PDA

View Full Version : திரை வில(க்)கு



கேப்டன் யாசீன்
03-09-2018, 11:18 AM
தொலையாத ஒன்று
நீ என்றால்
எதற்காக உன்னை
தேட வேண்டும்
என்றேன்
தேடாதே
திரையை விலக்கு
கிடைப்பேன் என்றாய்.

- கேப்டன் யாசீன்