PDA

View Full Version : சூரியக் காதல்



கேப்டன் யாசீன்
25-11-2018, 06:37 AM
என் அமாவாசை
முட்டையிலிருந்து
முகிழ்த்தது
உனக்கான
சூர்யக் காதல்

- கேப்டன் யாசீன்