PDA

View Full Version : கடித்த பழம்!



lenram80
21-05-2019, 01:50 PM
இன்னும் இனிப்பாய் இருக்கிறது!
குழந்தை கடித்து வைத்த மாம்பழம்!
தாய்க்கு!