PDA

View Full Version : ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்ற தன் பணத்தை கொடுக்கும் விஜய் மல்லையா



tamilsouthindiavoice
28-03-2019, 06:27 AM
இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி கணக்கில் கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், 2016 ஆம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். இதை தொடர்ந்து மல்லையாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடன் சுமையில் திணறி வரும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தை காக்க தனது பணத்தை பயன்படுத்துமாறும் ஏன் அந்த பணத்தை வங்கிகள் எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: https://tamil.southindiavoice.com/business-news/kingfisher-vijay-mallya-urges-banks-to-take-his-money-save-jet-airways/