PDA

View Full Version : எப்படி பெயர் வந்தது...2



தமிழ்குமரன்
10-04-2003, 10:44 AM
1.Java- இதை உருவாக்கிய James Gosling முதலில் தன் வீட்டின்
பின்புறம் இருந்த ஓக் மரத்தின் பெயரை வைக்க விரும்பினார். ஆனால் அவரது குழுவினர்
நீண்ட விவாதத்திற்கு பிறகு அவர்கள் குடித்த காப்பியின் பெயரான
Java வை தேர்ந்து எடுத்தனர்.
2.Microsoft- பில்கேட்ஸ் தனது நிறுவனத்தைMicro computers
அது தொடர்பான soft wareக்கு அர்பணிக்க விரும்பியதால்
MICROSOFT ஆனது.

poo
10-04-2003, 04:37 PM
நன்றி நண்பரே..

நல்லவேளை ஜாவாவிற்கு மரத்தின் பெயரை வைக்கவில்லை!!!!

aren
13-04-2003, 07:30 AM
தகவல்களுக்கு நன்றி.