PDA

View Full Version : உன் நினைவுகள்



கேப்டன் யாசீன்
18-09-2018, 01:48 PM
கிழவியின்
சுருக்குப் பையாய்
சுருங்கிக் கிடக்கிறது
என் இதயம்
உள்ளே
ஒன்றிரண்டு நாணயங்களாய்
உன் நினைவுகள்.

- கேப்டன் யாசீன்