PDA

View Full Version : கவிதைப் பரிசு



கேப்டன் யாசீன்
08-11-2018, 12:10 PM
கவிதைப் பரிசு
**************

உன்னை
நினக்கும்போதெல்லாம்
உடனே
பரிசாகத் தருகிறாய்
கவிதைகளை.


- கேப்டன் யாசீன்