lavanya
18-02-2004, 08:52 PM
ஹி... ஹி... மெயில்......
அவ்வப்போது கம்ப்யூட்டர் துறையில் உள்ள எதைப்பற்றியாவது திடீரென
கடி ஜோக்குகள் எங்காவது தோன்றி எங்கு பார்த்தாலும் பேசப்பட்டுக்கொண்டிருக்கும்
இந்த மாதத்தில் அதிகம் கடிக்கப்பட்டது இ-மெயில் பற்றிதான்...
<span style='color:#1b00ff'>1. ஒரு ரயில்வேஸ்டேஷனில் பயணியிடம் ஸ்டேஷன் மாஸ்டர்
"சொன்னா கேளுங்க....ஈமெயில்'ங்கறது ரயில் இல்லை...அப்பவே சொல்லிட்டேன்..திருப்பி
திருப்பி அது எந்த பிளாட்╖பாரத்துக்கு வரும்னு கேட்டு என்னை கொலைகாரனாக்காதீங்க"
--------------------
2. அஞ்சலகத்தில் கூட்டமான நேரத்தில்....
"என்னப்பா என்ன பிரச்னை...?"
"சார் அப்பலேர்ந்து இந்த பத்து ரூவாய்க்கு ஸ்டாம்ப் கேட்டு தொல்லை பண்ணி
கிட்டிருக்கான் ஸார்...."
"கொடுக்க வேண்டியதுதானே...."
"மெயிலுக்கு ஸ்டாம்ப் வேணும்னு கேட்டான்.... எந்த மெயிலுக்குன்னு கேட்டா ஹாட்மெயில்
இல்லே யாஹд மெயிலுக்கு கொடுங்ககறான் ஸார்..."
-----------------------
3. "ஏங்க இப்ப ஈமெயில்ல நிறைய வைரஸ் வருதாமே..."
"இருக்காதே பின்னே..? ஈயிலேயே 30 விதமான வைரஸ் பரவுதாமே...."
-------------
4. "கம்ப்யூட்டர் மாநாட்டுக்கு போன நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டார்"
"ஏன் என்ன பண்ணார்...?"
"ஈ மெயில் போல விரைவில் எ╖ப் மெயில் ,ஜி மெயில், ஹெச் மெயில் எல்லாம்
அமைத்து கொடுக்க வசதி செய்து தரப்படும்னு பேசி இருக்கார்... "
--------------
5. "அவர் புது மாதிரியான ஊழல்ல மாட்டிக்கிட்டாரா எப்படி?"
"ஈமெயில் வைரஸдக்கு தடுப்பூசி போட்டதில் 50,000 ரூபாய் செலவுன்னு கணக்கு
காமிச்சாராம்..."
---------------
6. "ஈமெயில் அனுப்பறதில் செலவு பண்ணியே ஹீரோ போண்டியாயிடுறான்...நல்ல
தலைப்பு ஒண்ணு சொல்லுங்க...."
" மெயிலாண்டி'ன்னு வச்சிடுங்க..."
-------------------
7. "மன்னா...மடல் அனுப்புற எல்லா புறாவையும் அண்டை நாட்டு மன்னன் சமைச்சி
சாப்பிட்டு விடுகிறான்.என்ன செய்யலாம்..?"
"இனி தகவலை ஈ மெயிலில் அனுப்பி விடுங்கள்"
"சரி மன்னா..அவ்வளவு பெரிய ஈக்கு எங்கு போவது...?"
-------------------------
8. வீர்சிங் : என் எதிரி அனுப்பிச்ச மெயில்ல பயங்கர வைரஸ் இருக்குன்னு கண்டு
பிடிச்சிட்டேன்....
பாண்டாசிங் : வெரிகுட் அப்புறம் ...?
வீர்சிங் : ஓப்பன் பண்ணி தாங்ஸ்னு எழுதி அவனுக்கே ரிப்ளை பண்ணிட்டேன்...
------------------------------
9. "நீங்க கம்ப்யூட்டர்ல பெரிய புலியா இருக்கலாம்..ஆனா லாண்டரி பில்லை கூட
இமெயில்லே அனுப்ப சொல்றது அவ்வளவு நல்லா இல்லைங்க..."
--------------------------------------------
10."அவர் போலி கம்ப்யூட்டர் இஞ்சினியர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க...?"
" பத்து இமெயில் அவசரமா அனுப்பனும்னேன்..இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை
போஸ்ட் ஆ╖பீஸ் லீவுங்கறார்..."</span>