்டும் தான் அவர் தூங்காமல் வண்டி ஓட்டினார்)

புகைப்பிடித்தல் தனக்கு மட்டுமல்ல; தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு என்று தெரிந்தும் ஏன் செய்யவேண்டும்?

ஆண் பெண்ணை பார்ப்பதும், பெண் ஆணை பார்ப்பதும்
விடலைப்பருவ இராசயன கோளாறுகள்..
ஆனால் தன் தங்கையையை யாரும் பார்க்கக்கூடாது
என்று நினைப்பவர்கள் ஏன் செய்யவேண்டும்?

மேலும் இது இயற்கை உபாதைகள் என்றும் சொல்லி இருக்கிறேன்.. அதாவது இயல்பான கழிவுகள்...
கழிவுகளை கழிக்காமல் இருக்கக்கூடாது; அது அவரவர்க்கு மட்டுமல்ல; சுற்றி இருப்பவர்களுக்கும் ஆபத்தே!

சரியான முறையில் அவற்றை கொண்டு சேர்க்கவேண்டும்; அதை தெரிந்தும் தெரியாமல் இருக்கிறோம் என்ற ஆதங்கமே இந்த கவிதை!

சமூகம் என்பது வேறு யாரோ அல்ல; நானும் தான்... முதலில் தான்;
பிறகு தன்னைச்சார்ந்தவர்கள்.இந்த கண்ணோட்டத்தில் ஒவ்வொருவரும்
தன்னால் தன்னையும் தன் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்கவேண்டியது
ஒவ்வொருவருடைய கடமை!
ஒவ்வொருவரும் எதிராளியை குற்றம் சுமத்துகிறோமே அன்றி நாம் அப்படி இருக்கிறோமா என்று சிந்திப்பதில்லை!
அது தான் விடிவு பிறக்காததற்கு காரணம்!
உளப்பூர்வமாக உறுதியாக ஒவ்வொருவரும் இருந்தால் நல்லதொரு மாற்றம் நிச்சயம் நிகழும்.

anbu
20-05-2004, 04:53 AM
மாசு படிதலின் அவலத்தை சுட்டிக்காட்டும் மிக அழகிய கவிதையைத் தந்த கவிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கவிதையை அலசி ஆராய்ந்து இடைச்சொருகல் போல் கடைசியில் அந்த வரிகள் இந்த அழகிய கவிதையை மாசுபடுத்துகிறது என்று சுட்டிக்காட்டிய நண்பனின் விளக்கம் மிக அருமை.

kavitha
20-05-2004, 05:29 AM
பாராட்டியமைக்கு நன்றி தோழரே!


கவிதையை அலசி ஆராய்ந்து இடைச்சொருகல் போல் கடைசியில் அந்த வரிகள் இந்த அழகிய கவிதையை மாசுபடுத்துகிறது என்று சுட்டிக்காட்டிய நண்பனின் விளக்கம் மிக அருமை.
எனில் இது சமுதாய மாசு அல்ல என்கிறீரா நண்பர் அன்பு?

kavitha
20-05-2004, 05:34 AM
உரத்திற்காக அப்படி போட்டிருப்பதாகச் சொல்வார்கள். விவசாயிகள்
வாங்கிச் செல்வதையும் பார்த்திருக்கிறேன். அப்படி இல்லைங்களா தங்கை?
வீட்டு மனைகளில் உரம் எப்படி போடமுடியும் அண்ணா?


நிலத்தடி நீராக மாறாதா தங்கை? குடி நீரே பிரச்சனை அண்ணா!
நிலத்திற்கு பிறகு செல்லட்டுமே!

இக்பால்
20-05-2004, 05:34 AM
தம்பி அன்புவின் வித்தியாசமான பார்வை கவிதையுடன் ஒத்துப் போகிறதே. :)

mythili
20-05-2004, 05:43 AM
தெரிந்தும் தெரியாமல்

அழுகிப்போகும் குப்பைகள்
அமில மழை பொழியும் என தெரிந்தும்
எரிக்காமல் புதைக்காமல்
பக்கத்து காலி மனையில்
உயிருள்ள பிணங்களாய் நாறும்!

கொட்டும் மழை நீர்
அதிரடி பரிசு என தெரிந்தும்
வடிக்காமல் பிடிக்காமல்
சகதிகளாய் ஓடவிட்டு
ரோடு போடா சாலையை ஏசும்!

பாலிதீன் பைகள்
கால் நடைகளின்
மூச்சு வாங்கிகள் என தெரிந்தும்
அட்டைப்பைகளை
அலட்சியப்படுத்தும்!

மர மறைவு கழிவுகள்
அநாகரிக அசுத்தங்கள் என தெரிந்தும்
கட்டண கழிப்பறைகளை
நிராகரிக்கும்!

இழுத்து விடும் நிகோடின்கள்
அருகாமை பாலகர்களுக்கு
தாமத விசக்காற்றுகள் என தெரிந்தும்
அநாவசிய சுவாசப்பயிற்சிகளாய்
நொடிக்கொருதரம் விடும்!

அருகே இருக்கும் தங்கையை
காவல் செய்தவாறே
எதிரே இருக்கும் நங்கையை
நோட்டம் விடும்!

தெரிந்தும் தெரியாமல்
இந்த
இயற்கை உபாதைகள்
இலவசமாய் கழியப்படும்!

( கண்ட காட்சிகளை காணச்சகியாது ' நெஞ்சு பொறுக்குதில்லையே!' என்று எழுதப்பட்டவை...இது குறித்த உங்களது விமர்சனங்களை ஆவலோடு எதிர் நோக்குகிறேன்.)
தாழ்மையுடன்,

வாழ்க்கையில் தினம் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை,
நாம் தினம் எதிர்நோக்கும் பலவற்றை, அழகிய தமிழில் அதே சமயம் நமது சுற்றுப்புறம் எந்த அளவிற்க்கு சேதம் அடைகிறது , அதனால் வரும் உபாதைகளையும் அச்சுருத்தும் வகையிலும் ,
கவிதா என்ற பெயருக்கிணங்க கவிதையாய் தந்தற்க்கு வாழ்துக்கள்.

அன்புடன்,
மைதிலி.

kavitha
20-05-2004, 05:51 AM
நன்றி மைதிலி

kavitha
20-05-2004, 06:10 AM
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், இரண்டு, மூன்று மாறுபட்ட கருக்களை எடுத்துக் கொண்டு, அதைச் சார்ந்து படைக்க முற்படுவது - படைப்பின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்து விட்டு, மற்ற பிற தேவையற்ற விவாதங்களுக்கு இட்டுச் செல்லும். அதுதான் உண்மையுங்கூட.
இனி வரும் கவிதைகளில் இதை கவனத்தில் கொள்கிறேன் நண்பரே! ஆலோசனைக்கு நன்றி!

கடைசி வரிகளை சமூக மாசு அல்ல என்ற கோணத்தில் தாங்கள் சொல்வது எனக்கு உடன்பாடு அல்ல!
ஒரு மோசமான ஏரியாவிற்கு நம் வீட்டு பெண்களை செல்ல அனுமதிப்போமா?
பொது இடங்களே அப்படி மாசு பட்டதாகி விட்டால் முன்னேற்றம் எப்படி வரும்? விடை சொல்லுங்கள்.

ஆண்கள் மட்டும் தான் செய்கிறார்களா என்றால்?
பெரும்பாலும் அவர்கள் மட்டுமே என்பது தான் என் பதில்.
'ஈவ் டீசிங்' அதற்கு சான்று!
எனில் ஆதம் டீசிங் வரவேண்டுமா? அது தான் நோக்கமா?
என்றால் நிச்சயமாக அது இல்லை!
மாசு யார் செய்தாலும் குற்றம் குற்றமே! அதை புத்திசாலி பெண்கள் செய்யமாட்டார்கள் என்று நம்புவோமாக!

samuthira
20-05-2004, 06:18 AM
சமூக அவலத்தை சொன்னவிதம் அருமை கவி,
சாட்டையடியாய் சாடுவது ஒரு வழி என்றால்
சாந்தமாய் சிந்திக்க செய்து வெட்க வைத்த உன் வழி தனி வழி....


Quote:

கவிதையை அலசி ஆராய்ந்து இடைச்சொருகல் போல் கடைசியில் அந்த வரிகள் இந்த அழகிய கவிதையை மாசுபடுத்துகிறது என்று சுட்டிக்காட்டிய நண்பனின் விளக்கம் மிக அருமை.

எனில் இது சமுதாய மாசு அல்ல என்கிறீரா நண்பர் அன்பு?
_________________



நெருடல்களை சொல்லித்தானே ஆக வேண்டும் தோழி., இது மனித மனதின் மாசு என வேண்டுமானல் எடுத்து கொள்ளலாம்,
மேலும் தங்கையும் நங்கையும் வேறு வேறுதானே கவி., எல்லோரையும் சகோதரிகளாயும் சகோதரர்களாயும் பார்க்கதான் வேண்டும் என்றால் அது காதலை கொன்றுவிடாதா?

காணதானே கண்கள்
காண வேண்டும் என உடுத்துபவர் பெண்கள்..,
அவர்கள் உடையில் எல்லை மீறாவிடில்
தொல்லைகள் அதிகம் இல்லை...



ஆனால், இருபாலாருமே தவறிழைக்கும் ஓரிடத்தில், அதையும் ஆண்கள் மீது சாற்றி, சாடுவது என்பது நடுநிலைமையான கண்ணோட்டம் அன்று - அது கவிதையின் தகுதியைக் குறைத்து விடும்......


நண்பனின் கருத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை தான்

kavitha
20-05-2004, 06:22 AM
இருபாலாருமே தவறிழைக்கும் ஓரிடத்தில், அதையும் ஆண்கள் மீது சாற்றி, சாடுவது என்பது நடுநிலைமையான கண்ணோட்டம் அன்று - அது கவிதையின் தகுதியைக் குறைத்து விடும்......
உண்மையை உண்மை என்று சொல்ல எனக்கு நரகத்திலும் பயம் இல்லை நண்பரே!
இருபாலரும் தவறு செய்யும் .... என்றால்

எந்த தங்கையாவது/ தமக்கையாவது தன் சகோதரனுக்கு பாதுகாப்பாக சென்று பார்த்திருக்கிறீர்களா? சொல்லுங்கள்?

samuthira
20-05-2004, 06:32 AM
உடலியல் கூற்றுபடி சகோதரனுக்கு பாதுகாப்பு தேவையில்லை தோழி.., மேலும் இந்த பாதுகாப்பு விஷயங்கள் எல்லாம் நம்து சமுதாய அமைப்பில் மாத்திரம் உள்ள விஷயங்கள், சாடவேண்டியது சம்பரதாயங்களைதானே தவிர ஆண்களை ஏன்? இந்த நிலைகளுக்கு காரணம் ஆண்கள் மாத்திரம் அல்ல என்பது என் கருத்து...

kavitha
20-05-2004, 06:53 AM
நண்பன், சமுத்திரா, அன்பு - தங்கள் கருத்துகளை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன்.. உங்கள் பதில்களுக்கு பிறகு...

தியேட்டர்களிலும், பயண இருக்கை போன்றவற்றிலும் முகம் காட்டாது சீண்டும் கோழைகளின் செயல்கள் நியாயமானதா?
பெண்களும் சமூகத்தின் அங்கம்தானே ஐயா!
தனிப்பட்ட முறையில் பெண் என்பதற்காக வாதாடவில்லை!
என் பார்வை...
நம் வீட்டில் இருக்கும் பெண்களை கேலி செய்தாலோ சீண்டினாலோ நமக்கு பிடிப்பதில்லை!
எனில் மற்ற பெண்களை மட்டும் ஏன் கிண்டல் செய்ய வேண்டும்..

சமுத்திரா அவர்களுக்கு,
விரும்பும் பெண்களிடம் கிண்டல் செய்வது வேறு!
பொது இடங்களில் குடும்பத்தாருடன் இருக்கும்போதே
மறைவாக செய்யும் மாசுகள் நியாயமானதா?
குடும்பத்தாருடன் செல்லும்போதே இந் நிலை என்றால் தனியாக செல்லும் பெண்களின் நிலை என்ன?
இப்படி எப்போதும் பெண் ஆணைச்சார்ந்தே இருக்கவேண்டும் என்றால் ஆண்களுக்குத்தான் வேறு வேலைகள் இல்லையா?
பெண்கள் தாமாக நிற்பது எப்போது? இதனால் அவர்களது பகுதி நேர உழைப்பு வீணடிக்கப்படுவதால்
அதனால் சமுதாயத்திற்கு நட்டம் இல்லையா? அது சீர்கேடு இல்லையா?

ஒரு ஆணாக மட்டுமல்ல; குடும்பத்தில் ஒரு தகப்பனாகவும்..சமூக நல நோக்கிலும் சிந்தித்து.... சொல்லுங்கள்

kavitha
20-05-2004, 07:00 AM
உடலியல் கூற்று படி சகோதரனுக்கு பாதுகாப்பு தேவையில்லை தோழி
ஆம் சமுத்திரா! உடலியல் ரீதியாக மட்டும்தான் நாம் பெண்களை பார்க்கிறோம்; சமூகத்தின் மேம்பாட்டிற்கு தேவையான சக்தியாகவோ, மனவியல் ரீதியாக எப்போது பார்த்தோம்?

kavitha
20-05-2004, 07:04 AM
இந்த நிலைகளுக்கு காரணம் ஆண்கள் மாத்திரம் அல்ல என்பது என் கருத்து...
புண் இல்லாதபோது மருந்தும் தேவையில்லையே நண்பரே!
என் கேள்வி ஏன் புண் செய்யவேண்டும் என்பதுதான்!

samuthira
20-05-2004, 07:20 AM
அடடா. கவி இது எங்கோ போகிறதே.......



தியேட்டர்களிலும், பயண இருக்கை போன்றவற்றிலும் முகம் காட்டாது சீண்டும் கோழைகளின் செயல்கள் நியாயமானதா?
பெண்களும் சமூகத்தின் அங்கம்தானே ஐயா!


விதிவிலக்குகளையும், விலங்குகளையும் பற்றியும் பேச வேண்டாமே, ஆண் பெண் சமூகத்தின் இருகண்கள் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை., எத்தனை ஆண்கள் முறைதவறுகிறார்கள், சதவிகிதம் மிக குறைவு தோழி, அதற்காக ஏன மொத்த ஆண் இனத்தை சாட வேண்டும் ? குறைகளை சுட்டி காட்டுவது தவறில்லை, இருந்தாலும் மொத்த இனத்தையே சுட்டும் போது அது நிறைவாக இருப்பதில்லை,


உடலியல் கூற்று படி சகோதரனுக்கு பாதுகாப்பு தேவையில்லை தோழி

ஆம் சமுத்திரா! உடலியல் ரீதியாக மட்டும்தான் நாம் பெண்களை பார்க்கிறோம்; சமூகத்தின் மேம்பாட்டிற்கு தேவையான சக்தியாகவோ, மனவியல் ரீதியாக எப்போது பார்த்தோம்?


நான் கூறியது எதார்த்தமான உண்மை., ஆதியின் முதற்கொண்டு துணைக்கு அனுப்பியது என் அம்மாவாக அல்லவா இருந்தது..,
பெண் பாதுகாப்பு வேண்டினாள்
ஆண்களை நாடினாள்....
அது ஆதிக்கமாக உருவான பின்னால்
அழுது புலம்பினாள்....
மீண்டும் சுதந்திரம் என ஆணை வேண்டினாள்.(ல்) ?..

சமூக மேம்பாட்டிற்கான சக்தியாகவோ , மனவியல் ரீதியாகவோ பார்பதில்லை என எங்கனம் முடிவெடுத்தாய் கவி?



விரும்பும் பெண்களிடம் கிண்டல் செய்வது வேறு!
பொது இடங்களில் குடும்பத்தாருடன் இருக்கும்போதே
மறைவாக செய்யும் மாசுகள் நியாயமானதா?
குடும்பத்தாருடன் செல்லும்போதே இந் நிலை என்றால் தனியாக செல்லும் பெண்களின் நிலை என்ன?


உண்மையயை சொல்லுங்கள் கேலியும் கிண்டலும் பெண்களை சந்தோஷபடுத்துவதில்லை?
எல்லை மீறாமலோ, வக்கிரம் மிகாமலோ, ஆபாசமாகவோ இல்லாதவரை பெண்கள் ரசிக்கதான் செய்கிறார்கள்

மீறுபவர்கள் விலங்குகள் விட்டுவிடுங்கள் அல்லது சுட்டு தள்ளுங்கள்

samuthira
20-05-2004, 07:24 AM
இந்த நிலைகளுக்கு காரணம் ஆண்கள் மாத்திரம் அல்ல என்பது என் கருத்து...
புண் இல்லாதபோது மருந்தும் தேவையில்லையே நண்பரே!
என் கேள்வி ஏன் புண் செய்ய வேண்டும் என்பது தான்!

உங்கள் கேள்வி யாரையும் புண் செய்யவில்லையே..,???

புண் ஆண்கள் அல்ல
மருந்து பெண்கள் அல்ல

kavitha
20-05-2004, 08:22 AM
உண்மையயை சொல்லுங்கள் கேலியும் கிண்டலும் பெண்களை சந்தோஷபடுத்துவதில்லை?
எல்லை மீறாமலோ, வக்கிரம் மிகாமலோ, ஆபாசமாகவோ இல்லாதவரை பெண்கள் ரசிக்க தான் செய்கிறார்கள்

மீறுபவர்கள் விலங்குகள் விட்டுவிடுங்கள் அல்லது சுட்டு தள்ளுங்கள்

உங்கள் விளக்கத்திற்கு நன்றி சமுத்திரா !
முகம் தெரியாத/பழக்கமில்லாத/ நான்காம் தர மனிதர் ரசிப்பதை மற்றவர்கள் எப்படியோ நான் ரசிப்பதில்லை; கோபம் தான் வரும்!
மேலும் இதன் காரணமாக பாதிப்பு அவர்களுக்கு இதில் சிறிதும் இல்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பாடுகள் தான் கழுத்தை நெறிக்கின்றன!

எல்லோரையும் சாட வில்லை!

"தான் நன்றாக இருக்கவேண்டும்; அடுத்தவர் கெட்டாலும் பரவாயில்லை" என்பவர்களைதான் சொன்னேன்..

இதை எல்லா பத்திகளுடனும் பொருத்தி பாருங்கள்; சரியாக இருக்கும்.

என் கோபம் 'தெரிந்தும் தெரியாமல்' மாசு செய்பவர்களை பற்றித்தான்;
ஆணினத்தின் மீதல்ல!

புண் - மாசுகளை குறிக்கிறது
மருந்து - சம்பிரதாய/சமூக நிவர்த்திகளை குறிக்கிறது தோழரே!
ஆண்களையோ, பெண்களையோ அல்ல!

இவர்கள் மட்டும் விலங்குகள் அல்ல; கவிதையில் சுட்டிக்காட்டப்பட்ட அனைவருமே!

உண்மையை சொன்னால்... முன்பெல்லாம் "புகை பிடிக்காதே" என்று எழுதி வைத்து விட்டு புகைப்பிடிப்பவரைக்கண்டால் எழுந்து சென்று ஓங்கி அறையவேண்டும் போலிருக்கும்..
இப்போதெல்லாம் என் கோபங்களை அடக்கி / அலட்சியம் செய்து தான் வருகிறேன். நீங்கள் சொன்னதுபோல் "விட்டு விடு" என்று!

இதில் அழகு என்ன தெரியுமா? புகை பிடிக்காதபோது தூங்கிக்கொண்டே வண்டி ஓட்டினார்... அவரை என்ன செய்வது சொல்லுங்கள்!

kavitha
20-05-2004, 08:32 AM
குறைகளை சுட்டி காட்டுவது தவறில்லை, இருந்தாலும் மொத்த இனத்தையே சுட்டும் போது அது நிறைவாக இருப்பதில்லை,

கவிதை முழுக்கவுமே மாசு செய்பவர்களை பற்றி மட்டும்தான் சொல்கிறேன்; நீங்கள் ஏன் குறுகுறுக்கிறீர்கள்?
அது சரி மற்ற பத்திகளுக்கு நெருடல் வராமல் இதற்கு மட்டும் வரிந்து கட்டி வருகிறீர்களே! ஏன்?

mythili
20-05-2004, 10:04 AM
குறைகளை சுட்டி காட்டுவது தவறில்லை, இருந்தாலும் மொத்த இனத்தையே சுட்டும் போது அது நிறைவாக இருப்பதில்லை,

கவிதை முழுக்கவுமே மாசு செய்பவர்களை பற்றி மட்டும்தான் சொல்கிறேன்; நீங்கள் ஏன் குறுகுறுக்கிறீர்கள்?
அது சரி மற்ற பத்திகளுக்கு நெருடல் வராமல் இதற்கு மட்டும் வரிந்து கட்டி வருகிறீர்களே! ஏன்?

இந்த விவாதத்தில், கவிதாவின் வழியே நானும்.

இந்த கவிதையின் கரு "மாசு" என்பதுதானே,
அது சுற்றுப்புரத்தைதான் குறிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே?
மனதில் இருக்கும் தீய எண்ணமும் "மாசு" தானே.

அப்படி இருக்க, "பிறர் மணை நோக்குபவனை", மனிதன் அல்ல மிருகம் என்ற கூற்றை ஒப்புக்கொள்ளும் நீங்கள், அவனை மாசோடு ஒப்பிடும் போது ஏன் எதிர்கிறீர்கள்.

ஆண்கள் வர்கத்தையே குறை கூருவது போல கவிதை வடிக்கப்படவில்லையே.
தவறு செய்யும் ஆண்களையும் "மாசு" என்ற அசுத்தத்துடம் உவமைப் படுத்தி உள்ளார்.

என்னை பொருத்த வரை கவிதையின் முதல் வரிகள் "புற மாசுக்களை" குறிக்கின்றன.கடைசி வரிகளான, இவை "அக மாசக்களை" குறிக்கிறது.

"அருகே இருக்கும் தங்கையை
காவல் செய்தவாறே
எதிரே இருக்கும் நங்கையை
நோட்டம் விடும்!"

கவிதா சொன்னது போல், பெண்களை விடுங்கள், உங்கள் மனைவியோ அல்லது காதலியோ உங்களை மரியாதை இல்லாமல் ஏக வசனத்தில் அழைத்தால் மகிழ்வீர்கள். அதே வார்த்தைகள் ஒரு மூன்றாம் அல்லது நான்காம் நபரிடமிருந்து வரும் பொழுது கோபத்தையும், ஆத்திரத்தையும் தரும் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

அதே போல் தான் மூன்றாம் நபர் பேசும் கேலி கிண்டல் வார்த்தைகளை கேட்டு எந்த பெண்ணும் சந்தோஷம் அடைய மாட்டாள்.

நாம் தினமும் தான் நல்ல துணிகள் அணிந்து வேலைக்கு செல்கிறோம், அது ஆணாக இருந்தாலும் சரி பெண்னாக இருந்தாலும் சரி, சரியான உடை அணிந்து போகும் பொழுது எத்தனை பேர் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்களோ, அதை விட சரியாக துணிகள் அனியாத நாளில் தான் சுட்டிக் காட்டுபவர்கள் அதிகம்.
தவறு இருக்கும் இடத்தை தானே சுட்டிக்காட்ட முடியும் ????

அன்புடன்,
மைதிலி

kavitha
20-05-2004, 10:16 AM
தனியாக ஏதோ நக்கீரர் தங்கை போல் போராடிக்கொண்டிருந்தேன்.. கை கொடுத்தமைக்கு நன்றி மைதிலி!

mythili
20-05-2004, 10:18 AM
தனியாக ஏதோ நக்கீரர் தங்கை போல் போராடிக்கொண்டிருந்தேன்.. கை கொடுத்தமைக்கு நன்றி மைதிலி!

தவறை தவறு என்று சொல்ல நாம் எதற்க்கு பயப்பட வேண்டும்.

அன்புடன்,
மைதிலி

பரஞ்சோதி
20-05-2004, 10:20 AM
இருபாலாருமே தவறிழைக்கும் ஓரிடத்தில், அதையும் ஆண்கள் மீது சாற்றி, சாடுவது என்பது நடுநிலைமையான கண்ணோட்டம் அன்று - அது கவிதையின் தகுதியைக் குறைத்து விடும்......
உண்மையை உண்மை என்று சொல்ல எனக்கு நரகத்திலும் பயம் இல்லை நண்பரே!
இருபாலரும் தவறு செய்யும் .... என்றால்

எந்த தங்கையாவது/ தமக்கையாவது தன் சகோதரனுக்கு பாதுகாப்பாக சென்று பார்த்திருக்கிறீர்களா? சொல்லுங்கள்?

பாராட்டுக்கள் கவிதா, அச்சமில்லை அச்சமில்லை என்ற புதுமைப்பெண்.

என் மகள் தன் சகோதரனுக்கு பாதுகாப்பாக செல்வாள்

இக்பால்
20-05-2004, 10:25 AM
பொது விவாதங்களில் தான் சொல்வதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் இருப்பதை இங்குள்ள நிறைய உறுப்பினர்களிடம் பார்க்கிறேன். தான் சொன்னது தவறென உணர்ந்தால் கூட அதை ஏற்றுக் கொள்ளும் தைரியம் காணோம். இதனால் பொது விவாதங்களின் உண்மையான நோக்கம் நிறைவேறாமல் போகிறது.

நாம் ஒன்றை சொல்லும்பொழுது உண்மையானது, சரியானது என மனதால் உறுதி செய்த பிறகுதான் சொல்கிறோம். ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும் மற்றவர்கள் சில மாற்றுக் கருத்துகள் சொல்லும்பொழுது நாம் நினைத்தது தவறு என சில வேளைகளில் உணர்கிறோம். அப்பொழுது நம் கர்வத்தை விட்டு வெளியே வந்து ஒத்துக் கொண்டால் அதுதான் சரியான தைரியம்.

பொதுவிவாதங்களில் விவாதம் பொதுவாகவே இருக்க வேண்டும்.
அப்படித்தானே. விவாதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்வதாக இருக்கக் கூடாது. அது திசை திருப்பப்பட்டு விடும்.
மனங்களைக் காயப்படுத்தும். விரோதத்தை உண்டு பண்ணும். நல்லுறவைக் கெடுக்கும். நல்ல சூழ்நிலையை மாசுப் படுத்தும்.

முக்கியமாக சில சமயம் விரோதம் கொண்ட மாறுப்பட்ட குழுக்களை
உண்டு பண்ணி விடும். அப்படி விவாதங்கள் நம் மன்றத்தில் அமைய
வேண்டாமே. இங்கே மட்டும் சொல்ல வில்லை. எல்லா விவாதங்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன். செய்வோமாக!

-அன்புடன் இக்பால் அண்ணா.

பரஞ்சோதி
20-05-2004, 10:26 AM
அடடா. கவி இது எங்கோ போகிறதே.......

உண்மையயை சொல்லுங்கள் கேலியும் கிண்டலும் பெண்களை சந்தோஷபடுத்துவதில்லை?
எல்லை மீறாமலோ, வக்கிரம் மிகாமலோ, ஆபாசமாகவோ இல்லாதவரை பெண்கள் ரசிக்க தான் செய்கிறார்கள்

மீறுபவர்கள் விலங்குகள் விட்டுவிடுங்கள் அல்லது சுட்டு தள்ளுங்கள்

அதானே, கேலியும் கிண்டலும் செய்யவதை ரசிக்கவில்லையா. கேலி செய்யவில்லை என்று கோபித்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட அத்தை மகள்கள் தான் எத்தனை.

விலங்குகளை கண்டிப்பாக கூண்டில் அடைக்க வேண்டும். இல்லை என்றால் வீரப்பன் இருக்கும் காட்டிற்குள் கொண்டு விட வேண்டும்.

பரஞ்சோதி
20-05-2004, 10:27 AM
இக்பால் அண்ணாவின் கருத்துக்களை நான் ஏற்கிறேன்.

mythili
20-05-2004, 10:30 AM
இருபாலாருமே தவறிழைக்கும் ஓரிடத்தில், அதையும் ஆண்கள் மீது சாற்றி, சாடுவது என்பது நடுநிலைமையான கண்ணோட்டம் அன்று - அது கவிதையின் தகுதியைக் குறைத்து விடும்......
உண்மையை உண்மை என்று சொல்ல எனக்கு நரகத்திலும் பயம் இல்லை நண்பரே!
இருபாலரும் தவறு செய்யும் .... என்றால்

எந்த தங்கையாவது/ தமக்கையாவது தன் சகோதரனுக்கு பாதுகாப்பாக சென்று பார்த்திருக்கிறீர்களா? சொல்லுங்கள்?

பாராட்டுக்கள் கவிதா, அச்சமில்லை அச்சமில்லை என்ற புதுமைப்பெண்.

என் மகள் தன் சகோதரனுக்கு பாதுகாப்பாக செல்வாள்

அப்படி போடுங்க பரஞ்சோதி அண்ணா,
எங்க இவ்வளவு நேரமா ஆளையே காணொம்?

அன்புடன்,
மைதிலி

kavitha
20-05-2004, 11:23 AM
விவாதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்வதாக இருக்கக் கூடாது. அது திசை திருப்பப்பட்டு விடும்.
மனங்களைக் காயப்படுத்தும்.

சமுத்திரா கூட ஒப்புக்கொண்டிருக்கிறார் புண்படுத்தவில்லை என்று!
அப்படி யாரேனும் நினைத்தால் நீக்கி விடுகிறேன் அண்ணா!


மற்றவர்கள் சில மாற்றுக் கருத்துகள் சொல்லும்பொழுது நாம் நினைத்தது தவறு என சில வேளைகளில் உணர்கிறோம். அப்பொழுது நம் கர்வத்தை விட்டு வெளியே வந்து ஒத்துக் கொண்டால் அதுதான் சரியான தைரியம்.


அப்படி எதுவும் எனக்கில்லை அண்ணா! சொல்ல வந்த கருத்து சென்றடையவேண்டும்.. இப்படி தர்க்கம் செய்வதை விட,
இதனால் நம் மாசுகள் களையப்பட்டாலே மிக்க மகிழ்ச்சி அடைவேன்;
நீங்கள் சொன்னீர்களானால் நீக்கி விடுகிறேன்.

என் கோரிக்கை நம் சகோதர சகோதரிகளும் இதை கடை பிடிக்கவேண்டும் என்பது தான்!
பலர் வெளி நாடுகளில் இருப்பதால் இது சாத்தியம். (அரசாங்கமே அனுமதிப்பதில்லை!)
ஆனால் இந்த சுதந்திர திரு நாட்டில் நமக்கு நாமே காவலாளிகளாக இருக்கவேண்டி இருக்கிறது!

இக்பால்
20-05-2004, 11:33 AM
சமுத்திரா கூட ஒப்புக்கொண்டிருக்கிறார் புண்படுத்தவில்லை என்று!
அப்படி யாரேனும் நினைத்தால் நீக்கி விடுகிறேன் அண்ணா!



அப்படி எதுவும் எனக்கில்லை அண்ணா! சொல்ல வந்த கருத்து சென்றடையவேண்டும்.. இப்படி தர்க்கம் செய்வதை விட,
இதனால் நம் மாசுகள் களையப்பட்டாலே மிக்க மகிழ்ச்சி அடைவேன்;
நீங்கள் சொன்னீர்களானால் நீக்கி விடுகிறேன்.

தங்கையே...அந்த கருத்துகள் உங்களையோ, சமுத்திரா தம்பியையோ, மைதிலி தங்கையோ, நண்பனையோ மனதில் வைத்துச் சொன்னதல்ல. பொதுவானவை.

நீங்கள் எழுதிய அந்த கவிதை நல்லதொரு நோக்கத்துடன், நாமே நாம் அறியாமல் செய்யும் தவறுகளை எடுத்துச் சொல்வதாக, உயர்ந்த சமுதாய எண்ணங்களுடன் எழுதப்பட்டதாக இருக்கையில் எந்த வரிகளையும் நீக்க வேண்டும் என்பது என் நோக்கமாக இருக்காது தங்கை.

kavitha
20-05-2004, 11:36 AM
அதானே, கேலியும் கிண்டலும் செய்யவதை ரசிக்கவில்லையா. கேலி செய்யவில்லை என்று கோபித்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட அத்தை மகள்கள் தான் எத்தனை.

விலங்குகளை கண்டிப்பாக கூண்டில் அடைக்க வேண்டும். இல்லை என்றால் வீரப்பன் இருக்கும் காட்டிற்குள் கொண்டு விட வேண்டும்.
ஐயா, விவாத பக்கத்தில் உம்மை அழைக்கிறார்கள்... நடுவர் பதவி இப்போது காலியாக இருக்கிறதாம்

இக்பால்
20-05-2004, 11:48 AM
தம்பிக்கு நடுவர் பதவி பிரச்னை இல்லை. பங்கேற்பாளராக அழைக்காமல் இருந்தால் சரி.

பாலமுருகன்
20-05-2004, 12:04 PM
டொக்.டொக்......டொக்.டொக்க்க்க்க்க்க்க்க்க்
மே ஐ கம் இன்!!!!!!
-பாலா

மன்மதன்
20-05-2004, 12:18 PM
டொக்.டொக்......டொக்.டொக்க்க்க்க்க்க்க்க்க்
மே ஐ கம் இன்!!!!!!
-பாலா

வாங்க பாலா.. அது என்ன அனுமதி கேட்கணுமா என்ன? நீங்க வந்ததான் களையே கட்டும்.. :)

பரஞ்சோதி
20-05-2004, 12:33 PM
டொக்.டொக்......டொக்.டொக்க்க்க்க்க்க்க்க்க்

மே ஐ கம் இன்!!!!!!

பாலா

வாங்க தலைவரே! வாங்க, அல்லது வேறு ஒரு விவாத தலைப்பை தொடங்குங்கள். ஒரு கை பார்த்து விடலாம் என்று எல்லோரும் காத்திருக்கிறார்கள்.

ஆரோக்கியமான விவாதம், நம் அறிவு கண்களை திறக்கும். உத்தரவின்றி உள்ளே வா.

பாலமுருகன்
20-05-2004, 12:52 PM
என்ன இது!!!!... எல்லாரும் துரத்துவீங்கன்னு பாத்தா... எங்கயோ போவுது...!! கவிதா ஏற்கனவே நக்கீரன் ஸ்டைல்ல

தனியாக ஏதோ நக்கீரர் தங்கை போல் போராடிக்கொண்டிருந்தேன்.. கை கொடுத்தமைக்கு நன்றி மைதிலி! நெருப்பு பார்வை பாத்துகிட்டு இருக்காங்க... நான் பஸ்பமாயிடவேண்டியதுதான்... ஏற்கனவே மகளிர் அனியில ரெண்டு போர் சேந்துட்டாங்க... ஒருத்தர் இருந்தாலே தாங்கமுடியாது.... (சும்மா தமாசுக்கு)


வாங்க பாலா.. அது என்ன அனுமதி கேட்கணுமா என்ன? நீங்க வந்ததான் களையே கட்டும்..
மன்மதானந்தா ஜி.... நான் உங்களுக்கு என்ன துரோகம் பன்னினேன்... இப்படி காலை வாரி விடுரீங்க... களையா???? கட்டும்....?????


ஆரோக்கியமான விவாதம், நம் அறிவு கண்களை திறக்கும். உத்தரவின்றி உள்ளே வா

நீங்க சொல்றது சரிதான்... கவிதாவின் அருமையான கவிதைகளுக்கு ஊடே.... நாம பேசினா மனகசப்பு வந்துடும்... வேனுமின்னா கவிதை இங்கே தொடரட்டும்... இதன் விவாதம் "விவாதப்பகுதியில்" தொடரட்டும். அங்க ஒரு கை பாத்துடலாம்..

கவிதா உங்கள் பொதுநல கவிதை மிகவும் அருமை....... பாராட்டுகள்..

நன்றி
பாலா

kavitha
21-05-2004, 04:04 AM
நீங்க சொல்றது சரிதான்... கவிதாவின் அருமையான கவிதைகளுக்கு ஊடே.... நாம பேசினா மனகசப்பு வந்துடும்... வேனுமின்னா கவிதை இங்கே தொடரட்டும்... இதன் விவாதம் "விவாதப்பகுதியில்" தொடரட்டும். அங்க ஒரு கை பாத்துடலாம்..

கவிதா உங்கள் பொதுநல கவிதை மிகவும் அருமை....... பாராட்டுகள்..

நல்லவேளை நான் தப்பிச்சேன்! மிக மிக நன்றி பாலா!
ஒவ்வொரு வரி படிக்கும்போது நெஞ்சுக்குள் 'திக் திக்'
வசிஷ்டர் வாயாலேயே கேட்டது போல் ஒரு திருப்தி!
புயல் பூக்களை அளித்திருக்கிறது!

( ஆமாமாம் அதை விவாத பக்கத்தில் வைத்துக்கொள்வோம்! )

kavitha
21-05-2004, 04:06 AM
Ţ . á 측
â.
š Ч!

இக்பால்
21-05-2004, 09:26 AM
š Ч!


? š ȡ? :wink:

பரஞ்சோதி
21-05-2004, 09:59 AM
ž â Ģ 츢ȡ! :wink:

இக்பால்
21-05-2004, 10:02 AM
¡ ž? Ţ §
ŨĨ Ģ Ţţ. :o

mythili
21-05-2004, 10:23 AM
â... ŢŢ ը¡ Ţ .... ɡ ɸ ... ɡ Ţ ... Ţš "Ţš̾¢" . мġ..

Ţ п Ţ ը....... áθ..

ħŨ ! Ȣ ġ!
š â ' '
ź š¡ħ ! :)
츨 Ǣ츢!

( Ţš 즸š! )

Ţ, Ţš ?
Ҽ,
Ģ

mythili
21-05-2004, 10:25 AM
ž â Ģ 츢ȡ! :wink:

,.

<span style='color:#1b00ff'>"ϧ ⨠ĸ..
ɧ " </span>:lol:

Ҽ,
Ģ.

mythili
21-05-2004, 10:27 AM
¡ ž? Ţ §
ŨĨ Ģ Ţţ. :o

" Ȣ" â?
̨ .
ŢŢ¡ " ̨"....
(just kidding and no hurt feeling plssssssssssssss)

Ҽ,
Ģ

பரஞ்சோதி
21-05-2004, 10:28 AM
( Ţš 즸š! )

Ţ, Ţš ?
Ҽ,
Ģ


â ʨ ɡ Ţš Ҹ â. 츢. ȡ Ҿ Ҹ .

Ţš Ҹ (http://www.tamilmantram.com/board/viewforum.php?f=6)

பரஞ்சோதி
21-05-2004, 10:30 AM
¡ ž? Ţ §
ŨĨ Ģ Ţţ. :o

" Ȣ" â?
̨ .
ŢŢ¡ " ̨"....
(just kidding and no hurt feeling plssssssssssssss)

Ҽ,
Ģ

â Ţ ŧġ 츢ȡá. ŢŢ . :wink:

kavitha
21-05-2004, 10:50 AM
Ţ, Ţš ?
Ҽ,
Ģ



â ʨ ɡ Ţš Ҹ â. 츢. ȡ Ҿ Ҹ .

Ţš Ҹ
_________________
Ҽ

Ȣ !

â Ţ ŧġ 츢ȡá. ŢŢ .

â?
̾¢ Ҿ 2 츢... !

பரஞ்சோதி
21-05-2004, 10:53 AM
ȣ, ɧ , Ȣ , 츢. Ũ .

சேரன்கயல்
21-05-2004, 11:25 AM
Ţ ۨ , á. ¢ .
_________________
Ҽ



Ĩ ... :wink:

š¢ 측 â 츢ȣ...š... ...

சேரன்கயல்
21-05-2004, 11:30 AM
â Ţ ŧġ 츢ȡá. ŢŢ .
_________________
Ҽ



... ...ġ 째...
ɢ¢ ɢ о...
(ҧ) :wink:

Nanban
21-05-2004, 08:16 PM
Ţš ը¡ 츢 - ....?

Ȣ - Ţ / 츢. 즸 ý 츨 , 즸 Ǣ£ 򾢨 ¡ , š . ġá - ĸ ب. Ө ƢĢ Ȣ Ȣר. .

ȡ ͨ¡ Ţš, ....

, ƿ Ţ , Ģ ¡ - Ŧġ Ŧ, Ҩ, Ţ Ƣ, Ţ ġ ž ġ ȡ Ţ.....

Ţ š 50:50 Ţ Ţ ̨ȸ Ţž. ȡ, Ţ¢ Ӿ š ž...

â, ţ 츢, ܨ¢ , ¢ ' ¢ Ţ š ' Ţ .

Ħ , . Ţ¢ Ũĸ , Ţ - ¡է, ' ' Ǣ¢ž. Ȣš.

ɡ, , 츢ȡ - ¢ġ; â ġ Ţ .

, ɧ¡ ȡ. ġ ' ˺' Ÿ ž. ɡ, 򾨸 ܼ, , Ƣ ɧ¡ '츢â ' 츢. ɡ, ̽ 򾢨 Ţ.

Ч, ƿ ٨ - Ũ 󾧾. ţʧ , ɡ ܼ - ȡ, Ũ ȡ. ٨ Ţθ. š . â Ģ ¡. Ţ¡Ȣ Ȣ ħ. , - Ţ, , Ţ¡â Ш .

, 즸 Ȣ ġ šɨ . ɢ 즸 Ȣ𼨾 -

Ҩ - Ƣ - ....

Ҩ - Ÿ š ¡ š ո.

Ƣ - Χ... ... á . ɡ, Ţ ý .

- biological - Ǣ Ţ Ȣ - Ţ. ɡ, ǢȢ . - Ţ ̽. θǢ ոǡ ո š - ո ̽ - ĸ Ȣ . ո ¡ ƢӨȸǢ . ƢŨȸ ġ , ¡?

, ƿ, Ģ , Ҩ, Ȧ ɢ Ƣ׸ ( ...) Ÿ ġ .

;
;
Ƣȡ ļ;
Ȣ ;
;

ġ â. Ÿ ƨ .... м -

¨ ? 츾 - ո ? Ȣ и - ɡ...

ӾĢ - ؾ, 츧 ȡ, Ȣ ȡ ;. ɾ - Ţ Ǣ þĢҸǡš, , Ȣ ǡš ġ. , , , â  ġ.

ɡ, , , и , ȡ 츢 Ţ.

ո , 츢ɡ... էš... ӾĢ, ţ Ţ Ǣ 󾡧 ç . á ġ - , ʨ; ɨ, Ƣ â , ʼ, ɧ¡, ɧ¡ 𺢸... ܼ ָȣ âŢ. , Ţ .

, Ţ Ǣ ɧ¡ Ө Ȣ 츢 - Ţ¡ ţáɸ, , , ʨ, úš, 츢š Ш Ȣ - Ȣ Ţ ܼ ؾ Ţ - úɸ â... 򧾡 ȢӸ, ¢ ܼ .... ¡ Ĩ Ũ Ţ ڧ 򾾢... ɡ, Ȣ , ɢ ź.

ý, ¨ ȡ 츢¾ ? 狀 , , ȢŢ ɡ, ĸ Ţ....

š... ġ ġ ȡ - ȡ....

பாலமுருகன்
22-05-2004, 03:49 AM
... .... Ǣġ Ţ͸ ... ź Ũ.... 츢 .. ... ġ θȧ ġ ġ š...

Ţ ɢͧ..!!!

Ȣ
ġ

பாலமுருகன்
22-05-2004, 05:59 AM
Ţš ը¡ 츢 - ....?

ɢ Χ ....!!! Ţ š¢ ġ.. ɡ Ţš̾ Ũ ŢҸ. ɢ Ţ̾ Ţ 츧񼡧. ŢŢ ܼ... â ȡǡ .... ɧ ...

ġ

sasi
22-05-2004, 06:35 AM
Ţ ̾¢ Ţš? 측 Ţš ̾ .

kavitha
24-05-2004, 04:44 AM
Ȣ - Ţ / 츢. 즸 ý 츨 , 즸 Ǣ£ 򾢨 ¡ , š . ġá - ĸ ب. Ө ƢĢ Ȣ Ȣר. .
Ȣ ! ɢ ŢǢ âĨ .



¡է, ' ' Ǣ¢ž. Ȣš.

ɡ, , 츢ȡ - ¢ġ; â ġ Ţ .
ȡ 츢.
ţ Ũ ţθ ..
â ! ɺâ Ţ Ţ.
...
¡á Χ!
ǡ?

ȡŨ ק ; 즸..
ú ú ɡ; Ţ â .. ɡ .

즸ǡ... Ţ!
Ţ Ӹ â¡ ս ɡ 즸 ?

ɡ ԧ 즸¡! , Ţ Ǣ ׸ ܼ, Ȩ 츢 񸡽 ܼ.. !

Ӹ Ȣ¡ â Ȩ§¡, ̨Ȩ§¡ Ȣ Ţ Ţ á¢ !



ý, ¨ ȡ 츢¾ ? 狀 , , ȢŢ ɡ, ĸ Ţ....

š... ġ ġ ȡ - ȡ....
_________________



šȨ ú츢... :)

Ţ.. Ţ, Ũ ..
â â¡ 츢ȡ.. ..
â Ũ.

즸ǧ !
즸 ; ź . ¢ġ 層 â ! Ũ¢... â츧 .

á츢 Ш¡ ġ Ţ. ɡ ȡ ܼ ɢ â, 측 츢즸ǧ š. ġռ Ш¡о Ģ, Ǣ .
ɢ â θ Ȩ Χ Ţ .

kavitha
24-05-2004, 04:49 AM
ġ θȧ ġ ġ š...

Ţ ɢͧ..!!!

Ȣ
ġ
ġ, á ġ..
측 š š !
¡ !

kavitha
24-05-2004, 04:57 AM
ɢ Χ ....!!! Ţ š¢ ġ.. ɡ Ţš̾ Ũ ŢҸ. ɢ Ţ̾ Ţ 츧񼡧. ŢŢ ܼ... â ȡǡ .... ɧ ...

ġ


á! ħ ġ!

பாலமுருகன்
24-05-2004, 05:09 AM
Ţ... Ȣ..

Ţ ̸. Ţš Ţš ¡á 츢. ̾¢ ...

ɢ ɧš...??? š Ƣ ̾¢ 츢.
Ȣ
ġ

kavitha
24-05-2004, 05:32 AM
ġ.ɢ 측 츢.


Ţ ̾¢ Ţš? 측 Ţš ̾ .
Ţš ŢŢ !
Ţ Ȣ ?

Nanban
24-05-2004, 08:20 PM
ȡŨ ק ; 즸..
ú ú ɡ; Ţ â .. ɡ .

즸ǡ... Ţ!
Ţ Ӹ â¡ ս ɡ 즸 ?

ɡ ԧ 즸¡! , Ţ Ǣ ׸ ܼ, Ȩ 츢 񸡽 ܼ.. !


Ȣ - Ţ ȡ 񧽡м - ۨ Ȣ򧾡 . Ȣ - Ǣ Ӹ - '! ....!' Ţ򾢧 . maanerism - ٨ Ȣ . - Ũ fashion . Miss India  Ȣ§ . š Ƹ mark - - , (Ţ¢ ) - Ţ, ȡ . ¡á Ȣ Ģ ʸ ġ.

, ɢ Š Ţ¡θȡ ȡ  ġ !!! ɡ - Ţ¡. ( â , âġ ɢ, , á, ɡɢš... - ɢ ġ ¡.) Š Ȣ ȡ - Š á . Ţ Ч - - volley Ţ ܼ - double fault ¡.... ɡ ̧ ¡ - ɡ Ȣ 츢츢 .!

Ȣ ɧ¡ Ţš츢 - Ţ . Ȣ ɡ - 󾾢 á - God of small things - Ģ ¡ Ţš츢ȡ - ¾ - Ǣ 측 ǡ - ġ... Ч Ţ Ţ - 츢 иȡ - 측θȡ ġ... ̧ ɸ ¡..

Ţﻡɢ Ȣ Ƣ Ȣ š (Ţ ... á - , š, ġ. ɢǢ ئġ - , .... ġ â . ɡ, ɡ 𼧾 ... Ţ즸 â¡, â .... ɡ â¡...)

šâ , erratic behaviour, ġ... - ... ɡ, ɢ . Ȣ. 츢 ž....

ɢ, ɢ Ţ¡ġ - Ţ Ӿ . fashion TV¢ Ǣ - ɡ, ǡ  ž. ɡ á Ш , fashion TV - ... .. ... θ. Ţ ̨ â MG á ġ. ġá Ţ - ¡  ž... ɡ, ̨ Ƹ - ġ Ţ . Ǣ , Ӿ .

ɡ, Ǣ 측 Ţĸ , ۨ â - Ȣ - Ţ 측, , â Ǣ Ţĸ Ȣ 츢ȡ.

м - the value system - Ţ¡θ. ¡š, 𧼡 ú Ţ - Ţ𼾡 ¡ ž. ȡ â, Ƣټ â 츢ȡ. м, š ; - Ţ¡ 츢. ( θ ɡ ž ¡ .)

, ئġ, ټ Χ ɸ ž. ȡ, Ţ â 츢. и Ũ 츢...

, ަġ â ާ - Չ š 򾢧 â¡,  . Ţ ﺡĢ ( Ш¡ !)

š ɸ - - 쨸, н, self esteem.... Ÿ ǡ, 츢ȡ, 츢ȡ ġ  - ¢ħ ۨ á....

இளசு
24-05-2004, 10:24 PM
͸ Ţ...
ɾ...

Ȩ ɿľ á...

ɺ
, Ƣ׸-
ţ, 񼡦ȡ
ţ, Ȣ¡..


ţ¢ Ţ ..áθ...

, á Ҩټ -ţ...
츨 - .!

kavitha
25-05-2004, 06:59 AM
Ţš , á Ţ ¡ Ȣ


츢ȡ, 츢ȡ ġ  - ¢ħ ۨ á....
 !
̼ 츧 ȡ?
ġԧ ̼ ?


Ȣ - Ţ ȡ 񧽡м

ɧ Ģ 츢á츢 Ш¡ ġ Ţ.
! Ţ, ȡ Ţ!
...

, ަġ â ާ

̧ 츢.. !
ȡ 񧽡 . , 層ǡ ľ?
çȣǡ?

͸ Ȣ Ȣθȧ Ţ... š ! Ȣ Ǣ , Ȣ Ǣ ¢ Ȣ š Ţ Ȣ , Ш¡ Ţ !

samuthira
25-05-2004, 08:00 AM
ǡ Ũ , Ţ,
ξ 츢...¢ šÊ 츢..,

Ţš Ţ , â 츢 ɡ ţ͸....

, ڸ Ţ Ţ ӾԼ Ƣ ŢŢ, , á .,,,

Ţ ¡ Χ.., ŢŢ̸, Ţ̸ Ţ Ţ, , 񧽡 ̨ȸ , Ǣ .,

kavitha
25-05-2004, 08:25 AM
š š á, ?
á и Ȣ!

Χǡ? ? Ţ !  ! :)

samuthira
25-05-2004, 09:15 AM
Ţ, ,

 Ţ, Ũ ŢŢ,
𸧸θ и , ռ , ....

Ģ ǡ?

mythili
25-05-2004, 09:26 AM
Ģ ǡ?

á?

Ҽ,
Ģ

samuthira
25-05-2004, 09:35 AM
츣ռ ɾ .,,,,

kavitha
25-05-2004, 09:44 AM
! Ţħ! ¡ 𧼡 .... :wink:
¡ Ģ :)

பரஞ்சோதி
25-05-2004, 09:56 AM
! Ţħ! ¡ 𧼡 .... :wink:
¡ Ģ :)

, Ƣ¡ ŢŢ â Ţ, ŧá Ģ Ţ  :wink:

இக்பால்
25-05-2004, 09:59 AM
¡...â󧾡 â¡ġ....

Ţ Ģ 츢. :wink:

kavitha
25-05-2004, 10:06 AM
????????

இக்பால்
25-05-2004, 10:19 AM
, Ƣ¡ ŢŢ â Ţ, ŧá Ģ Ţ 



????????

󾾡 ¡ . â
á ɡ? :) :wink:

samuthira
26-05-2004, 05:18 AM
:P :lol: :D :wink:
, ġ 󧾡 ......

mythili
26-05-2004, 05:31 AM
! Ţħ! ¡ 𧼡 .... :wink:
¡ Ģ :)

Ţ, doubt.
sorry, Ũ ո.

Ҽ,
Ģ