PDA

View Full Version : தேவதை தினம்



கேப்டன் யாசீன்
21-03-2019, 01:25 PM
நண்பர்கள் தினம்
காதலர்கள் தினம் மாதிரி
நீ பிறந்ததால்
இன்று
தேவதைகள் தினம்.

- கேப்டன் யாசீன்

lenram80
21-05-2019, 01:54 PM
எனக்காக நீ பிறந்ததால்
இது
என் தினம்!

என்னோடு நீ எப்போதுமிருப்பதால்
இது
நம் தினம்!